அணு உலை 515
மானப் பணிகள் முடிவுற்றன. இக்கட்டத்தில், இச் சோதனை உலை ஆரம்ப நெருக்கடி நிலையினை அடைத்து, குறைந்த சக்தி நிலையில் இயங்கி உலை இயற்பியல் சோதனைகளைச் செய்வதற்கு ஏற்றவாறு இயங்கும், இவ்வுலை புளுடோனியம், இயற்கை யுரே னியம்-கலப்புக் கார்பைட் எரிபொருளை அடிப்படை யாகக் கொண்ட, தம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எரிபொருவினால் இயக்கப்படவுள்ளது. அணு உலை யில் சுலப்புக் கார்பைட் எரிபொருளைப் பயன்படுத்து வது, உலகிலேயே இந்தியாதான் முதல் நாடாக இருக் கும், இத்தசைய முன்னேற்றம், நவீன தொழில் நுட்பத்திலும், முதல் வழித் தொழில் நுட்பத்திலும் தன் நிறைவினை அடையச் செய்வதுடன் மிகுந்த அள விலான வெளிதாட்டு நாணயச் சேமிப்பிற்கும் வகை செய்கின்றது.
தொழில் வளர்ச்சிக்கான பிற்காலச் சக்தித் தேவை sek கருத்தில் கொள்ளும் போது, அணு சக்தி பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இது வரை நமக்குத் தெரிந்த யுரேனியக் கையிருப்பு வளத் இனை (இது 78000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள் ளத) அழுத்தக்கட்டுப்பாட்டுக் கன நீர் உலைகள் (211/6) வழியாகப் பயன்படுத்தி அணுசக்து ஆக்க அளவான 75000 மெ.வா.மி. அடையலாம். ௮.௧,நீ.௨.களில் பெறக்கூடிய புநடோனியத்தைக் குறைந்து வரும் யுரே னியம்-228 உடன் வேக உற்பத்து உலைகளில் பயன் படுத்தலாம். இத்தகைய பயன்பாட்டினால், யுரேனி யத்திலுள்ள 'சக்து ஆற்றலைத் திறம்படப் பெறலாம். வேக உற்பத்திச் சோதனை உலையைத் தொடர்ந்து 500 மெ.வா.மி. திறன் கொண்ட முன்னோடி வேக உற்பத்து உலையினை (9௨) உருவாக்குவதில் நமது சுவனம் செல்லும். இத்தகைய உலைக்கான ஆரம்ப வடிவமைப்புகளும், உருவாக்குவதற்கான ஆய்வுகளும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்திய யுரேனி௰யக் கழகம் (Uranium Corporation of India Lid.)
இந்திய யுரேனி௰க் கழகம், யுரேனிய உலோகத் தாதுப் பொருள்களைத் தோண்டியெடுத்து, அரைத்து அதிலிருந்து யுரேனியத்தையும், துணை விளை பொருள் களாகத் தாமிரத்தையும் மாலிப்டினத்தையும் மேக்ன டைட்டையும் உற்பத்து செய்கின்றது.
ராகா யுரேனியம் மீட்பிக்கும் நிலையத்தில் உண் டாக்கப்பட்ட யுரேனியத் தாதுச் செறிவு, அதன் இலக்கு அளவிற்கும் அதிகமாகவே அமைத்து. மேக்ன டைட் செம்பு அயெவற்றின் ஆக்க அளவும் இலக்கு அளவை மிஞ்சி விட்டது. இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கழகம்
இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கழகம் அணுக்கரு எலேக்ட் "ரரனிக் கருவிகளையும் உறுப்புக்களையும், சாதனங்
wom Pe Voy
அணு உலை 515.
களையும், வியாபார அளவில் ஆக்கம் செய்கின்றது. இக்கழகம் அணு சக்தித் இட்டங்களுக்குக் சுருவிகளை யும், கட்டுப்பாட்டுச் சாதனங்களையும், கணிப்பொறி அமைப்புகளையும் வழங்குகின் றது.
அணுக்கருப் பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் நிலையில் இந்திய நாட்டின் திறன்
இத்திய அணு சக்தித் இட்டத்தின் 285 மெ.லா. அழுத்தக்கட்டுப்பாட்டுக் கனநீர் உலை வளரும் நார களின்கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஏனெனில் இவ்வுலை அவர்களது சிறிய மின் வழங்கீறு அமைப்புகளுக்குப் பெரிதும் ஏற்றதாய் உள்ளது. வளர்ந்த நாடுகள் தல் காலத்தில் 900 மெ.வா.முதல் 17300 மெ.வா. அள வுள்ள பெரிய அளவினைக் கொண்ட உலைசளைகம் கட்டுகன்றன. இப்பெரிய உலைகள் வளரும் நாடு களின் தேவைக்கு ஏற்ப அமையவில்லை.
இத்தியத் தொழில் நுட்பத்தைப் பெற இத்தரனேவஷி யா, எகிப்து, லிபியா அல்ஜீரியா போன்ற நாடுகள் (மிகவும் அக்கரை காட்டியுள்ளன. அனைத்து நாட்டு அணு சக் திறுவனத்தின் ஆய்விலிருந்து அறிவது யாதெனில் 10இலிருந்து 35க்கும் மேற்பட்ட நாடுகள் 800இலிருந்து 500 மெ.வா. வரையில் திறனைக் கொண்ட அணு சக்தி நிலையங்களை வாங்க விரும்பு இன்றன என்பதாகும். 800 இலிருந்து 500 மெ.வா. இறன் கொண்ட நிலையங்கள் சிறிய அல்லது நருத்தர சக்தி நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 285 மெ.வா. திறன் கொண்டு இந்திய உலையும் ச40 மெ.வா. இறன் கொண்ட ரஷிய நாட்டு உலையும் சிறிய அளவினைக் கொண்டு வெற்றிகரமாய் இயங்கும் உலைகளாகும்.
நமது எரிபொருள் பற்றாக்குறையினை நாம் தீர்த்து விட்டோம், இயற்கை யுரேனியத்தையும் புருடோனி யத்தையும் இணைத்துக் கலப்பு ஆக்சைட் எரிபொருளை வெற்றிகரமாக உருவாக்கியதால், தாராபூர் நிலையத் இற்கு ஒருவேளை அமெரிக்க நாட்டினர் செறிஷட்டப் பட்ட யுரேனியத்தை வழங்காமற் போனால் 'நம்மால் அந்திலையத்திற்கு ஒரு மாற்று எரிிபாருளை வழங்க இயலும். அனைத்து நாட்டுத் தொடர்புகள்
அணுசக்தித் தொழில் நுட்பத்துலும் மூலப் பொருள் கள் ஆக்கத்திலும் உலகிலே மிசவும் முன்னேற்றமடைந்த தாடுகளில் ஓன்றாக இந்தியா இருப்பதனால் அனைத்து நாட்டு அணு சக்தி நிறுவனத்தின் (1ஈ1ச18110081 Atomic Energy Agency) ஆளுநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் தொழில் நுட்ப உதவித் இட்டத்தில் அனைத்து தாட்டு அணுசக்தி நிறுவனத்தின் உறுப்பு நாடுகளின் தொழில் நுட்பப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது. அந்தாட்டு அறிஞர்கள் இங்கு கற்றறிவதற்கு உதவித் தொகை அளித்து, அறிவியலார் வத்து செல்வதற்கு உதவியும் செய்கின்றது.