உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருப்‌ பிணைப்பு 609

ஆய்வுக்கு உள்ளாருங்கால்‌ சுமார்‌ 7980ஆம்‌ ஆண்டில்‌ அணுக்கருப்பிணைப்பு வினைகள்‌ சண்டுபிடிக்கப்‌ பட்டன. ஆனால்‌ ஹான்ஸ்‌ ஏ. பெதே என்னும்‌ அமெரிக்க இயற்பியல்‌ அறிவியலறிஞர்‌ விண்மீன்கள்‌ (முக்கியமாக சூரியன்‌) அவற்றின்‌ ஆற்றலை அணுக்‌ கருப்‌ பிணைட்‌.பினாலேயே பெறுகின்றன எனும்‌ கருத்‌ இனை வெளயிட்டார்‌, இரண்டாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பிறகு அப்ட்ரஜனின்‌ ஓரிடத்தனிமங்களாக டிரிடியத்‌ தையும்‌ (1'்ப்பராட கன அய்ட்ரஜனையும்‌ (Deuterium) பிணைப்பு வினைக்கு உட்படுத்திப்‌ பெரும்‌ அழிவா ற்றுல்‌ மிக்க ஆயுதத்தைத்‌ தயாரிக்க வல்லரசுகள்‌ ஈடுபட்டன. 7952ஆம்‌ ஆண்டு அமெரிக்கா அய்ட்ரஜன்‌ குண்டை பசுபீக்‌ மாகடலில்‌ உள்ள சிறு தீவில்‌ வெடித்தது. பின்பு அமைஇப்‌ பணிக்காகப்‌ பயன்படுத்தும்‌ முயற்கெள்‌, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷிய நாடுகளில்‌ 1950ஆம்‌ அண்டிலே தொடங்கிக்‌ கமுக்கமான ஆய்வுகளாக நடத்‌ தட்பட்டு வந்தன, 1950ஆம்‌ ஆண்டில்‌ இவ்வாய்வு களின்‌ பகுதியை ரஷியா வெளியிடத்‌ தொடங்கியது. 2958ஆம்‌ ஆண்டில்‌ நடந்த அமைதிக்கு ௮ணு” என்ற ஜெனீவா உலக மாநாட்டில்‌, கட்டுப்பாடான அணுக்‌ கருவினையைக்‌ கொண்டு ஆற்றல்‌ காண இந்நாடுகள்‌ நடத்தி வந்த ஆய்வின்‌ விவரங்கள்‌, கருத்துகள்‌ பரி மாறிக்கோள்ளப்பட்டன, மும்முரமாக உலக நாடுகள்‌ இவ்வணுக்கருப்பிணைப்புவினையைக்‌ கொண்டு ஆற்று லுக்கு வழிகாண நாட்டம்‌ கொண்டு ஓத்துழைத்த போதும்‌, இன்று வரை இம்முயற்சிகள்‌ முழு வெற்றி நிலையை அடையலில்லை. இவர்கள்‌ போராடி வெற்றி கொள்ள வேண்டிய அறிவியல்‌ சிக்கல்கள்‌ பல மலையாக இருத்தலே இதற்குக்‌ காரணம்‌,

© நியூட்ரான்‌

ஒ புரோட்டான்‌

ப்ட்‌ லியம்‌₹ கன அய்ட்ரசன்‌ ஹீ நியூட்ரான்‌

©-0-@; 9

. க்‌ இம கன அய்ட்ரசன்‌ ட்ரிடியம்‌ ஓ

அய்ட்ரசன்‌ ல-ல-ல) 6 1.00 3.0

கன அய்ட்ரசன்‌ Agu ஹீலியம்‌* மொ g

நியூட்ரான்‌ 0° 6-@"S 14.1

3.5 Gung Aum

படம்‌ 1, அணுக்கருப்‌ பினைப்பு வினைகளும்‌, ஆற்றல்‌ வினைப்‌ பொருள்களில்‌ பங்கீடும்‌ தரப்பட்டுள்ளன.

