உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளைக்‌ கொண்டவை, மலர்கள்‌ பெப்ரவரி, மார்ச்‌ மாதங்களில்‌ தோன்றுகின்றன.

பொருளாதாரச்‌ சிறப்பு. அகத்திக்கரை உணவாகவும்‌, மருந்தாகவும்‌ பயன்படுகின்றது. இதில்‌ 83 வகைச்‌ சத்துக்கள்‌ இருப்பகாகச்‌ சத்த மருத்துவம்‌ கூறுகிறது. கீரையில்‌ 8.4 விழுக்காடு புரதமும்‌, 7,4 விழுக்காடு கொழுப்பும்‌ 8.7 விழுக்காடு தாது உப்புகளும்‌, 73 விழுக்காடு நீரும்‌, மற்றும்‌ 700 இராம்‌ கீரையில்‌ 1, 130 மில்லி இராம்‌ சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 80 மி.கி, மாவுச்‌

அகத்தியர்‌ ரூழம்பு IS

டவும்‌, அதிலிருந்து நார்‌ எடுத்து கயிறு திரிக்கவும்‌ பயன்‌ படுத்துகிறார்கள்‌. பட்டையை அரைத்துச்‌ சொறி சிரங்குகளுக்கு மருந்தாகத்‌ தடவுகின்றார்கள்‌, வேரை she so7 551 epeQeudsqH (Rheumatism) suo கின்றார்கள்‌, மூங்கில்‌, சவுக்கு இடைக்காத இடங்‌ களில்‌, தற்காலிகக்‌ கூரைகள்‌ போடுவதற்கு அகத்தி யின்‌ அடிமரத்தைப்‌ பயன்படுத்துவர்‌. பட்டை நீக்கிய அடிமரம்‌ வெண்மையாகவும்‌ மிருதுவாகவும்‌ இருக்‌ கும்‌. இது வெடி மருந்து செய்யவும்‌ விளையாட்டுச்‌ சாமான்கள்‌ செய்யவும்‌ உதவுகிறது.


அகத்தி 1, கூட்டுஇலை; 2. பூ; 9. ஆணகம்‌; 4. அல்லி இதழ்கள்‌; 5. சூற்பைமின்‌ நீள்வெட்டுத்‌ தோற்றம்‌; 6. சூற்பைபின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றம்‌; 7. புல்லி வட்டம்‌; 8. இலையடிச்‌ சிதல்‌

சத்தும்‌, 8.9. மி.கி, இரும்புச்சத்தும்‌, 9,000 Bu. ஊட்டச்சத்து “ஏ'யும்‌ (பியா த), 0.21 மி.இ, தயாமின்‌ சத்தும்‌, 0.09 மி.கி, ரைபோஃபிளேவின்‌ சத்தும்‌(8160112710) .. 1.2. மி, நிக்கோடினிக்‌ அமில மும்‌ (Nicotinic 2௦10), 189 மி.இ. :9' ஊட்டச்சத்தும்‌ (யவ 0) இருக்கின்றன. அகத்திமின்‌ தழை மட்டுமின்றி மலர்‌ மொட்டுகளும்‌, காயும்‌, சமைத்து உண்ணப்படுகின்றன. அகத்திக்கீரை கால்நடைகளுக்‌ கும்‌ கோழிகளுக்கும்‌ தவனமாகவும்‌ பயன்படுத்தப்படு றது. அகத்திக்கரையிலிருந்து ஒருவகைத்‌ தைலம்‌ எடுக்‌ கப்படுகிறது. இத்‌ தைலம்‌ கண்ணுக்குக்‌ குளிர்ச்சியைக்‌ கொடுப்பதாக நம்பப்படுகிறது, அகத்தியின்‌ பட்டை யும்‌ வேரும்‌ மருந்தாகப்‌ பயன்படுகின்றன. அசத்திக்‌ தீரையிலிருத்தும்‌ பட்டையிலிருந்தும்‌ நார்‌ எடுத்து அதை மீன்‌ பிடிக்கும்‌ வலைகளை வலுப்படுத்தப்‌ பயன்படுத்து கிறார்கள்‌. மேலும்‌, இதன்‌ பட்டையைத்‌ தோல்‌ பதனி

நூலோதி

Gamble 4, 5. 71. Pres. Madras. Vol 1 323, Adlard & Son Ltd., London, 1918.

The Wealth of india. CSIR Publ. New Delhi Vol. IX, 1972.

அகத்தியர்‌ குழம்பு

அகத்தியர்‌ குழம்பு சித்த மருத்துவத்தில்‌ புகழ்‌ பெற்ற ஓர்‌ அரிய மருந்தாகும்‌. இது SEH அ௮னுபானங்களுடன்‌ கரிய அளவில்‌ கொடுக்கப்பட்டுவந்தால்‌ பல்வேறு பிணி களையும்‌ நீக்கவல்லது, அகத்தியர்‌ குழம்பு பற்றிப்‌ பல்‌ வேறு சித்தாரகள்‌ தத்தமது நூல்களில்‌ கூறியுள்ளனர்‌. இவற்றில்‌ உண்மையான அகத்தியர்‌ குழம்பு எது என்‌