உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு உலை 523

யாவிலும்‌, ஃபிரான்‌9ிலும்‌, gQhurehgun, QaReors இலும்‌, மேற்கு ஜெர்மனியிலும்‌ இயக்கப்பட்டு வரு கின்றன. இவையாவும்‌ கல்பாக்கத்துலுள்ள வேச உற்‌ பத்திச்‌ சோதளை உலையைப்‌ போன்று சோதனை செய்யவும்‌, எரிபொருள்கள்‌, உலையில்‌ பயன்படுத்தும்‌ பொருள்கள்‌, உலை உறுப்புகள்‌ இவற்றைச்‌ சோதிப்‌ பதற்கு ஏற்றவாறும்‌ கட்டப்பட்டுள்ளன.

ஆரம்ப நிலையில்‌ இவ்வேசு உற்பத்திச்‌ சோதனை உலை, உலை இயற்பியல்‌ சோதனைகளைச்‌ செய்வதற்கு ஏற்றாற்‌ போன்று குறைந்த சக்கு நிலையில்‌ இயக்கப்‌ படும்‌. நீராவி ஆக்கியினையும்‌ சுழலியையும்‌ இணைக்‌ கும்போது (1986ஆம்‌ ஆண்டு நடுவில்‌ இணைக்கத்‌ தட்ட மிடப்பட்டுள்ளது) இவ்வுலை 74 மெ.வா. மின்சக்தி யினை உண்டாக்கும்‌. இவ்வுலையில்‌ சோடியம்‌ குளிர்விப்‌ பானாகப்‌ பயன்படுத்தப்படுகிறது.

தொடக்கத்தில்‌ பிரான்சு இவ்வுலைக்கான அடிப்படை வடிவமைப்பினையும்‌, சல உறுப்புகளின்‌ மாதிரிகளை யும்‌ கூடத்‌ தந்து உதவியது. இவ்வுலை 68 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டப்பட்டுள்ளது. இவ்௨டிவமைப்‌ பின்‌ மேம்பாடுகளும்‌, பல்வேறு உறுப்புகளும்‌ இந்திய நாட்டிலேயே செய்யப்பட்டவை. சோடியத்தினைக்‌ கையாஞவதற்கான தொழில்‌ நுட்பம்‌ கல்பாக்கம்‌ உலை ஆராய்ச்சி மையத்திலேயே (68007 01 ௦8111௦) உருவாக்கப்பட்டது. சோடியம்‌, அறைவெப்ப திலை யில்‌ தஇடப்பொருளாக உள்ளது; ஆனால்‌ 982௪. வெப்பநிலையில்‌ நீர்‌ போன்று பாய்கின்றது. சோடியம்‌ உயர்‌ வினைப்படும்‌ பொருளாகும்‌. சோடியம்‌ காற்றி லோ ஈரத்திலோ இருக்கும்போது வினைபுரிந்து வெடித்துத்‌ நீப்பிடிக்கும்‌. வேக உற்பத்தி உலையில்‌ சோடியம்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாக அமை கின்றது.

கடந்த 45 ஆண்டுகட்கும்‌ மேலாக, அமெரிக்கா, ரஷியா, பிரான்சு போன்ற தாடுகள்‌ மிகுத்த அளவில்‌ செலவு செய்து விஞ்ஞான நுட்பத்தைக்‌ கையாண்டு லேக உற்பத்தி உலைகளை (7854 breeder reactors) வழக்கமான வெப்ப உலைகளுக்கு (7௨8! 16801075) அடுத்தபடியாக உருவாக்கு வருகின்றன. இவ்வெப்ப உலைகள்‌ பயுரேனியத்தைப்‌ பயன்படுத்துவதில்‌ திறம்‌ குறைந்தனவாயும்‌, கையிருப்பு எரிபொருள்‌ வளங்களை இனிவரும்‌ 50 ஆண்டுகளுக்குள்‌ இர்வடையச்‌ செய்வன வாயும்‌ உள்ளன,

இந்திய அணுசக்தித்துறை நம்மிடமுள்ள யுரேனியக்‌ கையிருப்பு வளம்‌ 15000 மெ.வா. திறன்‌ அளவுள்ள கனநீர்‌ உலையினை அடிப்படையாகக்‌ கொண்ட இட்‌ டங்களுக்கு, 30 ஆண்டுகள்‌ வரையிலும்‌ தாங்கக்‌ கூடிய தென மநப்பிட்டுள்ளது. கி.பி, 2000 ஆண்டில்‌ 70000 மெ.வா. திறனை அடையும்போது, அப்போது நம்மிடம்‌ இருக்கும்‌ எஞ்சியுள்ள யுரேனியக்‌ கையிருப்பு வளம்‌ ஏறிதளவே இருக்கும்‌.

