அணுக்கருப் பிளப்பு 635
யானவை, மற்றவையெல்லாம் பீட்டா -துகள் இந்தும் கதிரியக்கத் தனிமங்கள், சிலவற்றின் அரை ஆயுள் மிகமிகக் குறைவாயிருப்பதால் அவற்றின் விளைச்சல் அளவைக் காணுதல் அரிது: ஆனால், பிளப்பிலே தோன்றிய தனிமங்களின் தொடர்விளைச்சல் ஓரளவு சரியாகக் கணச்கடப்பட்டுள்ளது. பிளப்பின் மாதிரி கொள்கைகளைக் கொண்டு, குறிப்பிட்ட நிறையிலே கருதப்பட்ட அணுஎண் உள்ள விளைச்சல், தனி மங்கள், அவற்றின் அளவு ஆ௫யவை கணக்கிடப் பட்டுள்ளன. அப்படிப்பட்ட அடிப்படையிலே யுரே னியம்-285 அணுக்கருவின் பிளப்பு விளைச்சல் பொருள் களீன் விவரம் பட்டியல் 3இல் தரப்பட்டுள்ள து.
அணுக்கருப் பிளப்புப் பற்றிய கருத்தியல்
அணுக்கருவிலே உள்ள விசைகள்: அணுக்கருவிலே நியூட்ரானும், புரோட்டானும், இருப்பதைக் கண்டோம். புரோட்டான்௧ள் நேர்மின்னூட்டம் பெற்றிருப்பதால் இவற்றிடையே விலக்குவிரை இருந்து வரும். ஆனால், அணுக்கரு பொதுவாக நிலையாக உள்ளதால் இந்த விலக்குவிசை மற்றொரு விசையால் சமமாக்கப்படவேண்டும். அந்த விசையால் நியூட் ரான்சளும் கட்டப்படவேண்டும், மேலும், அத்த விசை அ௮ணுக்கருவின் ஆரமான 10 18 மீ, உள்ளே ஆற்றல் மீக்கதாக இருக்கம்வண்டும். இந்த விசையை அணுக்கரு. விசை என்பர். இதன் ஆட்சி குறுகிய எல்லையிலே இருந்தாலும் அந்த எல்லையிலை அது Wer விசையைப்போல 100 மடங்கும், புவி ஈர்ப்பைப் போல 10:55 மடங்கும் வலிமை மிக்கது என அறிஞர்கள் சுண்டுள்ளனா். மேலும் அணுக்கருத் துகள்களைப் பிணைக்கும் ஆற்றலை ஆராயும்போது, அவை பெரும்பாலும் ஒரே சீராக ருப்பது, தநீர்மத்தில் அணுக்கூட்டம் பிணைக்கும் ஆற்றல் முற்றும் நிறைந்த நிலையுற்றிருப்பதைப் போலாகும். ஆக அணுக் கருவில் இந்த இரண்டு விசைகளைப் பற்றிய இத் தனைகளே கருத்தயலில் பெரும்பங்கு இடம் பெறு இன்றன.
