602 அணுக்கருப் படைக்கலங்கள்
602 அணுக்கருப் படைக்கலங்கள்
இம்ப்லோஷன் முறைக்கு அதிக மூக்கியத்துவம் வழங்கப் பட்டது. 1944ஆம் ஆண்டு ஜாலை மாதத்தில் புளுட் டோனிய பீரங்கியைக் கட்ட இயலாது எனத் தெளிவா யிற்று. புரூட்டோனியத்தைப் படைக்கலமாகப் பயன் படுத்தும் ஒரே வழியாக இம்ப்லோஷன் மூறை அமைந்தது.
1944-ஆம் ஆண்டில், ஆண்டொன்திற்கு $ 1000, 000, 000 வீதம் மேன்ஹாட்டன் திட்டத்தில் செல வாயிற்று. இந்நிலை பெருங்கவலையைத் தோற்று விக்கும் குதிரைப் பந்தயம் போல் ஆயிற்று. எந்தக் குதிரை (காலுட்ரான் நிலையம், பரவல் முறையிலான இட்டம் அல்லது புளுட்டோனியம் உலைகள்) வெல் லும் என்று யாராலும் சொல்ல இயலவில்லை. அல்லது இவற்றில் எடதனும். ஒன்றாவது, இப்பந்தயத்தை முடிவுக்குக். கொண்டு வருமா என்றும் கூற இயல லில்லை. 1944ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 17/2 காலுட்ரான்கள் மூன்று மாதங்களாக வேலை செய்து சொண்டிருந்தன. ஆனால் இவை 509), இயங்கு Gms இல்தான் வேலை செய்தன. பெட்டிகளில் அடைய முடியாத மிக அதிக அளவிலான பொருள் (யுரேனி௰ம் 285 அல்லது யுரேனியம் 238) முக்கியப் பிரச்சினையாக அமைந்தது. இவ்வாறாக, இவை அமைப்பின் வழியே மீளவும் செலுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக் னை. பரவல் முறையிலான நிலையம் (001105910௩ ற1க௱() முடிவுறுவதற்கு நீண்டகாலம் ஆகும் நிலை இருந்தது, இதில் இருப்திகரமான வகையில் தடைகளை (8371675) உருவாக்குவது பெரிய பிரச்சினையாக அமைந்தது, வாஷிங்டனில் ஹான்போர்டிலுள்ள மதல் உலை செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது, ஆனால் அது உடனடியாகவே மூடப்பட்டுவிட்டது. பிளவுண்ட - பொருள்களினால் நியூட்ரான்கள் கவர்ந்திழுக்கப்படு வதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கப் பல மாதங்கள் ஆயின. இப்படைக் கலத்தைத் தயாரிப் பதற்கு முன்னரே, இக்காலக்கழிவினால் ஐரோப்பாவில் ஏற்பட்ட போர் முடிவடைத்துலிரும் என்ற நிலை ஏற் பட்டது. இதனால் இறுதியான குறி ஜெர்மனியி லிருந்து ஜப்பானுக்குச் சிறிது சிறிதாசு மாறியது.
7945ஆம் ஆண்டில் ஹாரிடுரூமேன், குடியரசுத் தவரான இரண்டு வாரங்கள் கழித்து இத்திட்டத் தின் நிலை அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பீரங்கி வடிவில் genres GD யுரேனியம்- 835 இட்டம் உறைத்து விட்டது. ஆகஸ்டு 1 வரை தேவையான அளவில் யுரேவியம்-285 ஐச் சேர்ப்பதற்கான வழி அமையவில்லை. ஜுலை மாதத் தொடச்சுத்தில் இம்ப் வோஷன் கூட்டமைப்புச் (Implosion assembly) சோதனைக்குத் தேவையான புளுடோனியம்-299 கிடைக்கும் என்றும், இதற்கு அடுத்த சோ தனைக்குத் தேவையானது ஆஃஸ்டில் கடைக்கும் என்றும் நிலை உருவாகியது. பல B-29 wens விமானங்கள், இப் படைக்கலங்களைக் கொண்டுசெவ்வதற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன. ஐப்பானிற்குத் தெற்கில்
7,500 மைல்களுக்கு அப்பால் மேரியானா நீவுகளி லுள்ள டினியன் என்ற இடத்தில் இதற்குத் துணை யான கட்டமைப்புகளைக் சட்டலாயினர்.
