உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருப்பிளப்பு வினையின்போது எஞ்சும்‌ விளை பொருள்களில்‌ பெரும்பான்மையானவை கதிரியக்கம்‌ கொண்டவையாய்‌ இருக்கின்றன. இக்கதிரியக்க:ம்‌ மனித இனத்திற்கும்‌ பிற உயிரினளங்களுக்கும்‌ பல தீங்கு சுளை இழைக்க வவ்லது. பொதுவாக மனித வாழ்நாள்‌ காலத்தோடு ஒப்பிடும்போது மிசவும்‌ நெடுங்கால வாழ்‌ வுடையனவும்‌ (எ.கா. யுரேனியம்‌-345 அரை வாழ்வு 71 கோடி ஆண்டுகள்‌), மிசுக்‌ குறுகிய வாழ்வுடை உனவும்‌ (எ.கா. அயோடின்‌-அரைவாழ்வு 8 நாட்கள்‌) மனிதனுக்குக்‌ கேடு விளைவிக்கக்‌. கூடியன அல்ல. மேலும்‌ கதிரியக்கம்‌ வெளிப்புறத்திலிருந்து தாக்குமா னால்‌ காமாக்‌ கதிர்கள்‌ அதிகம்‌ தீங்கிழைப்பனவாகவும்‌ ஆல்‌ஃபா-கதிர்சள்‌ குறைவாகத்‌ தீங்கிழைப்பனவாகவும்‌ இருக்கும்‌) தாக்குதல்‌ உட்புறத்திலிருந்து நிகழுமானால்‌ இது தோர்‌ மாறாக இருக்கும்‌.

கருப்பிளப்பு விளைபொருள்களில்‌ ஸ்டிரான்வியம்‌- 9௦ம்‌, 9ியம்‌-137ம்‌ கேட்டினை விளைவிக்கக்‌ கூடியன. பிளப்புச்‌ செயலின்போது அணுஉலைகளில்‌ இவை யிரண்டும்‌ அதிகமாசவும்‌, சம அளவிலும்‌ தோற்றுவிக்‌ சுப்படுகின்றன. கருப்பிளப்பு விளை பொருள்களில்‌ இவற்றின்‌ பங்கு 5.5 சதவீதமாகும்‌. ஸ்டிரான்ஷியம்‌- 80 ஏறக்குறைய 30 சதவீதம்‌ உடலால்‌ உட்கவரப்பட்டு எலும்புகளில்‌ அடர்த்தியாகச்‌ செறிகின்றது. ஸ்டிரான்‌ சியம்‌-90 சிதையும்போது இரு பீட்டா - சுதிர்களை வெளிவிடுகின்றது, இதனால்‌ எலும்புகள்‌ களர்ச்சியுறு இன்றன. அதனால்‌ எலும்புப்‌ |நிறுநோய்‌, எலும்பு மஜ்ஜையில்‌ இரத்த அணுக்களின்‌ உற்பத்தி பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன, ச9யம்‌-197 முழுதும்‌ உடலால்‌ உட்குவரப்பட்டு உடலின்‌ பல பாகங்களிலும்‌ ஒரே சீராகப்‌ படிசன்றது- சசியம்‌-137 ஆற்றல்‌ மிக்க ஒரு சாமா - கதிரை வெளிவிடுகின்றது. இதனால்‌ அப்‌ பகுதி சேதமடைகின்றது. அது இனப்பெருக்கத்தைச்‌ சார்ந்த செல்களைப்‌ பாதத்துத்‌ இரிவுறச்‌ செய்கின்றது. மர.பியல்‌ சார்த்த இப்பாதிப்பு வழிமுறையினரையும்‌ தொடரக்‌ கூடியதாக இருக்கின்றது. எனவே கழிவாக அணு உலையிலிருந்து நீக்கம்‌ செய்யப்படும்‌ பொருள்‌ களை மிகவும்‌ பாதுகாப்பாகக்‌ கையாளவேண்டும்‌. அணுஆற்றல்‌ வளர்ச்சி பெற்றுவரும்‌ இந்நாளில்‌ அணுக்‌ கருக்‌ சுதிர்லீச்சுப்‌ பாதுகாப்பு மிகவும்‌ முக்கியமான தாகும்‌,

பொதுவாக அதிகச்‌ செறிவுள்ள கஇர்வீச்‌ஈகள்‌ மட்டுமே குறிப்பிட்ட சில பொருள்களை அழிவடையச்‌ செய்‌ இன்றன. சல பொருள்கள்‌ க இர்வீச்சுகளின்‌ தாக்குகலைகத்‌ தாங்கிக்‌ கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, அலுமி னியத்தையும்‌, துருப்பிடிக்காத எலஃகையும்‌ (501163 steel) சொல்லலாம்‌. அதிகச்‌ செறிவுள்ள சுதிர்வீச்சுக்கு உட்படுத்தினாலும்‌ அவற்றின்‌ பண்புகள்‌ அதிகமாக மாறுவதில்லை. ஆசுவேதான்‌ அணுஉலை போன்ற அதிகக்‌ கதிர்லீச்சுக்குட்படும்‌ பகுதிகளில்‌ கட்டுமானப்‌ பணிகளுக்கு இந்த இரண்டு உலோகங்களும்‌ பயன்படுத்‌ தபப்படுகின்‌ றன.

