624 அணுக்கருப் பிளப்பு
தீராவி சுழலி
அலை i மின்னாற்றல்
வேஸர் கர் ்
A fark
சுன எரி வளிமமாத்திரை
ட்ரிடியம்
நீராஈவிக்கலம்
படம் 84. ஊன அய்ட்ரஜன் ட்ரிடியம் மாத்திரைகளில் லேஸர் மூலமாக அணுக்கருப்பிணைப்பைத் தோற்றுலித்து இயங்கும் தட்ட மிடப்பட்ட அணு உலை
கன அலட்ட்ரசன் ட்ரிடியம் மாத்திரை ஆலை
ஆற்றல் மாந்தி ஆற்றல் வெளியீரு
படம் 25 வியலறிஞர்கள் அண்மையில் இயக்கப்பட்ட TETR, JET போன்ற கருவிகள் எதிர்பார்த்த முடிவுகளைவிட அதிக அளவு நம்பிக்கையை சட்டியுள்ளன எனவும், அணுக் கருப்பிணைப்புஉலைகள்இயங்கக் குறைந்தது 30 ஆண்டு சுளாவது ஆகும் எனவும் கருத்துத் தெரிவித்தனர்.
௯. இரா. பா. நூலோதி 1. Samuel Glasston. ‘Nuclear Fusion’ USAEC Publication,
te
Ronald A Knief ‘Nuclear Energy Technology’, Mc Graw-Hill Book Co; New york. 1981.
அணுக்கருப் பிளப்பு
ஓர் அணுக்கரு ஏறக்குறைய சமமாசு இரண்டு அணுக் கருக்களாகப் பிளவுறும் மிகவும் சிக்கவான அணுக் கருவியல் வினையையே அணுக்கருப்பிளப்பு என்பர். இது பெரும்பாலும் சுனமான அணுக்கருவில்தான் நிகழக் கூடும். இந்நிகழ்ச்சியில் பேராற்றல் வெளிப்
படுகின்றது. இது தானே நிகழ்ந்தால், தானே இயங்கும் அணுப்பிளப்பு” என்பர். நிஜட்ரான் அல்லது மின்னூட்டம் கொண்ட துகள்களால் இவ் வினை நிகழ்லிக்கப்படுமாயின் இதனைத் *தோற்றுவித்த அணுக்கருப்பிளப்பு” என்பர்.
அணுவைப்பற்றி நம் பண்டைய குத்துவ மேதை களும், இலக்கியங்களும், ஈரேக்க தத்துவ மேதைகளும் கூறியிருந்தாலும், அறிவியல் வடிவாக உலகிற்கு இதைச் சொன்ன பெருமை 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி யில் வாழ்ந்த டால்டன் என்ற ஆங்கில அறிஞரையே சாரும். 1810ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட டால் டனின் கொள்கைகள் அணுவைத் தனிமத்தின் அடிப் படைத் துகள்களாகக் காட்டின, அவரும் அணு பிளவு படும் தன்மையது என்று கருதவில்லை, 1896ஆம் ஆண்டிலே பிரான்சு நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹென்றி பெக்கரல், யுரேனி௰யத்தைச் சார்ந்த கப்புகள் ஆற்றல் வாய்ந்த கதிரியக்கம் உடையனவாக இருக்கக் சண்டார். ஆங்கல அறிவியலார் எர்னஸ்ட் ரூதர் போர்ட் கஇரியக்கத்தில் ஆற்றல் வாய்ந்த அடிப்படைக் துகள்கள் கலந்திருப்பதை உணர்ந்தார். ஆழ்ந்த Bas ஆய்லினால், ஆல்பா துகளையும் (ஹீலிய அணுவின் ௧௫), பீட்டா துகளையும் கண்டு பிடித்தார். பின்பு 1911 இல் அணுக்கருவைப் பற்றிய தத்துவத்தை வெளி யிட்டார். சிட்டத்தட்ட 1914ஆம் ஆண்டிலே அறிவிய லறிஞர்கள் ஆல்பாத் துகள்களைக் கொண்டு, கன மிலாத் தனிமங்களைத் தாக்கப் பிளக்க முயன்றனர். 7919இல் ரூதர்போர்ட் நைட்ரஜன், இம்முறையால் ஆக்கிஐனாக மாறுவதைக் சுண்டார், இதுவே ஒரு தனிமம் மற்றொரு தனிமமாய்ச் செயற்கையில் மாற்றப் படும் செயற்கைத் தனிம மாற்றத்தின் தொடக்கமா கும். இந்தச் செயலால் ரூதர்போர்ட் ஓர் அணுக்கருவின் அமைப்பு மாற்றப்படலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தார். அவர் அணுப்பிளப்பை வெற்றிகர மாகச் செய்து காட்டாவிட்டாலும், இத்தக் கருத்து மெல்ல மெல்ல அணுப்பிளப்பிற்கு வழிகோலியது. 1938ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் அறிஞரான சாட்விக், நியூட்ரான் என்ற மின்னூட்டம் இல்லாத துகளைக் கண்டார். நியூட்ரான் கண்டுபிடிப்பால் அணுவின் வடிவமைப்பைப் பற்றி, ருதர்போர்டும், நீல்ஸ்போர் அவர்களும் கூறிய கருத்துகள் நிலையான உருப்பெறலாயின. இத்தாலிய அறிவியறிஞரான என்- ரீகோ பெர்மி என்பவர், இந்த மின்னேற்றமில்லாது நியூட்ரானைக்கொண்டு தனீமங்களைத் தாக்கிச் செயற் கைத் தனிமங்களாக மாற்றும் ஆய்வை மேற்கொண் டார். முறையாகத் தன் ஆய்வை அய்ட்ரஜன் போன்ற கனமிலா அணுக்களிலிருந்து தொடங்கினார். அவ்வாறு செய்கையில் ப்ளூரின் தனிமத்தைத் தாண்டியவுடன் செயற்கை தனிமம் உண்டாவதும், அது பெரும் பாலும் தாக்கப்பட்ட தனிமத்திற்கு அடுத்த தனிம மாக இருப்பதையும் கண்டார். யுரேனியம்-228 Bay ரானால் தாக்கப்பட்டபோது உண்டான கதிரியக்கம் முன்னைய ஆய்வில் கண்டவை போலல்லாமல், மாறு