அணுக்கரு வானூர்திஉந்தம் 643
விற்கு இப்பாதுகாப்பு அமைப்பு இருக்கும். இந்த எடை யினை உந்துவதற்கே ஒரு தனி வானூர்தி வேண்டும். இப்பாதுகாப்பு அமைப்பின் எடையைக் குறைக்க வேண்டுமானால் அணு உலையின் அளவைக் குறைக்க வேண்டும். ஆனால் ஏறிய அணு உலைகள் கட்டுமானம் செய்வதில் நிறைய தொழில் நுட்பச் சிக்கல்கள் உள்ளன. மேலும் சிறிய உலைகள் குறைந்த வாழ்வுக் காலமும் நம்பிக்கையற்ற செயல் திறனும் உடையன. இருவேறுபட்ட நியூட்ரான் காமா-கதிர்களைத் தவிர்க்க பல்வேறுபட்ட பருப்பொருள்களை. உள்ளடக்கிய ௮இக தடிமன் உள்ள கற்காரைக் கட்டிடம் அமைக்கப்படு கிறது, இத்தகைய அமைப்பு வானூர்திகளுக்குப் பொருந்தி வராது.
பாதுகாப்புச்சுவர் அமைப்பதில் இருவேறு முறைகள் குற்பொழுது உன்ளன. (ப அணுக்கரு உலையைச் சுற்றி அமைப்பது (11) அணுக்கரு உலையுடன் மட்டு மல்லாமல் ஓட்டுநர் அறையையும் சுற்றி அமைப்பது. பின்னர் குறிப்பிட்ட முறையில் எடைக்குறைப் அதிகம் செய்ய வாய்ப்பு உள்ளது. லாக்&ட் வானூர்திக் கழகத் இன் இட்டபடி 800டன் எடையுள்ள வானூர்திகள் அமைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
அணுக்கரு இயந்திரம் வேலை செய்யும் விதம் அணுக்கரு இயந்திரம் என்பது ஓர் எளிய வெப்ப
இறத்த காற்று சுற்றுமுறை
படம் 1 பாதுகாப்புச் சுவர் 7. டர்போப்ராப் இணைப்பு அணுக்கரு உன 8. அழுத்தும் கருவி உலைக்குழாய்ப் பொதி 9. விவசயாழி
இடைதிலை வெப்ப பரீமசத்றி 11. வெளியேற்றும் ஜெட்
வெப்பம் பரப்பும் அமைப்பு 11: உர்போஜெட், காத றியற்றி
- வெளிச்சற்றுக் குழாய்ப் பொறி (2. ப்ரம் வம்ச ஒப்பு) 13, வெளியேற்றும் ஜெட்
1-419 &
DAM mw N mw
AG,
அணுக்கரு வானூர்தி உந்தம் 643
இயந்திரத்தைப் போல் வெப்ப ஆற்றலை இயக்க ஆற்ற லாக மாற்றக்கூடியது. பொதுவாக அணுக்கரு இயந்தி ரத்தின் அடிப்படைப் பகுதிகளாவன; () வெப்ப மூலம் (11) வெப்பப் பரிமாற்றி (ப ஆற்றல் உறிஞ்சி (iv) சுட்டுப்பாட்டுத் தொகுதி (௬) கதிர்வீச்சுப் பாது காப்பு அமைப்பு,
அணுக்கருப் பிளப்பில் கடைக்கும் வெப்பம், காற்று, உலோகம் அல்லது தண்ணீர் போன்ற பாய் பொருளுக்கு மாற்றப்படுகிறது. வெப்பப்படுத்தப் பட்ட பாய்பொருள் பிற்றுவளியால் இயங்கும் டர்போப்ராப், டர்போஜெட், அல்லது ராம்ஜெட் இயந்திரத்தின் விசையாழிகளை இயக்கப் பயன் படுகிறது. அணுக்கரு உலையின் வெப்பத்தைத் தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. வானூர்தியின் பகுஇகளையும், ஓட்டு தர்களையும் கஇர்வீச்சுக்கு உட்படுத்தாமல் இருக்கப் பாதுகாப்பு அமைப்பு உள்ளது.
அணுக்கரு இயந்திரங்கள் :
மேற்கூறிய பகுதிகள் எல்லா வானூர்திகளுக்கும் பொதுவானவை. இருப்பினும் இயந்திரத்தைப் பொறுத்த அளவில் இரு வகைகள் உள்ளன. திட்டத் தின்படி அவை இறந்த காற்றுச் சுற்றுமுறை (படம்3-) , மூடிய நீர்மச் சுற்றுமுறை (படம்-2) என்றும் அழைக்கப்படுகின் றன .
2. அணுக்கரு உலை 4. அழுத்தும் கருவி விசையாழி tienes Rens wr fh
பாதுகாப்புச் சுவர காற்று உள்ளே டர்போப்ராப் இணைப்பு 6.
வெளியேற்றும் ஜெட் 8, வெளியேற்றும் ஜெட் 10. டரீபோஜெட், காற்றியற்றி (விகப்ப இணைப்பு)
இ