உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர்‌ அணுக்கருவின்‌ கட்டாற்றலை அணுக்கருக்கட்‌ டாற்றல்‌ பின்னம்‌ (இரத ரக்கா என்பதாலும்‌ குறிப்பீடுவார்கள்‌. அணுக்கருக்‌ கட்டாற்றல்‌ பின்னம்‌ என்பது ஒர்‌ அணுக்கருத்‌ துசுளின்‌ சராசரிப்‌ பிணைப்‌ பாற்றலாகும்‌. இதை 5 என்று புறிப்பிடுவார்கள்‌.

அணுக்கருக்‌ கட்டாற்றல்‌ =

அணுசக்கருக்‌ கட்டாற்றல்‌ பின்னம்‌

அணுக்கருவில்‌ உளள அணுத்‌ துகள்களின்‌ எண்ணிக்கை

Bor மதிப்பு எவ்வளவுக்செவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அணுக்கருத்துகள்‌ கள்‌ இறுக்கமாய்ப்‌ பிணைவுற்றிருக்கின்றன எனலாம்‌,

அணுக்கருக்‌ கட்டாற்றல்‌ சிறப்புக்‌ கூறுக்கும்‌ 5. நிறை எண்ணிற்கும்‌ & வரையப்பட்ட ஒரு வரைபடம்‌- இல்‌ காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அணுக்கரு வின்‌ கட்டாற்றல்‌ தொடர்பான பல உண்மைகளை மிக எளிதாக அறிந்து கொள்ள முடிகின்றது. படம்‌.



7§ 100 129 150 175 200 22 A

25 80

“றிட இன்‌ மதப்பு 8.79 மி.எ.வோ/ அணுக்கருத்‌ துசள்‌ என்ற பெரும மதிப்பை எட்டும்‌ வரை தொடக்‌ கத்தில்‌ வரைகோடு விரைந்து மேலேறிச்‌ செல்கின்றது. இப்பெரும மதிப்பு அணு எண்‌ 30ம்‌ நிறை எண்‌ 86ம்‌ உடைய இரும்பின்‌ (மா) அணுக்கருவிற்கு உரியதாக இருக்கின்றது. இப்பெருமத்திற்குப்‌ பிறகு வரைகோடு இலேசான சரிவுடன்‌ காணப்படுகின்றது. இதனால்‌ ஃ5.-இன்‌ மதிப்பு யுரேனி௰ம்‌ போன்ற திறைமிக்க அணுக்கருக்களுக்கு 7,6மி.எ-,வோ)அணுக்கருக்‌ துகள்கள்‌ எனக்‌ குறைந்து விடுகின்றது. இதிலிருந்து தனிமங்‌ களின்‌ பட்டியலில்‌ மையத்திள்‌ காணப்படுகின்ற கனிம களின்‌ அணுக்கருக்களே கட்டாற்றல்‌ சிறப்புக்‌ கூற்றைப்‌ பெற்றிருக்கின்‌ றன என்பதையும்‌, அதனால்‌ அவை நிலைப்புத்‌ தன்மை பிக்கனவாய்‌ உள்ளன என்பதையும்‌ தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. இப்படிக்‌ கனமான, மற்றும்‌ இலேசான அணுக்கருக்களின்‌ கட்‌ டாற்றல்‌ பின்னம்‌ குறைவாகவும்‌, இடைநிலை அணுக்‌ சருக்களின்‌ கட்டாற்றல்‌ பின்னம்‌ அதிசுமாகவும்‌ இருப்ப

அணுக்கருக்‌ கதர்லீச்சுக கோண ஒப்பறவு 575

கால்‌ தான்‌ அணுக்கரு ஆற்றலை நடைமுறைப்‌ பயன்‌ களுக்குப்‌ பயன்படுத்த வகைசெய்யும்‌ அணுக்கருப்‌ Pare, அணுக்கருப்‌ பிணைப்பு ஆய இருநிகழ்வுகளும்‌ இயல்பாகின்றன.

மெ. மெ.

நூலோதி Mc Graw-Hill Encyclopadiaof Physics, Mc Graw- Hill, New. york 1982.

