பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அக்ரோபோரா a

பத்தி செய்யப்படுவதுண்டு. வயனைல்‌ குளோரைடு, மெதில்‌ அக்ரிலேட்டு ஆதிய ஒத்த பல்லுறுப்பிகள்‌ . இதற்கு வணிகவியலாகப்‌ பயன்படுகின்றன. இவை மாற்ற முடினெற பல படல இழைகளாக அல்லது ௫ம்‌. இழைகளர்க (staple fibre) உற்பத்தி செய்யப்படு கின்றன. இழைச்‌ சிம்புகள்‌ எல்லா நூற்பு அமைப்பு

களிலும்‌ பயன்படுத்துவதற்கு ஏற்ற கனத்திலும்‌ நீளத்‌ திலும்‌ செய்யப்படுகின்றன. அக்ரிலிக்‌ இழைகள்‌ நன்கு சுருங்கும்‌ சிறப்பியல்பு கொண்டன. இவற்றைப்‌ பிற

இயல்பு

இழைகளுடன்‌

கலந்து விளையும்‌

உயர்‌ புடைப்பு (high bulk) விளைவுகளைப்‌ அக்ரிலிக்‌

இழைகள்‌

spinning)

உலர்‌

அல்லது

செயல்முறைகளில்‌

பவளம்‌ (Stag-horn coral) எனவும்‌ கூறுகின்றனர்‌. இதன்‌ பாலிப்புகள்‌ சிறியன. இப்பாலிப்புகள்‌ சிறிது மேடான தும்‌ உருளை வடிவமானதுமான கிண்ணங்களில்‌ இருக்‌ கின்றன. இக்கிண்ணங்கள்‌ துளைகளையுடைய சீனோஸ்‌

டியத்தால்‌

(Coenosteum)

தனித்தனியாக

அமைக்கப்‌

பட்டுள்ளன. முருகைப்‌ பாறைகளை உருவாக்குவதில்‌ அக்ரோபோரிடே குடும்பத்தைச்‌ சேர்ந்த வகைகள்‌ பங்கு

கொள்கின்றன.

அவற்றினுள்‌,

அக்ரோபோரா

அக்ரோபோரா

பொருளில்‌ பெறலாம்‌.

ஈர

நூற்புச்‌ (wet

உற்பத்தி

செய்யப்படு

தின்றன. சூடாக உள்ள இழைக்கரடு (tow), உலர்த்தி எண்ணெய்‌ இட்டு அழுத்திப்‌ பின்பு இழைச்சிம்பு (top) களாகப்‌ பிரிக்கப்படுகின்றது. தற்கால அக்ரிலிக்‌ இழை களுக்கு அனைத்துச்‌ சாயப்பொருள்களாலும்‌ சாய மூட்டலாம்‌. அக்ரிலிக்‌ இழைகள்‌ நூற்பு

எந்திரத்தைப்‌

பொறுத்து

பேரளவு வேறுபாடு உடைய புற இயல்புகளுடன்‌ செய்‌ யப்படுகின்றன. இவை பலவித குறுக்குவெட்டு முகங்‌ உலர்‌ நூற்பு இழைகள்‌ களுடையனவாக உள்ளன. வட்டவடிவமான அல்லது சீறுநீரக அமைப்பிலான அவரை விதை வடிவம்‌ கொண்டன. ஈர நூற்பு இழை கள்‌ நாய்‌ எலும்பு அல்லது தட்டையான குறுக்குவெட்டு முக வடிவம்‌ கொண்டன. இவை நடுத்தர இழு வலி மையும்‌, சற்றே நீளும்‌ இயல்பும்‌, நீட்டித்தால்‌ இயல்பை மீட்டு அமைத்துக்‌ கொள்ளும்‌ திறனும்‌ உடையன. குறைந்த, அதாவது

கொள்‌ திறமும்‌ கொண்டன. தன்மையும்‌,

1.

1.0 முதல்‌ 3.0% ஈரம்‌ மட்டும்‌ உட்‌

நடுத்தரத்‌

இவை

தீப்பரப்பு

சூட்டில்‌

உருகும்‌

விகிதமும்‌

உடை

யன. இவற்றில்‌ சில காரங்களுக்கும்‌ அமிலங்களுக்கும்‌ நல்ல எதிர்ப்புத்‌ தரும்‌; சில நடுத்தர எதிர்ப்பு மட்டுமே குரும்‌. சூரிய ஒளியை நன்கு எதிர்க்கும்‌.

விரிப்புகளுக்கும்‌ இருக்கை விரிப்புக்கும்‌ மேலுறை களுக்கும்‌, நெய்தல்‌ மற்றும்‌ பின்னல்‌ ஆடைகளுக்கும்‌, நெய்யா ஆடைகளுக்கும்‌ பரவலாக அக்ரிலிக்‌ இழைகள்‌ பயன்படுகின்‌ றன.

பாலிப்பு

2.

கோரலைட்‌

3.

சீனோசார்க்‌

வின்‌ பங்கு முக்கியமானது. பக்க பாலிப்புகளின்‌ கிண்ணங்கள்‌ சற்று ஆழமாகவுள்ளன . இப்பாலிப்புகளில்‌ 12 உணர்வு நீட்சிகள்‌ உள்ளன. குடல்‌ தாங்கிகள்‌ இணைகளாக அமைந்துள்ளன. இவை காலுமெல்லா அல்லது நடுத்தூண்‌ அற்று உள்ளன. இவற்றுள்‌ 6 அல்லது 12 குறுகிய இடைச்சுவர்கள்‌ உள்ளன. பின்னல்‌

வலை ஒன்று

போன்ற கால்வாய்கள்‌ பாலிப்புகளை ஒன்றுடன்‌ இணைக்கின்றன.

இக்கால்வாய்களை மெல்லிய

கிண்ணக்‌ கம்பிகள்‌ அல்லது இழைகள்‌ சூழ்ந்து இணைக்‌ : கின்றன. இருப்பினும்‌ இடைத்துளைகள்‌ அமையுமாறு இணைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுடலிகள்‌

கின்றன.

அக்ரேனியா காண்க

வகை

(Paratyphon)

இறால்‌ அக்ரோபோராவின்‌

சேர்ந்து

எனும்‌

வாழ்‌

ஒரு

மீது வாழ்கிறது.

தலைநாணுள்ளவை

அக்ரோபோரா

அக்ரோலின்‌

அக்ரோபோரிடே (௦100011426) என்ற குடும்பத்தைச்‌

சேர்ந்த

இப்பவளங்களுடன்‌

பேராடைஃபன்‌

இப்பவளம்‌

நிறையத்‌

துளைகளையும்‌

களை

களையும்‌ கொண்டுள்ளது.இப்பவளத்தை மான்‌ கொம்பு

(18, C=CH—CHO)

இது அக்ரால்டிஹைடு (acraldehyde) என்றும்‌ அழைக்‌ கப்படுகிறது. அக்ரோலின்‌ (acrolein) 2, 3-அடைபடா

ஆல்டிகைடுகளிலேயே

(2,3-unsaturated

aldehydes)