உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருத்‌ தொகுப்பு 591

3. W.E. Burcham, ‘Nuclear physics’, (An intro- duction) « Longman Group Limited. '963.

அணுக்கருத்‌ தொகுப்பு

பேரண்ட வெளியில்‌ எங்கும்‌ சிதறியவாறு காணப்‌ படும்‌ சூரியன்‌ போன்ற விண்மீன்களைப்‌ பற்றிய ஆய்வு கள்‌, விண்ணியல்‌ உறுப்புகள்‌ அனைத்தும்‌ ஒரே வச யான தனிமங்களினால்‌ தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத்‌ தெளிவாக்கின. அய்ட்ரசன்‌ தொடங்கி யுரேனியம்‌ வரை இயற்கையின்‌ 93 வகையான திமஙி கள்‌ காணப்பட்டாலும்‌, அவை அனைஞத்தும்‌ ஓர அளவு செறிவள்ளனவாசக்‌ காணப்‌ படவில்லை. இப்பேரண்ட வளியில்‌ எங்கும்‌ அதிகமாகக்‌ காணப்படுவது எளிய கனிமமான அய்ட்ரசன்தான்‌ விண்மீன்களின்‌ நிறையில்‌ பெரும்‌ பங்கு வ௫ிப்பதும்‌ இந்த அய்ட்ரசன்தான்‌. லிண்‌ மீன்சளின்‌ நிறமாலைகள்‌ இதை உறுதி Dew Riga இன்றன. அய்ட்ரசனை அடுத்து ஹீலையமும்‌ அதிகமாகக்‌ காணப்படுகின்‌ றது. பெரும்பாலும்‌. அய்டாரசனும்‌ ஹீலியமும்‌ இணைந்தே காணப்படுவதால்‌, ad Mas அய்ட்ரசனிலிருந்து தொகுக்கப்பட்‌்டிருக்கலாம்‌. என்று கருதினார்கள்‌. , ஆய்வுக்‌ கூடங்களில்‌ மேற்கொள்ளப்‌ பட்ட அணுக்கருவினை தொடர்பான ஆராய்ச்சிகளின்‌ முடிவுகள்‌ இக்கருத்தை மேலும்‌ உறுதி செய்வனவாய்‌ இருக்கின்‌ றன. இயற்கையில்‌ காணப்படும்‌ எண்ணி றைந்த வடிவங்களையும்‌, அவை உருவாகக்‌ காரண மான செயல்‌ முறைகளையும்‌, விளக்க அணுக்கருக்‌ தொகுப்பு என்ற நிகழ்ச்சிகளால்‌ மட்டுமே இயலுவதால்‌ வான்‌ Quidifwette (Astrophysics) இப்புலம்‌ இன்‌ றைக்கு முக்கீயத்துவம்‌ பெற்று வருகின்றது.

அஃ்பர்‌, மீதே, காமொலவ்‌ என்ற அறிஞர்கள்‌ 1948 ஆம்‌ ஆண்டில்‌ அணுத்‌ தொகுப்புக்கான கோட்பாடு ஒன்றினை அறிவித்தார்கள்‌. இதன்படி, நியூட்ரான்‌ வளிமங்களாலான பொருள்கள்‌ விரிவடைந்து, நியூட்‌ ரான்கள்‌ புரோட்டான்‌களாகவும்‌, எலக்ட்ரான்௧ளாக வும்‌ இதைவுறுகின்றன என்றும்‌, பின்னர்‌ சதைவுறாத நியூட்ரான்கள்‌ புரோட்டான்களினால்‌ பிடிக்கப்பட்டு அதிக திறையுள்ள தனிமங்கள்‌ உருவாகின்றன என்றும்‌ கூறலாம்‌. இத்திகழ்ச்சியில்‌ அய்ட்ரசன்‌ மிக அதிகமாக உருவாவதற்கு வாய்ப்பைப்‌ பெற்றிருக்கின்றது, பிழ தனிமங்களை விட. அய்ட்ரசன்‌ இப்பேரண்ட வெளியில்‌ அகம்‌ காணப்படுவதை இது விளக்குவதாய்‌ இருக்‌ இன்றுது.

