அணுக்கரு இலக்கு முனைவாக்கியது 555
என்றால், குறிப்பிட்டதொரு திசையில் முனைவாக்கப் முழுமை பெற்றிருக்கின்றது என்று சொல்லலாம். அதாவது அனைத்து அணுக்கருக்களும் ஒரு இசையில் மட்டும் தற்சுழற்ரி கொண்டனவாய் இருக்கும், (படம்-௪ ஈ), 1, - 0 எனில், 27-அச்சில் சம எண்ணிக் கையில் வலஞ்சுழியாகவும், இடஞ்சுழியாகவும் தற் சுழற்சி கொண்ட அணுக்கருக்கள் இருக்கும் எனலாம் (படம்-2 ஆ). தன்னிச்சையான அணுக்சருக்கள் கொண்ட தொகுப்பில் எல்லாத் இசைகளிலும் 0 ஆக இருக்கும், ஒரு குறிப்பிட்ட அச்சில் ஒரு வகை யான தற்கழற்சி (வலஞ்சுழி) , மற்றொரு வகையான தற்சுழற்ரி (இடஞ்சுழி) யைச்காட்டிலும் கூடுதலாசு இருக்குமானால் £,-இன் மதிப்பு சுழிக்கு மேற்பட்ட தாய், ஆனால் ஒன்றுக்கு உட்பட்டகாய் இருக்கும், இதைப் பகுதி முனைவாக்கம் (72181 ற௦1871251/00) என்று கூறுவார்கள் (படம்-2 இ), ல சமயங்களில் முனைவாக்கத் தரத்தை (19௦266 01 ற௦141128(101) விழுக் காட்டாலும் குறிப்பிடுவார்கள். இதன்படி £ஃ--0.3 என்றால் முனைவாக்கத் தரம் 899% எனப்படும்.
அணுக்கருவின் தற்கழற்சி 1 அல்லது அதற்கு மேற் பட்டதாக இருக்குமானால், காந்தப் புலத்தில் அணுக் கருவிற்கு மூன்று அல்லது இன்னும் கூடுதலான ஆற்றல் நிலைகள் இருக்கும். காந்தப் புலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் நிலையைக் கொண்ட அணுக்கருக்களின் செறிவை மிகுவிப்பதே மூனைவாக்கம் எனப்படு இன்றது என்றாலும் இங்கு முனைவாக்கத்தில் வேறு தில சிறப்பு நிலைகளும் உள்ளன, எடுத்துக்காட்டாக 1- 3 என்றால், காந்தப்புலத்தில் அதற்கு மூன்று நிலை கள் இருக்கும். அதன் காத்தக் குவாண்டம் எண்கள் முறையே 1, 0,.-1 ஆகும். முனைவாக்கம் செய்யப் படாத பொழுது இந்நிலைகளில் சம எண்ணிக்கை கொண்ட அணுக்கருக்கள் இருக்கும். ரீ, ந, ர. என்பன முறையே இம் மூன்று நிலைகளில் உள்ள அணுக்கருக்களின் செறிவுப் பின்னம் என்றால்,
என்றிருக்கும், ஐ, 4 3 என்ற நிலையை, 4 . [ என்ற நிலையை மட்டும் மாற்றுவதனால் அதிகரிக்க லாம். இதை வெக்டர் முனைவாக்கம் (1/80107 ற01411- zation) என்கிறார்கள். 2-அச்சில் முனைவாக்கம் P, = f, 1 ஆக இருக்கும், ர) எ 9 என்ற திலை
யைச் செறிவூட்டம் செய்யவோ அன்றிக் குன்றச் செய்யவோ முடியும், இதை டென்சர் முனை வாக்கம் (Tensor polarization) என்கிறார்கள்.
2.-அச்சுக்குச் செங்குத்துத் இசையில் முனைவாக்கம் கவி ரர ஆகும்.
கணிதவியல் தீர்வுகளின்படி (3/4 0052 ச 1) டன் சராசரி மதிப்பு முனைவாக்தத்தைக் குறிப்பிடுவகதாய் இருக்கின்றது. உண்மையில் இது டென்சர் முனை வாக்கத்தில் ஒரு பகுதி மட்டுமே ஆகும். கோள
அணுக்கரு இலக்கு மானைவாக்கியது ததத
UL sms Siayasix (Spherical harmonics) pay வொன்றின் சராசரி மப்பும் டென்சர் முனைவாக்கத் இன் பல பகுதிகளையும் மஇப்பிடுவதாயிருக்கிறது.
அணுக்கருவின் தற்குழற்சி சுழியெனில் அதை முனை வாக்கம் செய்ய இயலாது, [- 1 எனில் அது வெக்டர் முனைவாக்கம் மட்டும் பெற்றிருக்கும், ஒருபோதும் Duet முனைவாக்கம் பெற இயலாது. [=] அல்லது அதற்கு மேற்பட்ட மடுப்புசகளைப் பெற்றிருந் கால், டென்சர் முனைவரக்கமும் கரணப்படும்.
முளைவாக்கம்-வழிமுறைகள்
உயாவேசு நியூட்ரான் கற்றையைப் பல அணுக்கரு வினைசுளின் மூலம் பெறலாம். தாக்கும் துகளான நியூட்ரானும், தாக்கப்படும் இலக்கான அணுக்கருவும் முனைவாக்கம் செய்யப்படாவிட்டாலும் 0 டிகிரி கோண இசையைத் தவிர, வேறு எத்கிசையிலும் செல்லும் நியூட்ரான்கள் ஒரளவு முனைவாக்கம் (அதாவது பகுது மூனைவாக்கம்) பெற்றதாக இருக்கும் (படம்-2). இம் மூறையில் சாகாரணமாக ற. 0.4 என்ற அளவில்
ப்குதி 4 முனைவாக்கம் செய்யப்பட்ட துகள் சற்றை முனைவாக்கம் செய்யப்படர்த துகள் கற்றை
படம் 3. சிதறலும் முனைவாக்கமும்
முூனைவாக்கம் செய்யலாம், அடுத்தடுத்து மோதலுக்கு உள்ளாக்கிச் எதறச் செய்யும் போது, மூனைவாக்கத் நின் தரம் மேலும் மிகுகிறது. ஆனால், துகளின் செறிவு மிகவும் குறைந்து போய்விடுகின்றது,
குறைவேக நியூட்ரான்க௧ளாயின் காந்தப் பொருள் களில் உள்ள அணுக்களில் உள்ள முனைவாக்கம் செய் யப்பட்ட எலக்ட்ரான்௧ளோடு இடையீட்டு வினையை ஏற்படுத்தி முனைவாக்கம் செய்ய இயலும்,
உயர்வேசு அயனிகள், புரோட்டான்௧ள் ஆூய வற்றின் முனைவாக்கத்தையும் தக்க அணுக்கரு வினை களினாலும் அல்லது சிதறலுக்கு உள்ளாக்குவதினாலும் பெறலாம். தாக்கு துகள்கள் பகுதி முனைவாக்கம் பெற்திருக்குமானால் சிதறும் துகள்களின் முனைவாக்கம் இன்னும் முழுமையானதாக இருக்கும்.
அயனியாக்கம் ([0012௦0100) செய்யப்படாத சாதா ரண அணுக்களின் அணுக்கருக்களை முனைவாக்கம் செய்வதற்கு அணுக்களைப் புறமின்காந்தப் புலத்தைக் கொண்டு முனைவாக்கம் செய்யப்பட்ட அணு எலக்ட் ரான்களோடு (10111௦ electrons) விளைபுரியுமாறு