560 அணுக்கரு எரிபொருள்
மட்டுமே இதனால் உமிழப்படும் காமாகதிர் பொது வாக அணுக்கருவைச் சுற்றி வரும் எலக்ட்ரான்களினால் உட்கவரப்படுகின்றது. அதனால் அவை இயக்க ஆற்ற லுடன் அணுவை விட்டு வெளியேறுகின் றன.
(எ.டு. சரப்பிட்டான் 83, இர்கோனியம் 87, ரூதெனி யம் 703, வெள்ளி 107, டின் 717, பேரியம் 197, தங்கம் 197.
அணுக்கரு உறுப்பொப்பியல்பும் அணுக்கருவிகள் தற் சுழற்சியும்
அணுக்கரு கூறுப்பொப்புகளுக்கிடையேயான நிலை மாற்றம் ஒரளவு அவ்விரு நிலைகளுக்கடையே உள்ள ஆற்றல் வேறுபாட்டிற்கு ஏற்ப இருப்பினும், மூக்கிய மாக அணுக்கரு உறுப்பொப்பு நிலைகளின் தற்கழற்சி (Spin), Quaws சமச்சீர் (க) இவற்றைப் பொறுத்தது.
உயர் அரை ஆயுளுடன் கூடிய சிற்றுறுதியான நிலை ஏற்படுவதற்கு அந்நிலையின் தற்சுழற்சி, அதன் அடி மட்ட ஆற்றல் நிலையின் தற்சுழற்சியிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அணுக்கரு உறுப் பொப்புமைக்கும் அணுக்கருவின் தற்குழற்சிக்கும் இடையே காணப்படும் மற்றோர் இயற்பியல் உண்மை. நீரட்டைப்படையாலான புரோட்டான்்களையும் நியூட்ரான்்௧ளையும் உடைய அணுக்கருக்களில் இருக்கக் கூடிய உறுப்பொப்பியல்புடைய அணுக்கருக்கள் குறைவு என்பதுதான். ஏனெனில் இங்கு மேல், 8ழ் தற்சுழற்சி யுடைய புரோட்டான்களும் நியூட்ரான்௧ளும் இரண்டு இரண்டாக இணைந்து விடுவதால், அடிமட்ட ஆற்றல் நிலையிலும், உயர் மட்ட ஆற்றல் நிலையிலும் அணுக் கருவின் தற்சுழற்சி குழியாகவே அமைகின்றது; அல்லது மிகக் குறைவாக இருக்கின் ஐது.
அணுக்கரு ஒற்றைப்படையில் புரோட்டானையோ, தியட்ரானையோ அல்லது இரண்டையுமோ பெற் ிருந்தால், அது குறிப்பாக உயர்மட்ட ஆற்றல் நிலை இருக்கும்போது என்ற அளவில் கூட உயர்ந்த
அளவில் தற்சுழற்சியைப் பெற்றிருக்க முடியும். அத னால் சற்றுக் கூடுதலான காலம் வாழக்கூடிய அணுக் கரு உறுப்பொப்பு இருக்கக்கூடிய வாய்ப்பு இவை போன்ற அணுக்கருக்களில் அதிகமாக இருக்கின்றது.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் புரோட்டானை யோ, நியூட்ரானனயோ கொண்டுள்ள உறுப்பொத்த ௮ணுக்கருவே உறுப்பொப்பியல்புத் தீவுகள் ([518005 07 10) என்று விளிக்கப்படுகின்ற மூன்று தொகுதி களுக்குள் அமைந்திருக்கின்றன என்பதை அறியும்போது வியப்புமேலிடுகின்றத! உறுப்பொத்த தனிமங்களில் உள்ள புரோட்டான் அல்லது நியூட்ரான்சுளின் எண் ணிக்கை (௮) 99 இலிருந்து £9 வரையும் (ஆ) 69 இலிருந்து 84 வரையும் (இ? 117 இலிருந்து 725 வரையும் என மூன்று தொகுதிகளுக்குள் உள்ளன.
அணுக்கரு உறுப்பொப்பியல்புடன் தொடர்புடைய ஆய்வுகள், அணுக்கருவின் ஆற்றல் மட்டங்களைப் பற்றியும், சுதிரியக்கப் பண்புகளைப் பற்றியும் விரிவாகத் தெரிவிக்கும் என்று கருதப்படுகின்றது,
மெ.மெ.
நூலோதி
1. Beiser ‘Concepts of Nuclear Physics’, Mc Grow-Hill Book Co, New york 198f.
2. C.M. Lederer and V.S. Shirley. ‘Table of fsotopes,’ The Edition 1978.
அணுக்கரு எரிபொருள்
அணு உலையிலிருந்து ஆற்றலைப்பெற வுரேனியம் போன்ற கனமான அணுக்கள் எரிபொருளாகப் பயன் படுகின்றன. யுரேனியம்- 238, வுரேனியம்-225, புளுட்டோனியம்-85309 போன்ற அணுகருக்கள் பிளவு. படும்போது வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி அணுப்பிளவு உலை (815100 120100) களில் ஆற்றல் பெறப்படுகின்றது. முயூட்ரியம், டிரைடியம் போன்ற அணுக்கருக்கள் பிணையும்போது வெளிப்படும் ஆம் தலைப் பயன்படுத்த அணுப்பிணைப்பு உலை ([£ப5101 863௦௦0) களைச் கட்டுவிக்க முயற்சிசெய்து வரூன்றார் கள். பொதுவாக அனல்மின் உலையில் நிலக்கரியேோ எண்ணெயோ எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த எரிபொருள் எரியும்போது அது காற்றிலுள்ள ஆக்சித னுடன் கூடி, வேதியியல் மாற்றம் அடைந்து வெளிப் படுத்தும் பெவப்பத்தால் அனல்மின் ஆற்றல் இடைக் கின்றது, ஆனால் அணுஉலையில். வேஇயியல் மாற்றங் கள் எவையும் திகழ்வதில்லை, அணுப்பிளலின்போது விரைவாகத் தெறித்தோடும் பிளவுபட்ட துண்டங்கள் சுற்றிலுமுள்ள பொருள்களில் தடுத்து நிறுத்தப்படும் போது அவற்றின் இயங்கு ஆற்றல் (Kinetic energy) வெப்ப ஆற்றலாக மாறுகின்றது. பின்னர் இது மின் ஆற்றலாக மாற்றப்படுகன்றது. 400 மெகாவாட் மின்திறனை உற்பத்தி செய்யும் அனல்மின் உலையில் ஆண்டு ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 12 இலட்சம் டன் நிலக்கரி எரிபொருளாகத் தேவைப்படும் வேளையில், அத்த அளவு மின்திறனை உற்பத்தி.செய்யும் அணுப் பிளப்பு உலையில் 59 டன் அணுக்கரு எரியொருளே தேவைப்படுகிறது என்கிறபேது அணுக்கரு எரி பொருளின் வன்மை புலனாகும்.
அணுக்கருவைப் பிளக்க நியூட்ரான் உதவுகிறது. அணுக்கருவின் மேல் நியூட்ரான் மோதும்போது பிளத் தல் (129900) மட்டுமன்றி உட்கவர்தல் (க050ாற1101), சிதறல் (5081111012) போன்ற செயல்களும் நடைபெற வாய்ப்புண்டு, இந்த வாய்ப்பினை வெட்டு முகப்பரப்பு (0055-8801100) என்பதால் அளவிடுகிறார்கள். இந்த செயல்களுக்குரிய முகப்பரப்புகள் வெவ்வேறு அணுக்