அணுக்கருக்‌ கதிர்வீச்சுக்‌ கோண ஒப்புறவு

அணுக்கருக்கள்‌ அடுத்தடுத்து வெளியிடும்‌ இரு கர்‌ வீச்சின்‌ இசைகளுச்கு இடையிலுள்ள கோணத்தைப்‌ மபொறுத்து இரண்டாவது sHideAss Oe Poy (Inten- sily) £7 MUD BAAD அளவிடுவது அணுக்கருக்ககர்‌ வீச்சின்‌ கோண ஒப்பாவாகும்‌. இளர்ச்சி நிலையிலுள்ள (Excited stale) அணுக்கருக்கள்‌ ஆல்‌ஃபா (ஐ), பீட்டா (8), நியூட்ரான்‌ (௦). புரோட்டான்‌ (ஐ) முதலிய துகள்‌ கள்‌, மற்றும்‌ 4 கதர்‌ ஆகியவைகளில்‌ லெவற்னர வெளி யிட்டு அடிநிலைக்கு (ோ௦பாம்‌ 91806) வருகின்றன. பல அணுக்கருக்கள்‌ தற்குழற்சி (520) பெற்றுள்ளன, சதிர்‌ உமிழ்வு வாய்ப்பு (19510 நா௦2011/0)) ௮க்கஇர்‌ செல்லும்‌ இகைக்கும்‌, இந்தத்‌ தற்சுழற்ளி அச்சுக்கும்‌ இடையிலுள்ள கோணத்தைப்‌ பொறுத்தது. எடுத்துக்‌ கொள்ளப்பட்ட அணுக்கருத்‌ தொகுப்பில்‌ தற்கழற்ளி அச்சுக்கள்‌ எல்லாத்திசைசுளிலும்‌ சமவாய்ப்பில்‌ முணைந்‌ இருந்தால்‌ (88௩௦ oriented assembly of nuclei) எல்லாத்‌ இசைகளிலும்‌ சமவாய்ப்புடன்‌ ௧இர்‌ வெளிப்‌ படும்‌. ஆனால்‌, மிசக்‌ குறைந்த வெப்பநிலையில்‌ காந்தப்புலம்‌ முதலியவற்றால்‌ அணுக்கருத்‌ தொகுப்பு முனைவாச்கப்பட்டால்‌ (26ம்‌ உலா ]9 ௦7 ஈய) வெளிப்படும்‌ கதிர்‌ வெவ்வேறு திசையில்‌ வெவ்வேறு செறிவுடன்‌ இருக்கும்‌. இத்‌ தொகுப்பின்‌ முனைமை அச்சுக்கும்‌ கதிர்‌ வெளிப்படும்‌ இசைக்‌ தம்‌ இடையே யுள்ள கோணத்தை மாற்றி, வெளியிடப்படும்‌ கழிர்ச்‌ செறிவை அளவிடுவதற்கு, முனைவாக்கப்பட்ட அணுக்‌ கருக்கதுர்வீச்சின்‌ கோண pcr ney (Angular correlation from oriented nuclei) «139 yr Quast.

வெளிப்படும்‌ கதிரின்‌ பன்முனைத்‌ தன்மையையும்‌ (Mattipolarity) திசையயும்‌ பொறுத்து அணுக்கருவின்‌ தற்கமற்ச எண்ணும்‌ ([) அதன்‌ அச்சும்‌ மாறுபடும்‌. ஒரு குறிப்பிட்ட. இசையில்‌ கதிரை வெளியிட்ட அணுக்கருச்‌ களின்‌ தற்ஈழற்சி அச்சு ஒரு குறிப்பிட்ட இசையில்‌ முளைத்திருக்கும்‌ இந்த அணுக்கருக்கள்‌ (Oriented sub- essembly ௦ம்‌ ஈ1௦1௪1) மற்றுமொரு கதிரை வெளியிட்‌ டால்‌ அ௮க்கதிர்‌ வெவ்வேறு திசையில்‌ வெவ்வேறு செறி வுடன்‌ இருக்கும்‌. அடுத்தடுத்து இரு கதிர்களை வெளி யிடக்கூடியஅணுக்கருக்கள்மூன்றை விளக்கப்படம்‌ / இல்‌ காணலாம்‌. வரைபடத்தில்‌ [ என்பது தற்சுழற்சி எண்‌