அணுக்கருப் படைக்கலங்கள் 605
வெப்ப அணுக்கருப் படைக்கலங்களும் அவற்றின் esorté Saye (Thermo nuclear weapons and their deployment)
ஐக்கிய அமெரிக்க நாட்டின் திட்டம் (116 United States project)
பெர்மிக்கும் டெல்லருக்கும் இடையே எற்பட்ட
பேச்சு வார்த்தைகளின் பயனாக 1948ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய இட்டம் ($॥ழ6 ற0௦160() ஆரம்பிக்கப்பட்டது : பிளவுப் படைக்கலத்தை வெடித்து அதன் வழியாகச் சூரியனில் உள்ள இயக்கங்களைப் போன்று தொடங்க இயலும் என்று பெர்மி கருத்து தெரிவித்தார். Great, வெப்ப அணுக்கரு முறைகளை (1181௬௦. nuclear றா0065860) விரிவாக ஆய்வு செய்யத் தொடங் Pernt. அவருடைய வேலையினைப் பல மாதங் களுக்குப் பின்னா் பர்க்லியில் கோட்பாட்டு இயற்பியல் அறிஞர்களைக் (Theoretical physicists) கொண்ட வேனிற் கால ஆய்வுக் குழுவினிடம் தெரிலித்தார். டியூடெரியத்தின் மூலமாக வெப்ப அணுக்கருப் பிணைப் பினை (7௩8௦ ஈப௦16கம fusion) அடிப்படையாகச் சொன்ட படைக்கலம் அமைச்ச இயலும் என முடிவு செய்சனா். பரீசோதனை ஆய்வுகளுக்காகக் இழக்கு நோக்கி ஆப்பன் ஐமீமார் பயணம் செய்தார். பாக்லியிலும் சசாகோவிலும் உள்ள இயற்பியல் விஞ்ஞானிகளிடம் இச்செய்தி பரவியபோது, லாஸ்அலமாஸிலுள்ள புதிய ஆட்வுக் கூடத்தில் பணிபுரியப் பல விஞ்ஞானிகள் முன் வந்தனர். இம்மிகப் பெரிய இட்டத்தில் முதன்மை யானதாகவும் மிகவும் தெரிந்த தேவையாகவும் அமைந்தது, வேலை செய்வதற்கு ஏற்ற பிளவுப் படைக்கலமாகும் (947012 [195100 ௬2௨0௦0). தேவை யான அளவிற்கு எரியும் வெப்பத்தைக் ஞூறைக்கு டிரிடியத்தைச் (இது மூன்று மடங்கு சாதாரண எடை வினைக் கொண்ட அய்ட்ரஜனின் ஓரிடத் தனிமம் ஆகும்) சேர்க்கலாம். என்று கருத்து தெதரிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் யாதெனில் தூய்மையான டியூடெரி யத்தின் இயங்கு வீத அளவினைக் (8020(101 1212) காட் டிலும் டியூடெரியம்-டிரிடியம் கலவையின் இயங்கு வீத அளவு பல மடங்கு பெரிதாக அமைத்தருப்பதேயாகும். அப்போது டிரிடியம் மிக அவசியமானது போல் தோன் றியது, ஒக்ரிட்ஜில் உள்ள பரிசோதனை உலையில் லிதுயத்திலிருந்து டிரிடியத்தைத் தயாரிப்பதற்கான சோதனை நிலையத்தைத் (71/௦0 ஐ1காடு தொடங்க குரோவ்ஸ் ஏற்பாடு செய்தார். (லிதியத்துன் ஒரிடத் தனிமமான லிதியம்-6 இல், நியூட்ரான் பிடிபடும்போது டிரிடியம் தோன்றுகிறது). 1944ஆம் ஆண்டின் ஆய்வின் விளைவு யாதெனில் போரின் பிறகும் இம் Wet Gulu திட்டத்தில் மேலுமுள்ள வேலைகளைக் காலதாமதமாக்கட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. போரின் பின்னரும், இம்மிகப் பெரிய தட்டம் குறை முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவே தொடரப் பட்டது. இது பிளவுப் படைக்கலங்களைத் தயாரித்து அடுக்குவதும் சோதித் தலும் ஆகிய பணிகளில் மட்டும் ஈடுபட்டு வந்தது. 1949ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்
