662 அணுக்கரு வேதியியல்
662 அணுக்கரு வேதியியல்
என்றன. பல கதிரியக்கத் தனிமங்கள் பெருமளவில் உருலாசின்றன. நிறை நிறமாலையியல் (14895 spec ஷ் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணுக்கருக் களின் அணு எடைகளைக் கண்டுகொள்ளமுடியும். இதைக் கொண்டு இலக்கில் உள்ள குனிமங்களின் தன் மைஎயயும் அளவையும் அடக்கலாம், இதன் மூலம் கலவையைப் பகுக்சு ஏற்ற முறையையும் இட்டமிட்டுக் கொளல்ளலாம்.
சிதைவுக் கலவையைப் பிரிக்கும் வழிகள்
சுதிரியக்க அ௮ணுக்கலவைகள் (Mixture) இலக்கு பெருமளவு அணுக்களுடன் மேலே குறிப்பிட்ட அணுக் கரு வினைமாற்றங்களின் மூலமோ, அணுஉலை அல்லது அணு. வெடிக்கருல் வைக்கப்பட்ட இலக்குகளின் மூலமோ திடைக்கன்றன. இக்கலவைகளில் சில தனிமங்களின் அளவு மிகக் குறைவு. (4270-1044) இத் தகைய தனிமங்களைப் பிரித்தெடுக்க (Separation) ofp படிவாச்கம் போன்ற வழச்சுமான வேதியியற் பகுப்: முறைகள் பயன்படா. கரைப்பான் பிரித்தெடுத்தல் {Solvent extraction), அயனிம் பரிமாற்றம் (lon மான) போன்ற முறைகள் பல முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுக் சலவைகள் பிரிக்கப் படுகின்றன. ஆனால் அதிக அணு எடை. உள்ள கலனவவசளை இந்த வகையிலும் சரியாகப் பிரிக்க
இயலாது. மிகக் குறைத்த அடர்வுள்ள இத்தகைய கலவைகளின் 3 வதியியற் சமநிலைப் (Chemical equilibrium) varysopd வேதிமியல் இயக்கவியல்
(Chemical dynamics) use yaepo Qudl gud wor yUGw.
எனவே இத்தகைய கலவைகளைப் பிரிக்க ஏந்இுகள் (Carriers) என்ற கதிரியக்கத்தன்மையற்ற நிலையான தனிமங்கள் கலவையுடன் கலக்கப்படுகின் றன, காட்டாக, கதிரியக்கப் பேரியம் (நிகாமாடு ஒரு கலவை யில் இருக்கும் என எதிர்பார்த்தால் அக்கலவையை நைட்ரிக் அமிலத்தில் குரைத்து, பேரீயம் நைட்ரேட் ஏதந்தியை அதனுடன் கலப்பார்கள், இப்போது பேரியம் சல்பேட்டை வீழ்படிவாக்கனால் கதிரியக்கத் தன்மை உள்ள பேரியமும் ஏந்தியாகப் பயன்படுத்தப் பட்ட பேரியத்துடன் பிரிக்கப்பட்டு விடுகிறது. ஏந்தியின் அளவு அதிகமானால் பிரிப்பு முறை எளி தாகும். ஆனால் மிகவும் அதிகமானால் கதிரியக் கத்தைக் கண்டறியும் இறன் குறையும். வழக்கமாக 19 மூகுல் 80 மில்லி கிராம் வரை ஏந்திகள் கலவையில் கலக்கப்படும்.