அணு உலை 523

வேக உற்பத்து உலைகள்‌ இக்கால எல்லையினை நீட்டிக்கின்றன. யுரேனியத்தின்‌ ஒவ்வொரு பொருளளவு அலகஇலும்‌ (பார 868) 60 இலிருந்து 70 மடங்கு கூடுதல்‌ அளவு சக்தியினை இவ்வேக உற்பத்த உலைகளினின்று பெறுவதால்‌, இந்தியாவிற்கு வேசு உள்‌ பத்தி உலைகள்‌ தீர்வடையாத சக்தி மூலத்தை வழங்கு கின்றன. இத்தகைய உலைகளின்‌ வழியாகக்‌ தற்போது நிறுவப்பட்டுள்ள மொத்த அளவினளைப்‌ போன்று 6 மடங்கு அளவான 2,50,000 மெ.வா.மின்‌ ஆக்க அன வினை நம்மால்‌ அடைய இயலும்‌.

29869 ஆம்‌ ஆண்டு ஃபிரான்சு நாட்டு உதவியுடன்‌ இந்தியா 14 மெ.வா. சோதனை வேக உற்பத்இு உலை யினைக்‌ (Test fast breeder reactor) கட்டக்‌ தொடங்‌ கியது. இவ்வுலை - நீராவி ஆக்கியின்‌ (8(சக௩ Gene- 8100) அடிப்படை. வடி.வமைப்புகள்‌ ஃபிரான்‌௬ நாட்டி. னரிடமிருந்து பெறப்பட்டுக்‌ கட்டுமான வேலைகள்‌ 1972 ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டன. பொகாரன்‌ (Pokhran) அணுகுண்டு வெடிப்பிற்குப்‌ பின்னர்‌ பிரான்சு நாட்டின்‌ உதவி திறுத்தப்பட்டதால்‌, இவ்‌ வுலையின்‌ கட்டுமானம்‌ நமக்கு ஒர்‌ அசாதாரண நிலையை உருவாக்கியது,

சில நாடுகள்‌ வேக உற்பத்தித்‌ இட்டத்தைச்‌ செயல்‌ படுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்று இன்‌ னும்‌ யோசித்துச்கொண்டுள்ளன. செய்இத்தாள்களி லிருந்து ஐரோப்பிய நாட்டினர்‌ ஒன்று சேர்ந்து ஒரு வேக உற்பத்தி உலையினைக்‌ கட்டத்‌ தீர்மானித்துள்ளன ரென்றும்‌, இத்திட்டத்தின்‌ தொழில்‌ நுட்ப மூக்கியத்து வத்தையறிந்து அமெரிக்க நாட்டினரும்‌ இதில்‌ சேர்ந்து கொள்ள விரும்புசின்றனர்‌ என்றும்‌ அறினெறோம்‌. ஃபிரான்சு நாட்டினுடைய வேசு உற்பத்து உலையான Ustdse (Phoenix) 10 ஆண்டுகள்‌ வரை வேலை செய்துள்ளது. வெளிநாட்டினர்‌ நம்நாட்டின்‌ வேக உற்பத்திச்‌ சோதனை உலையினை நாமே கட்டி முடிப்‌ போம்‌ என எதிர்பார்க்கவில்லை. நாம்‌ நீர்மச்‌ சோடியத்‌ தொழில்‌ நுட்பத்திற்கான அனுபவத்தைப்‌ பெற வேண்டிய நிலையிலிருத்தோம்‌, அது இப்போது பெறப்‌ பட்டு விட்டது. உலைக்கான எரிபொருள்‌ மற்தொகு பிரச்சினையாக இருந்தது. அதுவும்‌ இப்போது தீர்க்கப்‌ பட்டுவிட்டது,

இந்தியா கார்பைட்‌ எரிபொருளைப்‌ பயன்படுத்தும்‌ மு.தல்‌ நாடாக அமைந்துள்ளது. கார்பைட்‌ எரிபொரு ளின்‌ நன்மை யாதெனில்‌, அதன்‌ வழியாகச்‌ சிறி களவு கூடுதலான உற்பத்து வீதத்‌ தொடர்பினைப்‌ (Slightly higher breeding ratio) Qumara, Ad) sory கூடுதலான உற்பத்தி வீதத்‌ தொடர்பிளைப்‌ பெறும்‌ போது, தோரியத்தைப்‌ பொருளாதாரத்தற்கு உகத்த வகையில்‌ பயன்படுத்த முடிகின்றது. தற்போது இதற்‌ கான பொருளாதாரத்‌ இட்பத்தை எவரும்‌ அறிய வில்லை. எனவே கல்பாக்கம்‌ உலை பொருளாதாரத்‌ தைச்‌ சார்த்தவகையிலும்‌, உற்பத்‌தஇத்தொழில்‌ நுட்பத்‌ இலும்‌, பிற்கால உலை அமைப்புகளுக்கும்‌ ஒரு முக்கிய