உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 அணுகுண்டு

668 அணுகுண்டு

Lt Xu gm Se = 0 sols y= S, என்பது அணுகு கோட்டின்‌ சமன்பாடு ஆகும்‌. இச்சமன்பாடு முதல்‌ படியீனதானால்‌, அணுகுகோடு நோர்கோடாகும்‌, இல்லையெனில்‌ இது சிக்கல்‌ வாய்ந்த ஒரு வளைவாகும்‌.

மூதல்படிச்‌ சமன்பாடாக இருக்கும்போது அணுகு சோட்டுச்‌ சமன்பாடானதுரு = mx ம என்ற அமைப்‌ பில்‌ இருக்கும்‌; இங்கே Lt Lt m= xX ஓரி: ௩ டட (000-109)

பொதுவாக ௪ ஙு எனும்‌ நேர்கோடு f(x, y) = என்ற இயல்‌ வளைவுக்கு அணுகுகோடாக வேண்டு மானால்‌, 10ட் று. ட) என்ற சார்பினை விரித்தெழு இனால்‌ இன்‌ இரண்டாம்படி, அதற்கு மேற்பட்ட படிகள்‌ ஆயெவற்றின்‌ கெழுக்கள்‌ பூச்சியமாகுமாறு ு, 5 மதிப்புகள்‌ பெற வேண்டும்‌.

எடுத்துக்காட்டாக 4 ஹட 0 என்ற நேர்கோடு 3443 - 00 ௨ ௦ என்ற வளைவின்‌ அணுகுகோடாக வேண்டுமானால்‌, 4 4 (௩8 -. 3x(mx+b) = 0 என்பதனை விரித்தெழுத வேண்டும்‌,

(14 m8)x? 3 அம (ந + 3x (mb?—b) + 6720

இதில்‌ முதல்‌ இரு உறுப்புகளின்‌ கெழுக்களைப்‌ பூச்சியத்‌ தற்குச்‌ சமனீட 1+ m = 0 மற்றும்‌ 05. -ர॥ ௦0 கிடைக்கும்‌. இதிலிருந்து ௩ ற 1. 46 9143041720 என்ற நேர்கோடு 3890-0 இன்‌ அணுகுகோடாகும்‌ என நிறுவலாம்‌.

கோ.. ௪.

நூலோதி Encyclopaedia Americana, Vol-2. 1980, Page 597.

அணுகுண்டு

ஒரு தனிமத்தின்‌ அணுக்கருக்கள்‌ பிளக்கப்படும்‌ போதும்‌ அல்லது சில நிறை குறைந்த அணுக்கருச்கள்‌ பிணைப்புறும்போதும்‌ மிக அதக அளவு ஆற்றல்‌ வெளிப்‌ படுகிறது. இந்த ஆற்றல்‌ அணுக்கரு ஆற்றல்‌ (Nuclear சாசஜ) எனப்படுகிறது. அணுக்கரு ஆற்றல்‌ கட்டுப்‌ படுத்தப்படாமல்‌ வெளிவரும்‌ போது மாபேரளவில்‌ இருக்கும்‌; அதனால்‌ அது அழிவை விளைவிக்கும்‌. இதுவே அணுகுண்டின்‌ அடிப்படைச்‌ செய்தியாகும்‌.

1939 ஆம்‌ ஆண்டில்‌ ஹான்‌ (112112) , ஸ்ட்ராஸ்மேன்‌ (Strassman) என்பவர்சள்‌ அணுக்கருப்‌ பிளப்பைக்‌ கண்டறிந்தனர்‌. யுரேனியம்‌ போன்ற சனமான நிலை யற்ற தனிமங்கள்‌ நியூட்ரான்்‌௧ளால்‌ தாக்கப்படும்‌ போது அவை ஏறத்தாழ இழு சமபகுதிகளாக வெடித்து மிக அதிக அளவு ஆற்றலை வெளியிடுகின்றன. இத்தகு