புஞட்டோனியப் படைக்கலச் சோதனைக்கு ஈபூரினிடி «= (Trinity) cera பெயரிடப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 16ஆம் நாள்
இதனை வெடித்தனர். கோட்பாட்டினை உருவாக்கு பவர்கள், இதன் சக்இு அளவு 1,000 டன்கள் டு..என். டி. முதல் 5,000 டன்கள் டி,என்.டி. வரை இருக்கும் எனக் சணக்கிட்டனர். ஆனால் இச்சோதனையில் சக்தி அல்லது விளைவு 80,000 டன்கள் டி.என்.டி. அளவு தோன்றியது.
ஹீரோஷீமா மீது அணுகுண்டு வீசுதல்
ஜப்பான் நாட்டில் ஹீரோஷிமா நகரத்தின் மேல் ஒருதனி 1-89 குண்டுவீச்சு விமானம் 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு இங்கள் 6ஆம் நாள் உள்ளூர் நேரம் காலை 9.15 அளவில் பறந்தது, சோதனை செய்யப்படாத யுரேனிய௰ம்-235 பீரங்கிக் கூட்டமைப்பு, சுதிரியக்க விழும் பொருள்கள் உட்புறத்தில் விழுவதைத் (1,௦68 7௨11 வடி தவிர்க்க நசுரத்தின் மேல் 2000 அடிகள் (650 மீட்டர்கள்) உயரத்தில் ஆகாயத்தில் வெடிச்சுப் பட்டது. நகரத்தில் மூன்றில் இரண்டு பக்கு அழிக்கப் பட்டுவிட்டது. 'டிரினிடி' யில் ஏற்கனவே சோதித்தது போன்ற புளுடோனியம் - 2849 ஐக் கொண்ட இம்ப் லோஷன் கூட்டமைப்பிலான இரண்டாவது படைக் கலத்தை ஆகஸ்டு திங்கள் 11ஆம் நாள் கோகுரா மீது போடத் தீர்மானிச்கப்பட்டது, ஆகஸ்டு இறுதியிலோ அள்லது செப்டம்பர் ஆரம்பத்திலோ பயன்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாவது குண்டினையும் அமெரிக் காவில் தயாரித்துக் கொண்டிருந்தனர். மோசமான தட்பவெப்ப நிலையைத் தவிர்க்கும் நோக்கத்தில் குறிப் பிட்ட காலத்திற்கு முன்னரே அதாவது ஆகஸ்டு ஓன்ப தாம் தாளுக்கு இத்திட்டம் முன் தள்ளப்பட்டது. 8:29 விமானம் 45 நிமிடங்கள் வரை கோகுரா மீது பறந்து இலக்கினை அடைய மூடியாமல் போகவே, அது பின்னர். இரன்டாவது இலக்கான நாகசாகியை நோக்கிச் சென்றது. நாகசாகி நகரத்தின் பரப்பில் பாத, குண்டு வெடிப்பினால் அழிக்கப்பட்டது. ஹிரோ ஷிமா, நாகசாகி நகரங்களில் பயன்படுத்தப்பட்ட அணு குண்டுகளை படம்-7 இலும் படம்-2 இலும் காண லாம்.
ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு வெளியே அமைந்த பிளவுப் படைக்கலத்திட்டங்கள் (159100 96200௩ 1௦- grams out side the U.S.)
இரண்டாவது உலகப்போரின் போது அணு உலை கள் (Nuclear reactors) பிளவுப் படைக்கலங்கள் தொடர்பான சோதனைகளைப் பல நாட்டிலுள்ள லிஞ்ஞானிகள் மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்க நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டினாலும்