உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 அணுக்கருப்‌ பிளப்பு

(620 அணுக்கருப்‌ பிளப்பு

அய்ன்ஸ்டைனின்‌ சொள்கைப்படி, நிறை ஆற்றலாசு மாறும்‌ சமன்பாடு E = 0௦8 ஆகும்‌, சண்டும என்பது அழியும்‌ பொருளின்‌ நிறையையும்‌ ௦ ஒளீயின்‌ இசைவேகத்‌ யும்‌ 8 என்பது வெளிப்படும்‌ ஆற்றலையும்‌ குறிக்கும்‌. ஒரு யுரேனி௰ய அணுக்கரு Hon Fup dCur gy 0.2146 X 931 மில்லியன்‌ எலக்ட்ரான்‌ வோல்ட்‌ ஆற்றல்‌ வெளியாகும்‌. அதாவது சிட்டத்தட்ட 200 மி.எ.வோ. வெளியாகும்‌. இது ஆய்வுமூலம்‌ கண்ட எண்ணிக்கையோடு ஒத்துவரு கின்றது. 1 ரொாம்யு.235 சதையும்போது தோன்றும்‌ ஆற்றல்‌ இட்டத்தட்ட 16 டன்‌ டி.என்‌.டி.. வெடிப்பில்‌ வெளியாகும்‌ ஆற்றலுக்குச்‌ சமம்‌.

பிளப்பில்‌ தோன்றும்‌ ஆற்றல்‌, சிதறும்‌ பிளப்புத்‌ துண்டங்கள்‌, நியூட்ரான்கள்‌, காமா கர்கள்‌ இவற்றில்‌ ப௫ர்த் இருக்கும்‌. இறுதியில்‌ இவை பொருள்களால்‌ தடுத்து நிறுத்தப்படும்போது அவற்றோடு மோதி வெப்பமாக வெளிவரும்‌. படத்தில்‌ (1) 3,4, 5, நிலைகளில்‌ இந்த ஆற்றல்‌ வெளிப்படும்‌. 8-வது படி யிலே காலந்தாழ்த்தி வெளிப்படும்‌ துகள்களால்‌ கூடு குலான ஆற்றல்‌ வெளியாகின்றது. பட்டியல்‌-8 காட்டு வதுபோல்‌ சுமார்‌ 1917 மி.எ.வோ. ஆற்றல்‌ உடன்‌

வெளியாகன்ற து. எதிர்‌ நிழூட்ரினோவில்‌ உள்ள ஆற்றல்‌ இதறும்‌. ஏனெனில்‌ அது பொருளோடு உறவாடுவதில்லை, படம்‌-3 காண்க,

அணுக்கருப்‌ பிளப்பு ஏன்‌ நிகழ்கின்றது ?

ஒர்‌ அணுவின்‌ மொத்த நிறையையும்‌, அதிலுள்ள உறுப்புகளின்‌ தனித்‌ தனி நிறையின்‌ கூட்டுத்தொகையை யும்‌ ஒப்புநோக்கினால்‌, அதிலே மாறுபாடு இருப்பதைக்‌ காணலாம்‌. நிறை குறை எனப்படும்‌ இது, அணுக்கரு விலே உள்ள நியூட்ரான்‌ புரோட்டான்‌ துகள்களை இணைக்கும்‌ ஆற்றலுக்கு நெருங்கிய தொடர்பு கொண்‌ டுள்ளது. இந்தப்‌ பிணைக்கும்‌ ஆற்றலை அணுக்கருவி லிருந்து அதன்‌ துகள்களைத்‌ தனித்தனியே பிரிக்கத்‌ தேவையான ஆற்றல்‌ என்று சொல்லலாம்‌. எடுத்துக்‌ காட்டாக, ஹிீலியக்கருவை எடுத்துக்கொண்டால்‌, ஹீலியக்கருவின்‌ நிகர நிறை 4,00015026, அதிலுள்ள ச புரோட்டான்‌, இரண்டு நியூட்ரான்‌ இவற்றின்‌ எடை 2(1.0072766 -- 7.0086654).

இரண்டு நிறைகளுக்குமுள்ள வேறுபாடு 0,0317398 அணுநிறை அலகு இது 88, 3மி. எ. வோல்ட்‌ ஆற்ற லுக்குச்‌ சமம்‌. இதைக்‌ கருவிலுள்ள ஒரு துகள்‌ அடிப்‌

பட்டியல்‌-2


மித நியூட்ரானால்‌ யுரேனிய௰ம்‌--238 இல்‌ நிகழும்‌ பிளப்பில்‌ ஆற்றலின்‌ பகுப்பு

உடனே வொரியாகும்‌ ஆற்றல்‌

பிளப்புத்துண்டங்களின்‌ வேச ஆற்றல்‌

உடனே உமிழும்‌ நியூட்ரான்௧ள்‌ வேக ஆற்றல்‌ உடனே உமிழப்பட்ட நியூட்ரான்‌ பிணைப்பு ஆற்றல்‌

உடனே உமிழும்‌ காமா-கதிர்‌ ஆற்றல்‌

காலந்தாழ்த்தி வெளியாகும்‌ ஆற்றல்‌ பீட்டா துகள்களின்‌ ஆற்றல்‌ எதிர்‌ நியூட்ரினோக்கள்‌ ஆற்றல்‌

காலந்தாழ்ந்த காமாக்கதிர்‌ ஆற்றல்‌

166 மி.எ.வோ, தி மி,எ.வோ, உ. ரீதி ஜி.எ,வோ,

’ 8 18,67. Cour.

2917 மி,எ.வோ.

8மி,எ.வோ.

ட 22 மி.எ.வோ.

7 மி.எ.வோ.

சட

27 மி.எ.வோ.,