666 அணுகு கோட்டுத் தொடர்
965 அணுகு கோட்டுத் தொடர்
உடைச்சு முடியாதது என்ற கருத்து பொய்யாய்ப் பழங் கதையாய் மறைத்த விட்டது.
அணுவின் உள்ளமைப்பினைத்தான் நாம் அணுவின் கட்டமைப்பு என்று கூறுகிறோம், இதனை இரு பகுதி களாகப் பிரிக்கலாம். 3. அணுக்கரு என்று வழங்கப்படும் நோர்மின்னூட்ட முடைய மையப்பகுதி. 2. அந்த மையப் பகுதியைச் சுற்றி வெவ்வேறு சுற்றுப் பானத்களில் அமைந்துள்ள எதிர் மின்னூட்டமுடைய எலகிட்ரான்களைச். கொண்ட புறப்பகுதி. அணுக் கருவின் அளவு 10-18 மீ.ஓர் அணுவின் இயற்பியல் தனித் தன்பையைக் கட்டிக் காப்பது அதன் அணுக் கருவே ஆகும். அணுவின் நிறை முழுவதும் அணுக்கருவி லேயே கடங்கி உள்ளதாகக் கொள்ளலாம். அணுக் கருவைச் சூழ்ந்துள்ள எலக்ட்ரான்கள் தங்களுக்கென்று உள்ள சுற்றுப்பாதைகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தனிமத்தின் வேதியியல் பண்புகளை வரையறுப்பதில் அதன் எலக்ட்ரான்கள் பெரும் பங்கை ஏற்டின்றன. இயல்! / நிலையில் அணு மின்னூட்டமற்றதாக இருக்கும். அக்காலை அணுவில் உள்ள நேர்மின்னூட்டத்தின் அளவும் எதிர் மின்னூட் டத்தின் அளவும் சமமாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அணுக்கருவைச் சூழ்த்துள்ள எலக்ட்ரான் களை நீக்கினால் அணு தேர் மின்னூட்டம் பெற்ற அயனியாகும், இவ்வாறு புற எலக்ட்ரான்கள் எல்லா வற்றையும் நீக்கி விட்டாலும் கூட இறுஇயாக மிஞ்சி திற்கும் அணுக்கருவின் அணுவின் தனித்தன்மை நிலை பெற்று விளங்கும். ஆனால் அணுக்சுரு வில் ஏதேனும் மாற்றம் செய்தால் அணு கன் தனித் தன்மையை இழந்து வேறோர் அணுவாக மாறிவிடும். இவ்வாறு அணுக்கருவில் ஏற்படும் மாற்றங்களினால் ஒர் அணு வேஜோர் அணுவாக மாறுகின்ற நிகழ்ச் உயைத்தான் தனிம மாற்றம் அல்லது கனிமச் சிதைவு என்கிறோம்.
அணு அமைப்புப் பற்றிப் பல அறிவியல் அறிஞர்கள் கருத்துகளைக் கூறினார்கள். அவர்கள் கூறிய கருத்து களுக்கு அணுப்படிமங்கள் (44004௦ modets) என்று பெயர். அவை: 7. தாம்சன் அணுப்படிமம் (11௦080 9100 ௦81) சீ. ரூதர்ஃ்போர்ட் அணுப்படிமம் (₹ய்சா- ford atom model). 3. போர் அணுப்படிமம் (௦0 atom model) $. சாமெர்ஃபெல்ட் அணுப் படிமம் (Sommerfeld atom ௦081) 5. வெக்டர் அணுப்படிமம் (Vector atom model) 6. sow விசையியல் அணுப் படிமம் (Wave mechanical ௦0401) என்பன. காண்க: அணுப் படிமங்கள் Aw. தூலோதி Samuel Glasstone, Source Book on Atomic
Energy Affiliated Ecst-West Press Pvt. Lid, New Delhi, 1979.
அணுகுகோட்டுத் தொடர்
இத்தொடர் ஒரு விரியும் தொடர் (191412 Series). இதன் வடிவம் கு,-டக்ட/ர 1 சிதர் வர்கிவிவண் வப ஆகும். (10௫ - Sy ()) என்ற கோவையின் எல்லை, ௩இன் மதிப்பு அளவிலியை ([011109) அணுகும்போது பூச்சியமானால், இத்தொடர் [00 என்ற சார்பின் அணுகுகோட்டு உருவ அமைப்பாக அமையும், இங்கு S, என்பது தொடரின் (௩41) உறுப்புகளின் கூட்டல் ஆகும்.
ஆயுலர்-மெக்காலரின் வாய்பாடு (8ய]07-148014ய010 formula) நமக்கு நன்கு தெரிந்த அணுகுகோட்டுத் Qsar.t (Asymptotic series) 46d. Qa OG குறிப் பிட்ட எண்ணிக்கை உறுப்புகளுக்குக் குவியும் தன்மை யூடையது. அதன் பிழத விரியும் தொடராக அமை கிறது. அதிகமான எண்ணிக்கை உடைய உறுப்புகளை இவ்வாய்ப்பாட்டில் சேர்த்து, அடுத்தடுத்து வகைச் கெழு (Successive derivative) காணும்போது, அவ் வசைக்செழுக்களின் தொகுதிகளின் மதிப்பு அவற் றின் 118) (Denominator) eo ag மதிப்பைவிட அதிக விரைவாக மிகும். மேலும் சிறிய உறுப்புக்கு முன் உள்ள உறுப்பு வரை மம்டும் கூட்டினால், அதனால் ஏற்படும் பிழை தவிர்க்கப்பட்ட. உறுப்பைப் போல இருமடங்கு மட்டுமே ஆகும். எனவே இத்த முறையில் நிறைவான முடிவு கிடைக்கின்றது. பிறவகைத் தொடர்களுக்கும் கவனமாக இந்த முறையைப் பயன் படுத்தினால் நிறைவான முடிவுகள் கிடைக்கலாம். மேலும், மடக்கைத் கொகை (1௦2311001௦ integral), aruréerity (Gamma function) ஆகியவற்றையும் அணுகுகோட்டுத் தொடர்களாக விரிவுபடுத்தலாம்.
et அணுகுகோட்டு விரிவு ஒற்றைத் தன்மை வாய்ந்தது. அதாவது கொடுக்கப்பட்டுள்ள சார்பை இத்தகைய தொடர்போல் ஒரே ஒரு வடிவில் தான் விரிவுபடுத்திக் குறிப்பிட முடியும். இதனைக் தொகைப் படுத்தலாம். இத்தகைய இரண்டு அல்லது மூன்று தொடர்களைப் பெருக்கலாம். ஆனால் பொதுவாக இவற்றுக்கு வகைக்கெழு காணக் கூடாது.
அணுகு கோடுகள்
வட்டம், நீள்வட்டம், (Ellipse) முதலான வளைவுகள் அடைத்த அமைப்புடனும், பரவளைவு ( Parabola), அதிவளைவு (Hyperbola) போன்ற வளைவுகள் திறந்த அமைப்புடனும் விளங்குகின்றன. திறந்த அமைப்புடன் உள்ள வளைவுகளில் சிலவற்றுக்கு வரம்பிலி (Infinity) தொலைவுகளில் அமைந்த புள்ளியில் வளைவின் தொடுகோடாக (Tangent) அணுகு கோடுகள் (Asymptotes) குறிப்பிடப்படுகன்றன.