508 அணு உலை
208 அணு உலை
setayscners (Allowable radiation exposure values)
- குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. w.Q).c7T7=R %ஜ்.உ.வி. இதில் ஓ,௪..வி, -கஇர்கள், காமா-கதிர் வீச்சுக்கும் பிட்டா - கதிர்களுக்கும் 17 ஆசவும், வெப்ப அல்லது தாமதமானநியூட்ரான் களுக்கு 5 ஆகவும், வேச நியூட்ரான்களுக்கு 10 ஆகவும், ஆல்பா - கதிர்களுக்கு 20 ஆசவும் இருக்கும்,
ராண்ட்ஜன் (Roentgen)
%-கதிர் வீச்சு அல்லது காமா - சுதிர்வீச்சின் 2S ககைய அளவில் 8.083 % 7098 அயான் இணைகளை (Ion pairs) sr Oe Sade ory Pore மின் அலகு) (0௦6 ‘electrostatic unit cf charge) 6° Ge. Q@gnrl wu; ராண்டல அழுத்துத்திலும் / கன சென்டிமீட்டர் கட்டற்ற காற்றில் (800 வடி தோற்றுலிக்கும் அளவாகும். பாதுகாப்புக் கோல் (581614) rod)
௪.லை இயக்கத்தில் மிக்க விளைவிளனனைத் தோற்று விப்பது கட்டுப்பாட்டுக் கோல் ஆகும். இது தொடர் இயக்கத்தைஉடனே நிறுத்துவதை உறுஇ செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
இரண்டாவது அமைப்பு (Secondary system)
அணுமின் நிலையத்தில் நீராவியையும் மின்சாரத் தையும் ஆக்கும் (அணுக்கரு அற்று) பகுதியாகும். தானே தொடர வைக்கும் இயக்கம் ($௦ர் - 8154211102 reaction)
காண்க: தொடர் இயக்கம், காப்பு (511௦18)
சுதிர்வீச்சு மூலத்தைச் (Radiation source) «pp வைக்கப்பட்டுள்ள பொருள். இது சுதிர் வீச்சினைக் குறைக்கும் தன்மையுடையது.
ofie Gane (Shim rod)
உலையில் பயன்படுத்தப்படும் சொரசொரப்பான கட்டுப்டாட்டுக் கோல் (008756 000101 02). பிளவுப் பொருள் ஊறுவிவைவித்தலை (1251௦௦ product ற0180101௩ஐ) ஈடு செய்யவும் எரிபொருளை எரித்தற்கும் (Fuel burn up) உதவும். மேலும் சோதனைக்காகப் பயன்படுத்தும் ஆய்வு உலையில் (1%85608௭௦% reactor) இயக்கத்தில் மொத்த விளைவினைத் தோற்றுவிக்கும் குன்மை கொண்டது. தாமத நியூட்ரான் (5101 neutron)
100 எ.வோ, சக்திக்கும் குறைந்த அளவினைக் கொண்ட நியூட்ரான். வெப்ப நியூட்ரான் (708221 neutron)
சுற்றுப்புற வெப்பத்தினால் தியூட்ரானின் சக்தியும் வேசுமும் தீர்மானிக்கப்படும். 87? செ. வெப்பத்தில் இதனுடைய சராசரி சக்தி (க47826 energy) 0.025
எ.வோ. ஆகும். மேலும் இதனுடைய மிகவும் நிகழக் கூடிய வேசம், 2800 மீட்டார்கள்[நொடி ஆகும். .
Gaiu 2mm (Thermal reactor)
வெப்ப தியூட்ரான்௧ளால் தொடர் இயக்கம் தொட ரம் உலை. வெப்ப அணுக்கரு இயக்கம் (Thermo nuclear reaction)
இது அணுக்கரு: பிணைப்பு இயக்கம் (Nuclear fusion reaction). இதில் தேவைப்பட்ட செயற்படுத்தும் &&® (Activation energy) வெப்பத்தினால் வழங்சுப்படு கின்றது. தோரியம் (Thorium)
இது [5 குறியுள்ள தனிமம். 232 7% தியூட்ரான்களை உட்கவர்ந்து பிளவுபடும் 223 (0 வினை வழங்குகின்றது .
டிரிடியம் (11)
அணுப்பொருளளவு எண் 9-இனைக் கொண்ட அய்ட் ரஜின் கதிரியக்க ஓரிடத் தனிமம்,
யுரேனியம் (19ரவார்யா)
இது கதிரியக்கக் தனிமம் ஆகும். இதன் குறி: இயற்கையில் கிடைக்கும் வுரேனியத்தில் 99, 99% 288- Uae, 0.7% 235 U வும், சிறிதளவு 234 (வும் இருக் கும். 835 பூவின் அணுக்கரு ஒரு நியூட்ரானை உட் - சவரத்தக்க வல்லமை பெற்று அதன் பின்னர் பிளவுண்டு, இரண்டு உயர் கதிரியக்கத் துண்டுகளாக (Highly 1801௦ 201176 ர்க ரா18), மிகுந்த அளவில் சக்தி வெளிப் பாட்டுடன் கூடுதல் நியூட்ரான்்களையும் தோற்றுவிக் இன்றது. வெப்ப அணு உலைகளில் பயன்படுத்தும் எரிபொருளாக 2885 0 அமைகின்றது.
சிர்கலாய் (210109)
இது 98% Zri1.5% Sn; 0.35%, Fe-Cr-ni; 0.15% 63 கலந்த உலோகக் கலவை ஆகும், குறைந்த நியூட்ரான் குறுக்குப் பரப்புத் (1,008 neutron cross section) தேவைக்கு உகந்ததாக இருக்கின்றது. மிகவும் சூடான நீரில் நம்பத்தக்க அரிப்பு எதிர்ப்பினைச் (0௦0ர051௦௧ resistance) கொண்டதாயும், மென்னீர் உலைகளில்
பயன்படுத்துவதற்கான யுரேனியம் எரிபொருள் பூச்சுக்குத் தேவையான வலிமை வழங்குவதாயும் உள்ளது. நூலோதி
1. Van Nostrand'’s Scientific Encyclopedia Fifth Edition Edited by Douglas M. Considine Van Nostrand Reinhold Company-1976.
2. New Encyclopedia of Science Volume-10 Purnell Reference Books, a division of Macdonald Raintree, Inc. Orbis Publishing Limited-1979