உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேற்பதில்லை. இயற்கை யுரேனியத்தில்‌ 0.72) ஆக வுள்ள 17-235ஐ 909) வளப்படுத்த 3919 விரவல்‌ நிலை கள்‌ அடுக்கடுக்காய்ச்‌ செயல்படுகின்றன. மிகுத்த மின்‌ ஆற்றல்‌ இதற்குச்‌ செலவாகிறது.

ஒரிடத்தனிமக்‌ கலவையில்‌ குறிப்பிட்டதொரு ஓரிடத்‌ தனிமத்தை லேசர்‌ ஒளிக்கற்றைகள்‌ மூலம்‌ அயனியாக்க, மின்புலத்தினால்‌ பிரிக்கலாம்‌. UF, Qv acter pits தனிமங்களால்‌ உட்கவரக்கூடிய 164, கற்றைகளை உண்டாக்க வல்ல 00, லேசரைத்‌ தயாரிக்கும்‌ முறைகள்‌ ஆராயப்பட்டு வருகின்‌ றன.

ஒரிடத்தனிமம்‌ வளப்படுத்தப்பட்ட (01%, யுரேனியம்‌ டை-யாக்சைடாக மாற்றப்பட்டு எரிபொருள்‌ தொழிற்‌ சாலைக்கு அனுப்பப்படுகிறது.

அணுக்கரு எரிபொருள்‌ வெப்பத்தாலும்‌, குளிர்ச்சி பாலும்‌, கதிரியக்கத்‌ தாக்குதலாலும்‌, உருக்குலையா.த தஇிண்மையுடன்‌, மிகுந்த வெப்பக்‌ சுதிரியக்கத்‌ இற னுடையதாயிருத்தல்‌ வேண்டும்‌. இதற்காக (0, ஐ, யுரேனியம்‌ கரர்பைடாக மாற்றி, உருளை அல்லது தட்டு வடிவங்களில்‌ அமைத்து, அளவிடப்பட்ட பரி மாணங்களுடனும்‌, இடைவெளிகளுடனும்‌, அணுக்கரு acne (Nuclear Reactor) யின்‌ நடுக்கருக்‌ (௭5) கட்டமைப்புச்‌ செய்யப்படுகிறது. பிளப்புத்‌ துண்டு களும்‌ (115100 ரகானா!8) தியூட்ரான்களும்‌ இக்கட்ட மைப்பிலிருந்து தப்பிச்‌ செல்லாதவாறு, அலுமினியம்‌, ஜிர்க்கோனியம்‌, துருப்பிடிக்காத எஃகு முதலியவற்றால்‌ இதற்கோர்‌ உலோகப்‌ பொ திகாப்பு (மேம்மமேது தரப்‌ படுகின்றது. இவற்றை உள்ளடக்கி, யுரேனியம்‌- 238, தோரியம்‌-282 முதலிய கருவளப்‌ பொருள்களால்‌ (Fertile) அமைந்த ஈனுப்போர்வை (826012 11801:60) குற்றப்படுகிறது. இவ்வமைப்பு அணுக்கரு உலையில்‌ வைக்கப்படுகிறது.

அங்கு யுரேனியம்‌-335 பிளப்புற்று உண்டாக்கிய வெப்பம்‌, நீர்ம சோடியத்தால்‌ வெளியேற்றப்பட்டு, மின்‌ உற்பத்திக்குப்‌ பயன்படுகிறது. கதிரியக்கத்தால்‌, (ப்‌-235ம்‌, 10-22சம்‌, புளுட்டோனியம்‌-839 (புதிய

எரிபொருள்‌) ஆகவும்‌, 712232 ஆனது 17-88 (புதிய

வ. நீ ன.


அணுக்கரு எரிபொருள்‌ சுழற்சி 565

எரிபொருள்‌) ஆகவும்‌ மாறுகின்றன. சுதிரியக்க இயல்‌ புள்ள பிளப்‌.புத்‌ நுண்டுகளும்‌ விளைகின்றன.