அணுக்கருப் படிமங்கள் 1. நீர்மத் துளிப் படிமம்
நீல்ஸ்போர் என்ற அறிவியலறிஞர் அணுக்கருப் பீளவை விளக்க, அணுக்கருவை ஒரு நீர்மத்துளிக்கு ஒப்பிட்டு, போர், வீலர் அணுக்கருவின் நீர்மத்துளிப் படிமம் என்பதை வெளியிட்டனர். அணுக்கருத் துகள்கள் ஒன்றையொன்று சார்க்கின்றன. Bh மையத்தில் இவ்விசைகள் ஒன்றையொன்று சமன் படுத்துசன்றன. ஆனால் கருவின் புறத்தில், இவ்விசை ஓங்கி தின்று, நீர்த்துளிகளிலேயுள்ள பரப்பு விசை ஒரு விசையை &ண்டாக்குின்றது. இவ்விசை புரோட் டான்களின் நோ்மின்னூட்டத்தால் எழும் விலக்கு விசையால் எதிர்க்கப்படுகின்றது, seafloor கருவிலே அணுக்கரு ஈர்ப்பு விசையே வலுப்பெற்றுப் புற
அணுக்கருப் பிளப்பு G35
அழுத்தமே ஓங்க நிற்கும். புற அழுத்தக்இன் பண்பாக, குறைந்த பரப்பை எய்த முயலும் நிலையில் அதன் வடிவம் உர௫ண்டையாகின்றது. ஆற்றலூட்டப்பட்ட துசள் அணுக்கருனவத் தாக்கும்போது, இந்த ஆற்றல் கருக் கோளநிலையிலிருந்து இழுக்கப்பட்டு, நிலை யிலாது வடிவம் மாறிக்கொண்டே ஊசலாடும் நிலை யுறுன்றது. வடிவத்ை வழக்கமான சோளமாக்கதம்
FTL ஆற்றல் , துண்டாக்கத். துடிக்கும் விலக்கு ஆற்றல் இவற்றின் மபபோராட்டம் இடைவிடாது தொடர்கின்றது. பரப்புவிசை ஆற்றல் குறுகிய
தொலைவிலே செயல்படும் எனக் சண்டோம். இந்தப் போராட்டத்திலே வடிவைக் குலைத்து, துகளைத் துண்டாடத் துணியும் ஆற்றலே வெற்றி பெற்றுப் பிளப்பு நிகழ்கின்றது. பின்பு துண்டங்கள் அமைதி நிலையுறுகின்றன போரும், வீலரும், பிளப்புறும் தன் மையை விளச்சப் பிளவுறும் தன்மை எண் என்பதைக் கற்பித்தனர். இது சுழியிலிருந்து 1 வரை வேறுபடும். இத்த எண்ணின குறைந்த அளவு, அணுக்கருவின் நிலைத்த தன்மைக்கு அறிகுறியாகும். அது கிட்டத் ஸ் 2
தட்ட 3a (Foc) க்குச் சமமாகும், இதன்படி யு-285 பிளப்புறும் தன்மை எண் (பி.த.எ) 0.72 ஆகும். மேற்கூறிய நீர்மத்துளி உருவகம் எளிதான தாகும், தெள்ளத்தெளிய விளக்கம் தருவதாயிருப் பினும், இத்தக் கொள்கையின்படி அணுக்கருவின் பிளப்பு காரணமாக எழும் நிறைபகுப்பு, சமச்சீராக இருக்குமென்று விவரிக்கப்படும் முன்னுரைப்பாகும். இது ஆய்விலே கண்ட உண்மையிலிருந்து சற்றே மாறு பட்டிருந்தது. நிறை பகுப்பு சமச்ரோக இருப்பதற்குப் பதிலாக, சமனிலாச்சீராக இரண்டு உச்சிகளைப் பெற் இிருந்தது. புதிய கருத் துகளால் இந்தப் படிமம் சீர் படுத்தப்பட்டுப் பின்பு அது உண்மையான நடப்பிற்கு விளக்கம் தருகின்றது என்றாலும், நீர்மத்துளிப் படிமம் பிளப்பி3ல ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் விளக்கு இயலாநிலையிலே மற்ற கருத்தியல் உருவங்கள் அறிவி யலிலே முளைக்க மூல காரணமாயிற்று.
2. கூடு படிமம்
நீர்மத்தளி உருவகம் அணுக்கருவின் துகள்கள் ஓன் ஜறோடொன்று ஒட்டிய தன்மையன என்ற அடிப்படை யில் எழுந்தது. ஏனைய உருவகங்கள் இதற்கு தோர் மாறாக அவற்றைத் தனித்துகள்களாகவிளக்குகின் றன. கருத்துகள்கள் கூடுசளில் அமைகின்றன. இக்கூடுகள் ஆற்றல் நிலையால் மாறுபடும். இந்தப் படிமம் அணு வில் எலெக்ட்ரான் கூடுகளில் அமைந்ததாக விளக்கும் படிமத்தை ஓக்கும். இக்கூடுகளில் குறிப்பிட்ட எண்ணிக் கையுள்ள கருத்துகள்களே இருக்கும்.
3. மாறா வெப்பப் படிடிம்
மாறா வெப்பப் படிமம் என்பது, மேற்கூறிய இரண்டு கொள்கைகளையும் தழுவுவதாகும். இந்தப் படிமத்தில் அணுக்கருவின் நிகர இயக்கம், தனித்தனித் துகள்களின்