உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருவில்‌ ஒற்றைப்படை எண்ணுள்ள புரோட்‌ டானோ அல்லது ஒற்றைப்படை எண்ணுள்ள நியூட்‌ ரானோ இருப்பின்‌, அவ்வணுக்கருவின்‌ Soap pH aoe samartw (Half-integral) இருக்கும்‌ (௨ம்‌. 3 65 ட . $்‌ தத ) எடுத்துக்காட்டு, 111 (1p4-On); B (5p+6n); 0) (8p+9n). அணுக்கருவில்‌ உள்ள நியூட்‌ ரான்கள்‌, புரோட்டான்கள்‌ இரண்டும்‌ ஒற்றைப்படை எண்ணாய்‌ இருப்பின்‌, அவ்வணுக்கருவின்‌ தற்சுழற்சி மூழு எண்ணாய்‌ இருக்கும்‌ (காட்டு. 7, 2) ம்‌ பவி எடுத்துக்காட்டு, 115 (1 7ஸ); 3114 (70-70. அணுக்‌ சருவின்‌ மொத்தத்‌ தற்சுழற்சியின்‌ பெரும மதப்பு 9/2,

அணுக்கருவின்‌ மொத்தத்‌ தற்சுழற்சி சுழியாக இருந்‌ gre (Zero 8210) (1-௦) அதற்குக்‌ காத்தத்‌ இிருப்புமை இல்லை (8௩6). எனவே, புற காந்தப்‌ புலனால்‌ ((External magnetic field) Qaagnes@ பாதிக்கப்‌ படுவதில்லை... (படம்‌-1.௮.) காட்டு, 015, 0%....... + மதிப்பு தற்சுழற்சி கொண்டுள்ள அணுக்கரு (1-3) கோள வடிவில்‌ மின்னூட்டம்‌ பகிர்ந்தது போல்‌ செயல்‌ படுகிறது, இப்படிப்பட்ட அணுக்கருவை அணுகும்‌ மின்னூட்டம்‌ (Probing charge) எத்திசையிலிருந்து அணுகினாலும்‌ (017201100 ௦41 றாக) ஒரு சீரான மின்புலத்தை (11801 616௦171௦ 4/219) உணர்கிறது. (படம்‌-3 ஆ) இத்‌ தகைய அணுக்கருவுக்குக்‌ காந்தத்‌ இருப்புமை உண்டு --௦. எடுத்துக்காட்டு, 11, 014, 810, அணுக்கருவின்‌ தற்சுழற்சி 17 அல்லது அதற்கும்‌ மேற்பட்ட மதிப்புள்ளதாய்‌ இருந்தால்‌ ([-7, = இவ்வணுக்கரு. கோள வடிவல்லா மின்னாட்டப்‌ பகிர்வு கொண்டது போல்‌ செயல்படுகிறது. இவ்வகை அணுக்‌ கருக்கள்‌ தங்கள்‌ அச்சில்‌ நீள்‌ வட்டமாய்ச்‌ சுழல்வதாய்‌ (Ellipscidal spin) "0454 கொள்ளப்படுகிறது. இத னால்‌, இவ்வணுக்கருவை அணுகும்‌ மின்னூட்டம்‌ Sheer மின்புலத்தை உணர்கிறது. இப்படிப்பட்ட அணுக்கருவிற்குக்‌ காந்தப்‌ புலனும்‌ ௨0, நான்முனைத்‌

(௮) (ஆ) 0 20 ௦0 0

கோள வடிவ துற்சுழற்சியில்லா கா்‌ +

கோள வடிவ அணுக்கரு,

அணுக்கரு

தந்சழற்சி கொண்ட

அணுக்கருக்‌ திருப்புமை 5௪7

Beocsryjenuuyc (Quadrupole moment) (Qe) 2 arf, (நான்‌ முனைத்‌ தஇிருப்புமை என்பது, நான்கு புள்ளி மின்‌ eres (Point சாத) கோள வடிவல்லாமல்‌ பகிர்த்‌ தது போன்ற நிலை). இப்படிப்பட்ட அணுக்கருலின்‌ மின்னூட்டப்‌ ப௫ர்வு பேரச்சுக்கோள உருவாகவோ (௫ா௦1215), சற்றச்சுக்கோள உருவாகவோ (001216) இருக்‌ கலாம்‌. பேரச்சுக்‌ கோள வடிவில்‌ மின்னூட்டப்‌ ப௫ர்‌ வுள்ள அணுக்கருவின்‌ (படம்‌-1இ) நான்முனைத்‌ இருப்பு மையின்‌ மஇப்பைச்‌ சுழிக்கு அதிகமாயும்‌ (0620). (காட்டு, 172, 110, இற்றச்சுக்‌ கோளவடிவில்‌ மின்‌ ஞாட்டப்‌ பகிர்வுள்ள அணுக்கருவின்‌ (படம்‌-1ஈ) நான்‌ முனைத்‌ இருப்புமையின்‌ மதிப்பைச்‌ சுழிக்குக்‌ குறை வாகவும்‌ (04௦) (உதாரணம்‌, 0170185) எடுத்துக்‌ கொள்வது மரபு.

சுழலும்‌ அணுக்கரு ஒரு காந்தத்தைப்‌ போல்‌ செயல்‌ படுகிறது. இக்காந்தக்‌ தன்மையுடன்‌ தொடர்புள்ள ஓர்‌ ஆற்றலும்‌ (&890018(60 ஊசாஐு) அதற்கு உண்டு. அணுக்கரு பவறு காந்த அல்லது மின்‌ புலத்துடனோ வேறு வகை ஆற்றலுடனோ இடையீட்டு வினை புரியலாம்‌ (Interact). இவ்விடையீட்டு வினைகள்‌ (181௭800006) அணுக்கருத்‌ திருப்புமையை அளப்பதற்கு (Measuring) பயன்படுத்தப்படுகின்‌றன . புறப்‌ புலம்‌ (சாக! (1214) இல்லாதபோது அணுக்கரு ஓர்‌ ஆற்றல்‌ மட்டத்தில்‌ (ராஜு 1வல) இருக்கிறது. புறக்காந்தப்‌ yous H& (External magnetic field) sug ஆற்றலில்‌ (Energy) =pgyb அணுக்கருவின்‌ தொடக்க ஆற்றல்‌ (ப்பி நரா) மாறுகிறது. இதனால்‌ சம ஆற்றல்‌ மட்டங்கள்‌ பிரிக்கப்படுகின்றன ($(10). இம்மாற்றக்தை ஆற்றல்‌ மட்டப்‌ Iheir aed (Splitting of energy levels) என்று குறிப்பிடுகின்றோம்‌. ஆற்றல்‌ மட்டம்‌ பிரிவாக்‌ கப்பட்ட நிலையில்‌, அணுக்கருவைக்‌ குறைந்த (௦௬2) ஆற்றல்‌ மட்டத்திலிருந்து அதிக (112௪) ஆற்றல்‌ மட்ட.த்திற்குத்‌ தாண்டச்‌ செய்ய முடியும்‌ (Jump). இதற்கு வேண்டிய ஆற்றலை அணுக்கருவிற்கு மின்‌ காந்தக்‌ கதிர்வீச்சு (116011002906110 7௨018100) மூலம்‌ கொடுக்க வேண்டும்‌,


(இ] (1)

  1. 9 [ஆ

Q. > 0 Q <0

நீள்வட்ட நீள்வட்ட

aba oF கொண்ட

ற்சி கொண்ட : SDE DF ஓத்றச்ச அணுக்கரு.

பேரச்சு அணுக்கரு.