செயற்காலம்‌ முடிவுற்றதும்‌, எரி குவியல்கள்‌ உலை

யினின்று நீக்கப்பட்டு வினைகுறைக்கும்‌ கருவிகளில்‌ (Deactivation plants) சில மாதங்கள்‌ வைகச்கப்படு இன்றன.

பின்னர்‌ அவற்றை மறுசீராக்குவதற்காகத்‌ ((66-0ா0௦6- ssing) தொலைக்‌ கட்டுப்பாட்டுக்‌ கருவிகளால்‌ துண்டு சளா.க்க நைட்ரிக்‌ அமிலத்தில்‌ சரைக்க வேண்டும்‌.

genr Fuente wircveeGur. (Tributyl Phosphate) மூலம்‌ சுரைப்பானால்‌ பிரித்தெடுத்தல்‌ முறையில்‌ யுரேனிய டை-யாக்சைடும்‌ புளுட்டோனியமும்‌ தனித்‌ தனியாகப்‌ பிரிக்கப்படுகின்றன. இனப்பெருக்கப்‌ பேரர்வையிலிருந்து (- 884ஐப்‌ பிரித்தெடுக்க புஞ்ரைடு ஆவியாதல்‌ முறை பயன்படுத்தப்படுகிறது.

யுரேனியம்‌ டை-யாக்சைடும்‌, , புளுட்டோனியமும்‌ நிலை மறுமாற்றி (8₹200181120) மூலம்‌ அவற்றின்‌ ஃபுளூ ரைடுகளாக (81ம0106) மாற்றப்படுகின்றன. UP, ஆனது ஓரிடத்‌. தனிமம்‌ வளப்படுத்திக்கும்‌, 1171 ஆனது 50, ஆக மாற்றும்‌ நிலைமாற்றி (ோச(ச)க்கும்‌ அனுப்பப்படுகின்‌ றன , பின்னர்‌. 200. எரிபொகுளுக் கான வடிவம்‌ பெற்று இனப்பெருக்க அணுக்கரு உலை (௫ாச₹ம்ச 680100) க்குச்‌ செல்கிறது, யுரேனியம்‌ தனது சுழற்சியைத்‌ தொடர்கிறது.

பிளப்பின்‌ இளைப்‌ பொருள்களில்‌ (03/-0100ப௦1$) (அட்டவணை-8) ஸ்ட்ரான்ட்டியம்‌-90, சிசியம்‌ - 197 எரியம்‌-748, புரொமீதியம்‌-1247, பொலோனியம்‌- 810, புஞட்டோனியம்‌- 238 ஆகியவை தகுந்த முறைகளில்‌ idasG@ SNAP (System for Nuclear Ausiliary power) எனப்படும்‌ கதிரியக்க ஓரிடத்‌ தனிமம்‌ மின்னாக்கி (Radio Isotopic Generators) களுக்கு எரிபொருள்‌ சுளாகப்‌ பயன்படுத்‌ தப்படுன்‌ றன .

உலைக்காற்றில்‌, கதிரியக்கத்‌ தொற்றினால்‌ விளை யும்‌ ஆர்கான்‌-41 வளிமமும்‌, மறுரோாக்கலில்‌ உண்டா கும்‌ கிரிப்௪ான்‌-85, அவயோடின்‌-191, செனான்‌-194

வ,நீ

U235 4வளப்படுத்தப்‌ பட்ட 11:06

ப உ பழுத்தப் பம்பு, Bl. Bo நுண்துளைத்‌ தடுப்பான்‌, வி. நி... விரவல்‌ நிலைகள்‌,

வ. நீ... 10235 வளம்‌ நீக்கப்பட்ட UFC ,

வப... 109235 வளப்படுத்தப்பட்ட பாட.

வளிம விரவல்‌ நினல அடுக்கு