அணு உலை 533
கின்றது. இவ்உலை மென்னீரைத் தாமதமாக்கியாசுக் கொண்டு சிறிதளவு செறிவூட்டம் பெற்ற யுரேனி யத்தைக் கொண்ட கொதிநீர் உலையாகும் (05), நம்பிக்கையான மின் ஆக்கத்தையும் உசந்த் பெபருளா தாரத்தையும் கொண்டு இந்த அணு மின் நிலையம் மேற்கு இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா குஜராத் மாதீலங்களுக்கு மின் சக்தியை அளிக்கின்றது. அணு மின் நிலையத்தின் வெளிப்புறத்தோற்றத்தையு, கட்டுப்பாட்டு அறையையும், சுழலி-மின் ஆக்கித் தொகுதியினையும் முறையே படம், கக, 45, 46ல் காணலாம். தாராபூர் அூமின் நிலையம் அதனுடைய இரு கொிநீர் உலைகளுடன் (ஒவ்வொன்றின் ஆக்க அளவும் 310 மெ.வா.மி.) 1969 ஆம் ஆண்டு எப்ரல் தங்கள் வேலை செய்ய ஆரம்பித்தது. 1969 ஆம் ஆண்டு நவம்பார்த் இங்கள் வியாபார தோக்குடன் யங் குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையம் மஹாராஷ் டிரா குஜராத் மாநிலங்களின் எல்லையில் அமைக்கப் பட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதனது மொத்த ஆக்கு அளவில் 50% இனை வழங்குகின்றது. இந் நிலையம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் தாறாபூரில் இவ்விரு மாநிலங்களின் மின் அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று 1969 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டன. இயக் சுத்தின் ஆரம்ப ஆண்டுகளில் மின் தேவைகளுக்கு ஏற்ப இந்நிலையம் வேறுபட்ட சுமைகளுடன் இயங்கியது. ஆனால் 1974 ஆம் ஆண்டு முதற்கொண்டு அடிப் படைச் சுனமையை ஏற்கும் தொகுஇயாக இயக்கப்பட்டு வருகின்றது,
இடமும் நிலைய அமைப்பும்
பம்பாய்க்கு 00 கி.மி. வடக்கிலும், தாராபூரிலிருந்து 9.2 ச.மீ. தொலைவு தென் மேற்கிலும், அரபிக்கடல் ஒரமாகத் தாராபூர் நிலையம் அமைக்கப்பட்டுல்ள து. தாராபூர் அணு மின் நிலைய இடத்தினையும் நிலைய அமைப்பினையும் படம்-47 இல் காணலாம்.
சுழலிக்கான கட்டடத்தில் இரண்டு தனித்த தனித்தி யங்கும் தன்மையுடைய சுழலி - மின்ஆக்கி - நீராவி வடிக்கப்படும் அமைப்புகளும் உள்ளன. இவை ஓவ் வொன்றும் உலைக்கான கட்டடத்தில் ௮மைந்து இரு உலைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து நேரடியாக முதன்மை நீராவியைப் பெறுகின்றது. கால்வாயி விருந்து உட்சொள்ளும் அமைப்பு வழியாகக் குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சுழலிக் கட்டடத் இலிருந்து வெளியேற்றப்படும் நீர் வெளியேற்றும் கால் வாய்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றது, ஒரு கட்டுப்பாட்டுக் கதவு சூடான வெளியேறும் நீர் உட் கொள்ளும் நீருடன் கலக்காதவாறு தடை. செய்கின்றது. கதிரியக்கக் கழிவிற்கான கட்டடம் உலைக் கட்டடத் தற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள து, இச்கட்டடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நீரும் இடக் கதிரி யக்கப் பொருள்களும் பிரிக்கப்பட்டு அவை மேற்