ஈர்ப்பு விசையின்‌ காரணமாகப்‌ பரந்து விரிந்து இடக்‌ கும்‌ வளிம மூலக்‌ கூறுகள்‌ ஒன்றை ஒன்று சுவர ஆரம்‌ பித்து, பின்னர்‌ அதுவே ஓர்‌ அடர்த்தியான வளிமக்‌ கோளமாக உருவெடுக்கின்றது. துகள்களுக்கடையே உள்ள கவர்ச்சி ஈர்ப்பு விசையானது அவற்றுக்கிடைப்‌

அணுக்கருத்‌ தொகுப்பு 591

பட்ட தொலைவு குறைவுற அதிகரிக்கின்றது. அதனால்‌ வளிமக்கோளம்‌ மேலும்‌ மேலும்‌ விரைவாக அதன்‌ மையத்தை நோக்கிச்‌ சுருங்க ஆரம்பிக்கின்றது.இதனாம வளிமக்‌ கோளத்தின்‌ வெப்பநிலை 3000-6000 hd கெல்வின்‌ அளவிற்கு அஇகரிக்கின்றது. இந்திலையில்‌ நான்கு புரோட்டிான்‌௧ள்‌ இணைந்து ஹீலியமாடிவிகி இன்றன. இதை வெப்ப அணுக்கரு வினை (708 nuclear 08010௦) என்று கூறுகின்றார்கள்‌. இதை,

‘ ௮ 2016 4 26 * 2

1 4H -2 1 1

உ)

என்று வான இயற்பியல்‌ வல்லுநர்கள்‌ குலிப்பிடுவார்‌ கள்‌. இவ்வினையே சூரியன்‌ போன்ற பல விண்மீன்களின்‌ ஆற்றல்‌ மூலமாக இருச்இன்றுநு. உயர்வெப்ப நிலையில்‌ அணுவெண்‌ அதிகமுடைய அணுக்கருக்களும்‌ DET gw சப்படுகின்றவ. இப்படி அய்ட்ரசனிலிரநந்து வெல்‌ வறு அணுக்கருக்கள்‌ தொகுக்கப்படும்‌ வழி முறைக்கு வெப்ப அணுக்கரூத்‌ தொகுப்பு முறை (149 Synthesis) என்று பெயர்‌, இதனால்‌ நிறைவெண்‌ 5864த உட்பட்ட இரும்பு அணுக்கருக்களின்‌ உற்பத்தி வரை விளக்க முடிகின்றது.

அய்ட்ரசன்‌, ஹீலியம்‌ தவிரவேறு தனிமங்களும்‌ விண்‌ - மீன்களில்‌ சிற்றளவில்‌ காணப்படுகின்றன, கருஞ்‌ சிவப்‌ பான லிண்மீன்க௧களில்‌ பேரளவில்‌ லிதியம்‌ (Lithium) ஓரிடத்தனிமங்களும்‌, நீல நிறமுள்ள விண்மின்களில்‌ ௮இக அளவில்‌ ஹீலியம்‌-3 என்ற ஒரிடக்குனிமங்களும்‌ காணப்படுகின்றன. மிகவும்‌ நிலையற்ற இந்த ஒரிடக்‌ தனிமங்கள்‌ வெப்ப அணுக்கருத்‌ தொகுப்பு முறையை விடக்குளிர்‌ அணுக்கருத்‌ தொகுப்பு (Cold syntheses) முறையிலேயே உருவா இருக்க வேண்டும்‌ என்று கருது கின்றார்கள்‌. விண்மீன்‌ வெடிப்பினால்‌ உண்டாகும்‌ ஒரு பிளாஸ்மா தொகுப்பு மிகவும்‌ நிலையற்றது, இதனால்‌. - ஏற்படும்‌ மின்காந்தப்புலம்‌, மின்னூட்டங்‌ கொண்டுள்ள அடிப்படைத்‌ துகள்களை முடுக்கி விடுகின்றது. முடக்கம்‌ பட்ட இத்துகள்கள்‌ எளிய அணுக்கருக்களால்‌. உட்கவ ரப்பட்டுக்‌ சனமான அணுக்கருச்கள்‌. உருவாக்கப்பட இன்றன. இவ்வழிமுனறயையே குளிர்‌ அஹுக்கருத்‌ தொகுப்பு என்று கூறுகின்றார்கள்‌.

லித்தியம்‌-7, பெர்லியம்‌-7 கீழ்சண்ட வினைகளினால்‌ உற்பத்தியாகி இருக்கலாம்‌ என்று பிராங்‌ மற்றும்‌ காமென்ட்ஸ்சி (£ரகா1, கேகளடிட) என்ற விஞ்ஞானி கள்‌ கண்டுபிடி த் இருக்கின்றார்கள்‌.

7 %

2He»> Li + H 2 3