உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருப்‌ பிணைப்பு 615

'ளாஸ்மாவில்‌ மின்னோட்டம்‌ தோற்றுவிக்கப்படும்‌. இதற்கு வளைய அறை ஒரு மின்‌ மாற்றியின்‌ இரண்டா வது வட்டமாக அமைக்குப்படுகின்றது. மாற்றியின்‌ மூக்கிய கம்பிகளில்‌ ஓடும்‌ மாறும்‌ தன்மையுள்ள மின்னோட்டம்‌ பிளாஸ்மாவில்‌ மின்னோட்டத்தைத்‌ தோற்றுவிக்கின்றது. இது பிளாஸ்மாவைச்‌ கற்றி அரணாக அமை௫இன்றது. இது (7, 8, 9) படங்களில்‌ விளக்கப்பட்டுள்ளது. இம்முறையில்‌ பிளாஸ்மாவின்‌ ஆயுள்‌ சில நொடிகளாய்‌ இருந்தது, வளைய அறையைச்‌ சுற்றிக்‌ கம்பி அமைத்து ஒரு வளைய காத்த லிசையைத்‌ தோற்றுலித்தால்‌ பிளாஸ்மாவின்‌ நிலை யிலாத்‌ தன்மை குறைத்து ஆயுள்‌ நீடிக்கப்படலாம்‌ என ஆய்வுகள்‌ காட்டின. இதன்‌ விளைவாக வரைய அறையைச்‌ சுற்றிக்‌ கம்பீகள்‌ தோன்றின. இம்முறை யைப்‌ பிடிப்பு அல்லது மெல்லிய பிட்டா பிடிப்பு என்பர்‌. ஏனெனில்‌, இதில்‌ பிளாஸ்மாவின்‌ அழூத்தம்‌ காத்த விசையைவிடக்‌ குறைவு.

வலிய பீட்டா பிடிப்பு

இதில்‌ பிளாஸ்மாவைச்‌ சுற்றி ஒரு வளையத்‌ தகடு இருக்கின்றது. இதில்‌ திடீரென அக மின்னோட்‌. டத்தை மின்‌ செறிவு தேக்கிகளைக்‌ (40% 01 08ற501- 1079) கொண்டு பாய்ச்சுகின்றனர்‌, இதில்‌ வேகமாக எழும்‌ காந்தவிசை பிளாஸ்மாரவை நெருக்கிப்‌ பிடிக்‌ இன்றது. இதில்‌ துகள்களின்‌ அழுத்தம்‌ அதிகமான தூரல்‌ வலிலான பிடிப்பு ஏற்படுகின்றது, இது (11)-வது படத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது. நேர்‌ குழாய்களில்‌ ்‌ வலீய பிட்டா பிடிப்பு ஏற்படும்போது, பிளாஸ்மா நிலைக்கும்‌ காலம்‌ அதிகரித்தாலும்‌, முனனகளில்‌ அது நழூவ வாய்ப்புள்ளது. எனவே இது வளைய அறை யாக மாற்றப்பட்டது.

ஸ்டெல்லரேட்டர்‌ முறை

வளைய சாந்த விசையைத்‌ தோரற்றுலிப்பதால்‌ பிளாஸ்மாவைக்‌ கட்டுப்படுத்தும்‌ முறை நல்ல பலன்‌ களைத்‌ தந்தபோதிலும்‌, காந்த விசையில்‌ ஒரே தன்‌ மையான விசை இல்லை. சிறிய ஆரம்‌ உள்ள இடங்‌ களில்‌ காந்த விசை குறைந்தும்‌, அதிக ஆரம்‌ உள்ள இடங்களில்‌ விசை மிகைப்பட்டும்‌ இருக்கும்‌, இதனால்‌ பீளாள் மாவில்‌ அசைவுகள்‌ தோன்றி அறைச்சுவர்‌ களைத்‌ தொடவைத்து அதன்‌ ஆயுளைக்‌ குறைக்கின்‌ றன. இதற்காகக்‌ காத்த விசையைத்‌ தக்கவாறு மாற்றி அமைக்கத்‌ இட்டமிடப்பட்டுக்‌ கட்டுப்பாட்டுக்‌ கம்பிச்‌ கருள்‌, நிலைக்க வைக்கும்‌ கம்பிச்‌ ஈருள்‌ என இரு சுருள்‌ கள்‌ சேர்க்கப்பட்டன, இது படத்தில்‌ (12) காட்டப்பட்‌. டுள்ளது. இது ஒரு மெல்லிய பீட்டா பிடிப்புக்‌ கருவி; இஇல்‌ போம்‌ (000) விரவல்‌ அதிகம்‌.

டோக்கோமாக்‌ முறை

இது முதன்‌ முதலில்‌ சோவியத்‌ நாடுகளில்‌ கடைப்‌ பிடிக்கப்பட்டது. ரஷிய மொழியில்‌ டோக்கோமாக்‌ என்‌

அணுக்கருப்‌ பிணைப்பு 15

துருவ காத்த விசை


படம்‌ 8,

வளைய அறையில்‌ ஓடும்‌ பீளாஸ்மாளில்‌ தோற்றுவிக்கப்படும்‌ மின்சாரத்தால்‌ துருவ காத்த விசை தோன்றிப்‌ பிளாஸ்மா விற்கச்‌ சிறைபோடும்‌ அரணாக அனை ன்றது.


. . மின்சாரம்‌

மின்மாற்றியின்‌ எழும்‌ ர்‌ இரும்பு தண்டு

படம்‌ 9. பிளாஸ்மா வளைய அறைமில்‌ செல்லும்பொழுது முதல்‌

ப்ளாஸ்மாவில்‌

வட்டத்தில்‌ மாறுபடும்‌ பின்னோட்டத்தால்‌ மீன்னோட்டம்‌ தோற்றுவிக்கப்படுகின்‌ றது.





BUSS HG?

மின்‌ பூற்றியின்‌ Cf HE ona

மின்‌ ஏற்றியின்‌ தண்டு பிளாஸ்மா

வளையத்தில்‌ தோற்றுவிக்கப்பட்ட பிளசஸ்மாவின்‌ மின்‌ $னோட்டம்‌ தோன்றித்‌ துருவ காந்தவினச தோன்றி அது வைய காந்த விசையோடு சேர்ந்து பிளாஸமாலை திலைக்கச்‌ செய்யும்‌.

வடம்‌ ர்‌