அணு உலை 533
கொண்டு வெனிீயேற்றப்படுவதற்கு ஏற்றவாறு அமைக் கப்பட்டுள்ளன. கதிரியக்கக் கழிவிற்கான கட்டடத்தின் தெற்கில் நிலையத்தின் 720 மீட்டர் உயரமுள்ள காத் ஹறோட்ட அடுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி யாகத்தான் வெளிச் செல்ல வேண்டிய காற்று வாயு மண்டலத்திற்கு வெளியேற்றப்படுகின்றது. இக்ககைய வெளியேற்றத்தினால் இயற்கையான வானிலைகளில் வெளிச் செல்லும் காற்றிலுள்ள சுஇரியக்கத்தின் செறி வினைக் குறைக்கின் றன,
நிலையத்தின் மின் கட்டுப்பாட்டு முற்றம் (Switch yatd) De sha கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. st int) Maoh gg (Transformers) மின்சகீிஇயைக் கொண்டுசெல்லும் கம்பிகள் இறந்த பகுதியில் மின் கட்டுப்பாட்டு முற்றத்தை மீநாக்கிச் செல்கின்றன. இக்
கம்பிகளில் மின் அழுத்தம் 280 ஒஇலோ வோல்ட் அளலிள் செலுத்தப்படுகின்றது. மின் சக்தியானது
முற்றத்தில் மேற்குப் பகுதிக்கான மின் இணைப்புடன் இணைகச்கப்படுகின்றது, தேக்கத் தொட்டிகளும், கடை களும் சேமிப் (க் உட.ங்குகளும் வாகனங்களை நிறுத்து வதற்குமான இடத்தையும், நிலையத்திற்கான கூடுதல் இடத்தையும் தாராபூர் நிலைய இடத்தில் தெற்கு முனையில் அமைத்துள்ளனர். உலை அமைப்புகள் (௩64007 (ர) தனித்தனியான, முதன்மை உள் ளடக்கிய அமைப்புகளில் (றகர Containments) வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து உலர் இணறும் (Dry லல), அதனுடன் இணைந்த அழுத்தத்தை அடக் கும் குளமும் (Pressure suppression pool) அமைக்கப் பட்டுள்ளன. இச்ரிறப்பியல்பானது, பல பாதுகாப்புத் தடைகளைக் கொண்ட ௫௪.ள்ளடக்கும் அமைப்பின் வடி வமைப்பில் அமைந்த பல்வேறுபட்ட இயந்திரவியலான பாதுகாப்புக்களில் ஒன்றாக அமைகின்றது. மறு எரி பொருளூட்டும் தளத்தின் வழியாகக் குறைந்த நேரத் இில்,செலவழிக்கப்பட்ட எரிபொருளைக் கொண்டுவருவ துடன் மறு எரி பொருளூட்டமும் நடைபெறுகின்றது. உலைக் சுட்டிடத்திற்கும் சுழலிக் கட்டீடத்திற்கும் இடையிலமைந்தபணிக்கட்டிடத்தில் (Service building) வழக்கமான பணிகளைச் செய்வதற்கேற்ற வசத உள் ளது. அதில் முதன்னமைக் கட்டுப்பாட்டு அறையும் உள் ளது. முதன்மை நீராவி வழியும் துணை நீராவி வழி களும் ஊட்டு நீர்வழிகளும் (Feed water lines) @yprus களைக் கொண்டு செல்லும் அடிநில வழியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. நிலையத்தின் வலது பக்கத்தில் கதிரியக்கக் கழிவிற்கான கட்டடம் அமைகச்கப்பட்டுள் ளது. நிலையத்தின் இடது புறத்தில் குளிர்விக்கும் நீரினை உட்கொள்ளும் சுட்டமைப்பு உள்ளது. உலைக் கட்டிடத்தின் மேல் மட்டத்திலிருந்து 47,5 மீட்டர் உயரத்தில் நிலையம் உயர எழும்புகின்றது, சுழலிக் கட்டடம் இம்மட்டத் இலிருந்து 80 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.