அணு உலைகளிலிருந்து இடைக்கும் சுலவைகளில் 10 அல்லது 20 தனிமங்கள் வரைகூட இருக்கலாம். அத்தகைய கலவை பல பகுதிகளாகப் பகுக்கப்படுகிற.து. ஓவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட தனிமத் இற்கான ஏந்தியைக் கலந்து, அத்தனிமம் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. கலவைப் பகுதியில் உள்ள வேண் டாத தனிமங்களை நீக்க நீக்ககள் ($கரதர8) பயன் படுத்தப்ப்டுகின்றன. பல வேண்டாத தனிமங்கள்
சல்ஃபைடுகளாகப் ($ய]றரர்ப்25) பகுக்கப்படலாம் என் றால் பிஸ்மத் சல்ஃபைடைக் (10ம். sulphide) குலையில் சுலப்பதனால் அவற்றை நீக்கிவிடலாம்,
சில கதிரியக்கக் சதலவைகள் அதிக இயகிகம் (கரடு) கொண்டவையாக இருக்கலாம். இத்தகைய சுலவை களில் முழுப்பிரிப்பு (௦11௪16 5£2ரகாக(100ட் தேவை யில்லை. எனவே ஒரு தனிமத்திற்கு ஒத்த வேடப் பண்புடைய வேறு தனிமங்களைக் கூட ஏந்இகளாகப் பயன்படுத்தலாம். கதிரியக்கத் தன்மை தன்கு நிலை நாட்டப்பட்ட தனிமங்கள் கூடச் சில வேளைசுளில் ஏந்திசளாகப் பயன்படலாம்.
அணுக்கரு வேஇயியலின் பல பணிகளைத் தெளி வாக்குவதற்காக இது வரை விளைமாற்றங்களை உரு euréGSe (Synthesis), sumavcnuns 944650 (Separa- tion), பிரிக்கப்பட்ட கலவையைப் பகுத்தாராய்தல் [க்கி ஆகியவைகளைக் தனித்தனியாக விளக்க னோம். ஆனால் ஓர் அணுக்கரு வேதியியல் ஆய்வகத் இல் இந்தக் கருவியமைப்புகள் யாவும் ஒரே தொகுதி wre (Totally jntegrated) அமைந்திருக்கும். வினை மாற்ற gent (Reactor) வைக்கப்பட்டிருக்கும் காங்கிபின் மீது முடுக்கத் துகள்கள் தாக்கும், தாங்கி யிலிருந்து வளிமத் தனிமங்கள் (எடுத்துக்காட்டாக நைட்ரஜன்-14;, குளோரின்-01,) வெளிப்பட்டால் அவை வளிம ஏந்திகள் மூலம் உடனே பிரித்தெடுக்கும் பகுஇக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பல படிகளில் விரை வாகப் பிரிக்கப்படும், இவ்வாறு பிரிக்கப்பட்ட தனிமங் கள் தனித்தனியாகக் கண்டறி கருவிகளுக்குச் செலுத் கப்படும். அங்கே ஓவ்வொரு தனிமத்தின் கதிரியக்கப் பண்பும் அளவிடப்படும். இந்தச் செய்திகள் உடனே தானியங்கிக் கணிப்பெறிகளால் தொகுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இத்தகைய ஆய்வுகள் அனைத்தும் மிக விரைவாகச் செயல்படுத்தப்படுவத னஜாலேயே சில நொடிகளே அரைவாழ்வுக்காலம் கொண்ட தனிமங்கள்கூடச் துல்லியமாகக் சண்டறியப் படுகின்றன.
பயன்கள்
அணுக்கரு வேதியியல் ஆய்வுகள் பல புதிய சுருவி களின் வளர்ச்சியால் பயன்பபெற்றுள்ளன. அதே போல் இத்துறையின் ஆய்வுக் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பல புதய கருவியமைப்புகள் உருவாக் கப்பட்டுள்ளன. தானியங்கிப் பகுப்பாய்வு முறைகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு அணுக்கரு வேதியியல் தூண்டுகோலாக அமைந்தது. இன்று இதே கருவி யமைப் [கள் வேறு பல துறைகளிலும் பயன்படுகின் றன,
அணுக்கரு இயற்பியலில் அணுக்கரு அமைப்பு, வினை மாற்றம் பற்றிய கோட்பாடுகளை (Theory) உருவாக்க ௮ணுக்கரு வேதியியல் ஆய்வுகள் பெரிதும் உதவியுள்ளன.