அணுக்கருக்‌ கதிர்வீச்சு 581

அணுக்கருக்‌ கதிர்வீச்சுப்‌ பாதுகாப்பு (18001634 15 01811௦ஈ protection}

அணுக்கருக்‌ சுதிர்வீச்சுகள்‌ உயிரினங்களுக்குத்‌ Hur விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இக்கதிர்வீச்சுகள்‌ தம்மீது படும்போது நம்‌ உடலிலுள்ள தஇசுக்களையும்‌ உயிரணுக்களையும்‌ அழிவுபடுத்துகின்றன. ஆற்றல்மிக்க காமா-சுதிர்களும்‌ தியூட்ரான்க௧களும்‌ அதிக அழிவை விளைவிக்கின்றன, கதிர்வீச்சு செறிவு மிக்கதாயிருப்‌ பின்‌ மனிதனையே கொல்லக்கூடும்‌. எனவே, அணு உலைகளிலும்‌ கதிரியக்கப்‌ பொருள்களைப்‌ பயன்‌ படுத்தும்‌ ஆய்வுக்‌ கூடங்களிலும்‌ நம்‌ உடல்‌ மீது படும்‌ கதிர்வீச்சின்‌ அளவைக்‌ குறைக்கத்‌ தக்கு காப்பு நட. வடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்‌. இதனை மன தனில்‌ கொண்டு, அறிவியலறிஞர்‌ அணுக்கருக்‌ கதர்‌ வீச்சிலிருந்து நம்மைக்‌ காக்கத்‌ தக்க வழதிமுனறகளை வகுத்துள்ளார்கள்‌.

கதிரியக்க மூலம்‌ இருக்குமிடத்தைச்‌ சுற்றிக்‌ கதிர்‌ வீச்சு வெளிவராலண்ணம்‌, சஈயத்தடிப்புச்‌ சுவரும்‌ அதிகத்‌ தடிமனுள்ள கற்காரைச்‌ சுவர்களாலான அறை யும்‌ கட்டவேண்டும்‌. சுதிரியக்க மூலத்திற்கும்‌ அதனைக்‌ கையாள்பவருக்கும்‌ இடைப்பட்ட கொலைவை அதிக ரிக்கவேண்டும்‌. இதனைச்‌ (சேய்மைநிலைக்‌ கட்டுப்‌ ung’ {Remote control) yous ges Gumerb. கதிரி யக்கப்‌ பொருள்களைக்‌ கையாள்பவர்‌ தக்க தடுப்புக்‌ கருவிகளைப்‌ பயன்படுத்தவேண்டும்‌. அவர்‌ தக்க பாது காப்புச்‌ சட்டை, காலுறைகளை அணிய வேண்டும்‌. கதிரியக்கப்‌ பொருள்‌ தோலில்‌ படாவண்ணம்‌ இருக்க இரப்பர்‌ கையுறை அணிய வேண்டும்‌. அவர்‌ கதிரியக்‌ கப்‌ பகுதியிலிருந்து வெளியேறும்‌ போது அவற்றைக்‌ கழற்றி விட்டுக்‌ குளிர்ந்து நீரில்‌ குளிக்கவேண்டும்‌. அவர்‌ கதிரியக்கத்தினால்‌ பாதஇக்கப்பட்டுள்ளாறா என்ப தனைத்‌ தக்க கருவிகள்‌ கொண்டு கண்காணித்த பின்‌ தான்‌ வீடு திருமப வேண்டும்‌.

மேலும்‌, கீழ்க்கண்ட. பெரதுவிதிகளைசக்‌ கஇரியச்கப்‌ பொருள்களிருக்கும்‌இடங்களில்கடைப்பிடிக்கவேண்டும்‌. அவ்விடங்களில்‌ உணவுப்‌ பொருள்களைச்‌ சமைப்பதோ அவ்லது உண்ணுவதோ கூடாது. அங்கு புகை பிடிக்கக்‌ கூடாது. அத்த அறையில்‌ கதிர்வீச்சு பாதுகாப்பான அளவிற்குள்‌ உள்ளதா என்பதைக்‌ *கஇரியக்கக்‌ கண்டுணர்‌' கருவிகள்‌ மூலம்‌ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்‌.

மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்‌ கொண்டு அணுக்கருக்‌ சுதிர்லீச்சைத்‌ தக்க பாதுகாப்‌ புடன்‌ கையாண்டால்‌ அணுக்கருக்‌ கதிர்வீச்சின்‌ முழுப்‌ பயனையும்‌ அடையலாம்‌. சி.எஸ்‌.இரா,

நூலோதி i. John Ff. Hogerton, ‘‘The Atomic Energy Desk Book'*, Chapmen & Halil Ltd., London-