உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 அணுக்கரு மின்கல அடுக்கு‌

638 அணுக்கரு மின்கல அடுக்கு


படம்‌ 1

ந என்ற வெளிக்கோளம்‌ உலோசுக்‌ கம்பி ஒன்றால்‌ மின்‌ கலத்தின்‌ எதஇர்முனை (1416240016 pole) — N— 21-97 இணைக்கப்பட்டுத்‌ தரையிடப்பட்டிருக்கும்‌ (Earthed).

இயங்கும்‌ முறை

& என்ற உட்கோளத்தின்‌ மீதுள்ள கதிரியக்கப்‌ பொருள்‌ பீட்டா - துகள்களைத்‌ தானாச வீக்‌ கொண்டே இருக்கும்‌. வீசப்பட்ட அத்துகள்கள்‌ எதிரே உள்ள ந கோளத்தின்‌ உட்சுவரின்‌ மீது விழுந்து அதை எதிர்‌ மின்னூட்டமடையச்‌ செய்கின்றன. அதே நேரத்தில்‌ 5 பீட்டா - துகளை வெளிவிட்ட (எதிர்‌ மின்‌ லூட்டத்தை இழந்த) & என்ற உட்கோளம்‌ தோர்‌ மின்‌ லூட்டமுடையதாக மாறிவிடுகிறது. இவ்வாறு உட்‌ கோளத்திற்கும்‌ வெளிக்‌ கோளத்திற்குமிடையே ஒரு மின்னழுத்த வேறுபாடு தோன்றுகிறது. மேலும்‌ மேலும்‌ பீட்டா - துசன்‌ வீசப்பட, இம்மின்னழுத்‌.த வேற பாடு அதிகரித்துக்‌ கொண்டே வருகிறது, இவ்‌ வாறு தோன்றும்‌ மின்னழுத்த வேறுபாடு மின்குலத்தின்‌ முளைகளின்‌ வழியே வெளிச்சுற்றுக்கு எடுத்துக்‌ கொள்‌ ளப்படுகிறது. வெளிக்‌ கோளம்‌ ஏன்‌ தரையிடப்ப)_உ வேண்டும்‌ என்பது இயல்பாக எழுகின்ற கேள்வி. வெளிக்கோளத்தின்‌ உட்சுவர்‌ எதிர்‌ மின்னூட்டமடை யும்‌ போது, மின்தூண்டல்‌ (1௩௦01௦) காரணமாக, அதன்‌ வெளிச்சுவர்‌ நேர்‌ மின்னுட்டமடையும்‌. அந்த நேர்மின்ஜூட்டத்தை வெளியேற்றாவிட்டால்‌ மின்‌ சுலத்தின்‌ இரு மின்‌ முனைகளுக்குமிடையே மின்ன முத்த வேறுபாடு தோன்றாது, எனவே வெளிச்சுவரில்‌ உண்டான நேர்மில்லூட்டத்தைத்‌ தரைக்கு ஓடச்‌ செய்வதற்காகத்‌ தான்‌ அது தரையிடப்படுகிறது.

பீட்டா - துகள்‌ தொடர்ந்து வெளியேறி வெளிக்‌ கோளத்தின்‌ உட்சுவரில்‌ விழ விழ மின்னழுத்த வேறு பாடு அதிகமாக்‌ கொண்டே போகுமே, அதற்கு எல்லையே இல்லையா என்றால்‌, உண்டு என்பதே விடை. எதற்குமே ஒர்‌ எல்லை உண்டு, எதிர்‌ மின்‌ ஜூட்டமடைந்துகொண்டே வரும்‌ வெளிக்கோளம்‌