ஆற்றல்‌ மிக்க பிளப்பை அணுக்கருப்‌ பிளப்பு என்கி றோம்‌. யுரேனியம்‌-885 தனிமம்‌ அணுக்கருப்‌ பிளப்‌ பிற்கு உள்ளாகும்‌ போது பேரியம்‌, கிரிப்டான்‌ என இரு சம பகுதிகளாக உடைவதைக்‌ கீழ்க்கண்ட சமன்பாடு விளக்குகிறது. 245 1 144 89 1 U +n —>» Ba + Kr + 3n 92 8 58 36 ௦ அணுநிறை எண்சுளைப்‌ பயன்படுத்த, (234.99 1.00) (742.874 88.90 + 3.03) 236.00 —-» 235.80 நிறைவேறுபாடு = 288.00 — 235.80 = 0.20 அணு நிறை:அல்கு

7 அணு நிறை அல்கு ௮ 931 மில்லியன்‌? எலக்ட்ரான்‌ வோல்ட்‌ (14817) ஆகலின்‌ நிறை வேறுபாட்டால்‌ வெளி பேறும்‌ ஆற்றலின்‌ அளவு 0.20x931 மி.எ,வோ. அதாவது, 186.2 மி.எ.வோ. ஆகும்‌. இதைத்‌ தோராய மாக 290 மி.எ.வோ. எனக்‌ கொள்ளலாம்‌. யுரேனியத்‌ இன்‌ ஓர்‌ அணுவில்‌ அணுக்கருப்‌ பிளப்பு நடைபெறும்‌ போது 200 மி.எ.வோ. ஆற்றல்‌ வெளிப்படுகிறது. 233 ஐராம்‌ யூரேனியம்‌ தனிமத்தஇல்‌ 8.025% 1033 அணுக்கள்‌ (அவகாட்ரோ எண்‌) உள்ளன; எனவே ? இராம்‌ யுரேனியம்‌ தனிமத்தின்‌ அணுக்கருப்பிளப்பு தடைபெறும்‌ போது உண்டாகும்‌ ஆற்றல்‌

23 200 x 6.U25 x 10” மி,எ,வோ. 235


1.18.<e7r-Gour. 1.6 X 207 18 ஜுல்‌

எனவே 1 இராம்‌ புரேனியத்தில்‌ அணுக்கருப்‌ Bercy நடைபெறும்போது வெளியாகும்‌ ஆற்றல்‌

200%6.085%1033%61,6%10-4 ட 200000 049 ல ப்ப்ய்ப்ப டப்‌ ~ 235 = 8.2 x 108 gow

இந்த அளவு ஆற்றலைப்‌ பெற 9 டன்‌ நிலக்கரியை எரித்‌ தாக வேண்டும்‌. இதிலிருந்து அணுக்கருப்பிளப்பு திகழ்ச்‌ Aiea தோற்றுவிக்கப்படும்‌ ஆற்றலின்‌ அளவின்‌ உயர்வவ தாம்‌ உணர முடிகிறது.

அணுக்கருத்‌ தெகடரியக்கம்‌

ஒரு யுரேனியம்‌ அணு நியூட்ரான்‌ ஒன்றினால்‌ தாக்கப்பட்டுப்‌ பிளவுறும்போது 3 நிழட்ரான்௧கள்‌ வெளி வருகின்றன எனக்‌ கொள்வோம்‌. அந்த மூன்று நியூட்ரான்களும்‌ வேது மூன்று யுரேனியம்‌ அணுக்‌ சுளைப்‌ பிளக்க அவை ஒவ்வொன்றும்‌ 8 நியூட்ரான்‌ களைத்‌ தோற்றுவிக்கும்‌. எனவே மோத்தம்‌ 9 நியூட்‌ ரான்கள்‌ இடைக்கின்றன. ஒன்பது நியூட்ரான்களும்‌ ேவறு ஒன்பது யுரேனியம்‌ அணுக்களைப்‌ பிளக்க 27