அணுக்கருப் படைக்கலங்கள் §05
29ஆம். நாள் சோவியத் யூனியன் நடத்திய முதல் பிளவுப் படைக்கலனின் சோதனை ஜக்கிய அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளிடையேயும் அரசியல் தலைவர் களிடையேயும் இராணுவத் தலைவர்சளிடையேயும் பெருத்த விவாதத்தைத் தூண்டியது. அணுசக்திப் பொறுப்புக்குழுவில் (Atomic energy commission) வெவ்வேறு கருத்துகள் தோன்றின, அதந்தேரத்தில் இம்மிகப் பெரிய இட்டத்தை விரிவாக்குவதற்கு எதிராகப் பெரும்பான்மையினர் சருத்துத் தெரி வித்தனர், கருத்தியல் ஆய்வுகள் (Theoretical studies) இன்னும் முடிவடையவில்லை என்றும், இத்திட்டத் இன் வெற்றிக்குப் பெருத்த அளவில் டிரிடியம் தேவைப் படும் என்றும், மேலும் சிந்தனையுடன் கூடியதும், ஒற் றுமையுடன் கூடியதுமான முயற்சியினால் பிணைப்புப் படைக்கலத்தை, (Fusion weapon) Qe ஐந்து ஆண்டுகளில் உருவாக்கிட இயலும் எனவும் கருத்துத் இதறிலிக்கும் குழ முடிவு செய்தது. இத்தகைய மிகப் பெரும் படைக்கலத்தை ($மழன ௮௦௧0௦0) இராணுவ இலக்குகளுக்கு மட்டும் கட்டுப்படுத் க இயலாது என்றும், அதனால் இதனைக் தயாரிப்பதனைத் தவிர்த்துவிட லாம் எனவும் கருதினர்.
கூட்டிணைந்த, படைப்பிரிவின் தலைவர்கள். ஆய் விளை மேற்கொண்டு இம்மிகப் பெரிய படைக்கலத்தை உருவாக்கும் இட்டத்துற்கு உயர் முக்கியத்துவத்தை வழங்கப் பரிந்துரைக்கவில்லை. ஆனால் நடைபெறக் கூடிய வாய்ப்புகளை விரைந்து இர்மானிக்க வற்புறுத் Bug. அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரசின் அணு சக்தி இணைக்கழகம் (Joint committee on atomic ஊ௭ஜு) இம்மிகப் பெரும் படைக்கலனை உருவாக்க வேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண் டிருந்தது. 1950ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4! ஆம் நாள் இம்மிசுப் பெரும் திட்டத்தின் பணியினைத் தொடர வேண்கும் என்று குடியரசுத்தலைவர் டுருமன் முடிவு செய்தார்.
வெப்ப அணுக்கருப் பொருள்களை ஆக்கும் அமைப் yaset (Production facilities for thermo - nuclear materials) egardgi vent முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. 1950ஆம் ஆண்டின் இறுதியில் சுன நீர் தயாரிக்கும் சோ. தனைத் இட்டம் முடிக்கப்பட்டது. டிரிடியம் அல்லது புரநுடோனியம் தயாரிக்கும் திறமை கொண்ட ஆறு எண்கள் கொண்ட இரண்டிற்குமான உலைகளைக் (01 72௧01079) கட்டுவதற்கு சவானா ஆற்றில் (தெற்குக் சரோலினா) இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது. இம்மிகப் பெரும்படைக்கலனுக்கான கருத் இயல் ஆய்வுகள் (1207011081 எமம1ஷ) இயல்பாக நடை பெறவில்லை.
அய்ட்ரஜன் குண்டும் கணிப்பொறியும் (The H - Bomb and the computer) வெப்ப அணுக்கருப் படைக்கலங்கள் அய்ட்ரஜன் குண்டுகள் அல்லது H குண்டுகள் என்று அழைக்கப்படடன. ஏனெனில் இவற்றின் சக்தி அய்ட்ரஜனின் ஓரிடத் தனிமமான டியூடெரியம் எரிதலிலிருந்து கிடைக்கிறது,