தன்னை நோக்கவெரும்‌ பீட்டா-துகளைத்‌ (அது எதிர்‌ மின்னூட்டமுடைய எலெக்ட்ரான்‌) தானே எதிர்த்துத்‌ தள்ளும்‌. வீசப்பட்ட துகள்‌ குறைந்த ஆற்றலுடைய தாக இருந்தால்‌ எதிர்ப்பு விசைக்கு அடங்கி, உட்‌ கோளத்திற்கே திரும்பிவிடும்‌. அவ்வாறில்லாமல்‌ வீசப்பட்ட துகளின்‌ ஆற்றல்‌ எதிர்ப்பு விசையை விட வலியது என்றால்‌ வெளிக்கோளத்தை அடைத்து அதை மேலும்‌ எதிர்‌ மின்னூட்டமடையச்‌ செய்யும்‌. வீசப்‌ படும்‌ பிட்டா - துகளின்‌ ஆற்றலுக்கும்‌ ஒரு பெரும எல்லை (848ப்ரமர (111) உண்டன்றோ? அத்தகைய துகளையும்‌ எதிர்த்துத்‌ இரும்பச்‌ செய்யும்‌ நிலை வரும்‌ போது மின்சலம்‌ அதன்‌ பெரும மின்னழுத்த நிலையை (Maximum potential) அடையும்‌, அதைப்‌ போலவே எத்தகைய மின்காப்புப்‌ பொருளுக்கும்‌ ஒரு வரம்பு உண்டு, இரு கோளங்களுக்குமிடையே நிலவும்‌ மின்ன மூத்த வேறுபாட்டைத்‌ தாங்கக்‌ கூடிய தன்மை உள்ள மின்காப்புப்‌ பொருளை நாம்‌ பயன்படுத்த வேண்டும்‌. எனவே அணுக்கரு மின்கலம்‌ தரக்கூடிய பெரும மின்ன முத்த வேறுபாடு இரண்டு செய்திகளைப்‌ பொறுத்து அமைூறது. (1) பிட்டாத்‌ துகளின்‌ பெரும ஆற்றல்‌ அளவு, (8) மின்காப்புப்‌ பொருளின்‌ தரம்‌. எனவே மிக அதிக ஆற்றலுடைய பீட்டா கதிர்களை வீசக்‌ கூடிய கஇரியக்கப்‌ பொருளையும்‌, நல்ல திரம்மிக்க மின்‌ காப்புப்‌ பொருளையும்‌, பயன்படுத்தித்‌ தயாரிக்கப்‌ பட்ட அணுக்கரு மின்கலங்கள்‌ மிக அதிக மின்னழுத்த வேறுபாட்டைத்‌ தரும்‌ என அறியலாம்‌.

மின்னோட்டம்‌ (ரசா) என்பது மின்னூட்டங்‌ களின்‌ பாய்வு வீதம்‌ (15306 ௦711௦௭) என ௮றிவோம்‌. இங்கு மின்னூட்டம்‌, பீட்டா - துகளிலிருந்துதான்‌ கிடைக்கிறது. எனவே அணுக்கரு மின்கலம்‌, தருன்ற பெரும மின்னோட்டத்தின்‌ அளவு கதிர்வீச்சுப்‌ பொருளின்‌ சிதைவு வீ.தத்தைப்‌ (15416 of disintegration) பொறுத்தது, இச்சிதைவு வீதம்‌ கதிர்வீச்சுப்‌ பொருளின்‌ இயல்பைப்‌ பொறுத்தது. எனவே மின்கலம்‌ தரும்‌ பெரும மின்னோட்டம்‌, உட்கோளத்தின்‌ மீது பூசப்‌ பட்ட சுதிர்வீச்சுப்‌ பொருளின்‌ இயல்பைப்‌ பொறுத்தது என அறிகிறோம்‌,

இம்மின்‌ கலத்தின்‌ ஆயுள்‌ (1.12) உட்கோளத்தின்‌ மீது பூசப்படும்‌ கதிர்வீச்சுப்‌ பொருளின்‌ அரை ஆயுட்‌ காலத்தைப்‌ (87618 1186 றரார08) பொறுத்தது. இயல்‌ பாக இம்மின்கலத்‌இன்‌ ஆயுள்‌ க.இர்வீச்சுப்‌ பொருளின்‌ அரை ஆயுட்காலத்திற்குச்‌ சமம்‌ எனக்‌ கொள்கிறோம்‌. இக்காலத்திற்குப்‌ பின்னும்‌ இக்கலங்கள்‌ தொடர்ந்து குறைத்த Devers hogy (Electric power) இயங்கக்‌ கூடியவை. எடுத்துக்காட்டாக, ஸ்ட்ரான்ஷியம்‌ 90 (Strontium 90) என்ற கதிர்வீச்சுப்‌ பொருளைப்‌ பயன்‌ படுத்தி உருவாக்கப்பட்ட மின்கலத்தை எடுத்துக்‌ கொள்வோம்‌. ஸ்ட்ரான்ஷியம்‌ 90 இன்‌ அரை ஆயுட்‌ காலம்‌ 28 ஆண்டுகள்‌ ஆகும்‌. அரை ஆயுட்காலம்‌ என்பது ஒரு கர்‌ வீச்சுப்‌ பொருளில்‌ தொடக்கத்தில்‌ காணப்படும்‌ கதிரியக்க அணுக்களின்‌ எண்ணிக்கையில்‌ சரிபாதியாகக்‌ குறைவதற்கு அப்பொருள்‌ எடுத்துக்‌