௮.௧, 1-39

அணுக்கருப்‌ பிணைப்பு 609 அணுக்கருப்‌ பிணைப்பு வினைகள்‌

D + D—» He + n+ 3.25 MeV (1) 4 D+ D——~» T+P+4 MeV (1) b

T+ D—— He +n + 17.6 MeV (2)

3 He + D——» He + P + 18.3 MeV (3) 2 : 2

Li + D ——> #He 4 22.4 MeV (4) ம்‌

li உ ௨ நாட்டரசன்‌ (3) Z

Deuterium =n? Tritium nd

நல - மில்லியன்‌ எலக்ட்ரான்‌ வோல்ட்‌

மேலே அணுக்கருப்பிணைப்பில்‌ பொதுவாக நிகழ வாய்ப்புள்ள வினைகள்‌, அவை வெளியிடும்‌ ஆற்ற லோடு தரப்பட்டுள்ளன. இவ்வினைகள்‌ வெளிப்‌ படுத்தும்‌ ஆற்றலின்‌ வளமறிய வேண்டுமாயின்‌ ஒரு சராம்‌ அய்ட்ரஜன்‌, 1 சராம்‌ ஆக்ஸளிஜனோடு எரிந்து தரும்‌ ஆற்றல்‌ 1 ,எ ஓ. ஆகும்‌, ஆகவே 1 இராம்‌ ஏரி வாயு அணுக்கருப்பிணைப்பு மேற்சொன்ன வினைதரும்‌ ஆற்றலைவிட 10° அதிகமாகத்‌ தருகின்றது. அதே எடையுள்ள யுரேனியம்‌ அணுப்பிளலினால்‌ தரும்‌ ஆற்றலைலிட இது பல மடங்கு (சுமார்‌ 4) அதிக மாகும்‌, பொதுவாக இரண்டாவது வினை (2) தான்‌ தற்போது அணுக்கருபிணைப்புக்குப்‌ பயன்படுத்தப்‌ படுன்றது. நீண்ட நாள்‌ ஆய்வு முதிர்ச்சி பெற்றபிறகு மு.தல்‌ வினை களதஇயமாகப்‌ பயன்படுத்தப்படலாம்‌.

அணுக்கருப்‌ பிணைப்பு வாயிலாகப்‌ பெறும்‌ ஆற்றலின்‌ அருமை பெருமைகள்‌

அணுக்கருப்‌ பிணைப்புக்கு வேண்டிய மூலப் பொருள்கள்‌ அய்ட்ரஜனும்‌, ட்ரிடியமும்‌ எனக்‌ கண்டோம்‌. சாதாரண அய்ட்ரஜனில்‌ 6,000 அணுக்களுக்கு ஒன்றாகக்‌ கன் அய்ட்ரஜன்‌ உள்ளது. அதாவது 1 கிலோ அய்ட்ரஜன்‌ சுமார்‌ 6 டன்‌ நீரில்‌ உள்ளது. ஒரு லிட்டர்‌ நீரில்‌ 1500 லிட்டர்‌ பெட்ரோல்‌ ஆற்றல்‌ அடங்கி உள்ளது. உலகில்‌ உள்ள நீர்‌ அளவு 1012 டன்‌ என்றால்‌, இந்த ஆற்றல்‌ வளத்தை எண்ணிப்‌ பாருங்கள்‌! பெட்ரோல்‌, கரி போன்ற இயற்கை எரிபொருள்கள்‌ குன்றி, ஆற்றல்‌ பற்றாக்குறை தோன்றும் போது, இது ஓர்‌ அமுதசுரபி போல்‌ அல்லவா உள்ளது! அணுப்பிளப்பு முறையை விட ஆற்றல்‌ வளத்தைப்‌ பல ஆண்டுகள்‌ நீட்டும்‌ தன்மையுடைய பெருமை பிணைப்பு முறைக்குத்‌ தகும்‌. இயல்‌பான நீரிலிருந்து கன எரிவாயு தயாரிப்பதும்‌ எளிது. ட்ரிடியம்‌ இயற்கையில்‌ இல்லாமல்‌, அணு உலைகளில்‌ தோன்றினாலும்‌, லிதிய உலோகத்‌