உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 அணுகுண்டு வெடிப்பினால்‌ தோன்றும்‌ கதிரியக்க விழும்‌ பொருள்கள்‌

674 அணுகுண்டு வெடிப்பினால்‌ தோன்றும்‌ கஇரியக்க விழும்‌ பொருள்கள்‌

இயலவில்லை. ஆனால்‌ அளவீடுசளில்‌ மிகத்‌ தெளி வாகத்‌ தோன்றுவது யாதெனில்‌, இச்சுஇரியக்கக்‌ கழிவுப்‌ பொருள்கள்‌ விழும்‌ பகுதிகள்‌ வட-தென்‌ அரைகோளப்‌ பகுதியான மத்திய மண்டலப்‌ பகுதிசளாகும்‌ (1410 1911) (304505), மிகவும்‌ பழமையான சோதனை, வட அரைக்கோளமப்‌ பகுதயில்‌ நடைபெற்ற தால்‌, அங்கு எற்டட்ட படிவுப்பொருளின்‌ அளவானது தென்‌ அரைக்கோளத்தைப்போல்‌ மும்மடங்கு பெரி தாகக்‌ காணப்பட்டது. தென்‌ அரைக்கோளத்தில்‌ நடத்திய பிரான்சு நாட்டுச்‌ சோதனைகளில்‌ இவ்வீதத்‌ கொடர்பு சிறிது குறைவாக மதிப்மீடப்பட்டுள்ளது.

அபாயங்கள்‌ (11822105)

கதிரியக்க வீழ்பொருள்‌ படிவுப்‌ பொருளாக விழும்‌ போது அதனுடைய முடிவு அதனை உட்கொண்டிருக்‌ கும்‌ ரேடியோ நியூக்ளைடுகளின்‌ வேதியியற்‌ பண்பு களைப்‌ பெரிதும்‌ சார்ந்ததாகும்‌. முழூவது மான கீழ்லிழும்‌ பொருள்சளில்‌ காமா - சுதிர்வீச்சு மிக மிகக்‌ குறைந்த அளவாய்‌ இருப்பினும்‌, கூயிர்க்கோளத்‌ இல்‌ (8/௭ நுழைந்து அபாயங்களைத்‌ தோற்று HIGH, அத்தகைய நியூக்ளைடுகளைப்‌ பற்றிக்‌ சுவனம்‌ செலுத்தப்படுசின்றது. இலை சார்ந்து படிவினால்‌ (Foliar deposition) தாவரங்களுக்கு On hone wre சளறு விளைகின்றன அல்லது மறைமுகமாக இப்படிவு gait தரையில்‌ படிந்தபின்னர்‌ வேரினால்‌ உணவாக உட்கொளளும்‌ போது அஊறுவிளைகின்றன. தாவரங்‌ களை. உண்ணும்போது விலங்குகளுக்கு ஊறுவிளை தின்றது. அதேபோன்று தாவர அல்லது விலங்கின சணவுகளை பனிகன்‌ உண்ணும்போது மனிதனுக்கு அளறுவிளைகின்‌ றது. உணவை உட்கொள்வதனால்‌ எற்படும்‌. தமையுடன்‌ ஒப்பிடும்போது, கதிரியக்கப்‌ பொருளைச்‌ சுவா௫ித்தலினால்‌ விளையும்‌ தமையானது குறிபபிடத்தக்க அளவு இராது.

உலகம்‌

மேற்கூறிய பல்வகையான கருத்துக்களை அடிப்படை பாகக்‌ கொண்டு ஸ்ட்ரான்ஷியம்‌-90, சீஷியம்‌-147, ஐயோடின்‌-18/ ஆ௫ிய மூன்று ரேடியோ நியூக்னைடுகள்‌ மிகவும்‌ முக்கியம்‌ வாய்ந்தவையாகக்‌ கருதப்படுகின்‌ றன , ஸ்ட்ரான்ஷியம்‌-90, பீட்டா கதிரினை வெளிவிட்டுக்‌ தால்ஷியமாசு மாற்றப்பட்டு, வளர்சிதை மாற்றுத்‌ இல்‌ (Metabolism) எலும்பில்‌ சேரும்‌ தன்மை கொண்ட தாகும்‌. தேவையான அளவிற்கும்‌ அதிசு மாகுமபோது வெளிவிடப்பட்ட கதிர்வீச்சு, எலும்புப்‌ புற்றுதொய்‌ (மிரா cancer) அல்லது அதிவெள்ளணுப்‌ பெருக்கம்‌ (லூகேமியா டலா) தோன்றக்‌ காரண மாகின்றது. மென்மையான இசுக்களில்‌ சீஷியம்‌-2 47 முயூவதுமாக பரப்பப்பட்டு, பீட்டா, காமா கதிர்வீச்சு கனை வெளிவிடுசின்‌ றது. இது மரபுவழி அபாயத்தைக்‌ (Genetic hazard) தோற்றுவிப்பதற்குக்‌ காரணமாய்‌ அபைன்றது எனக்‌ கருதப்படுகின்றது. ஆனாள்‌ இது மனிதனுக்கு ஸ்ட்ரால்‌ஷியம்‌-960 -இனால்‌ ஏற்படும்‌ மிக்க அபாயத்தினைப்‌ போன்றதாக து? ஐயோடின்‌-

131 உடன்‌ ஒப்பிடுக்போது குறை வாழ்நாளைக்‌ கொண்டதாகும்‌. இது அடிவளிமண்டலக்‌ $ழ்‌-வீழ்‌ தலின்‌ போது மட்டும்‌ அபாயத்தைத்‌ தோற்றுவிப்ப தாய்த்‌ தோன்றுகின்றது. மேய்ச்சலிள்‌ போது, பசுக்‌ களால்‌, எளிதில்‌ உட்கொள்ளப்பட்டு விரைவாக அவற்‌ றின்‌ பாலில்‌ கொண்டு செல்லப்படுகின்றது. பாலி லுள்ள ஐயோடின்‌ மனித தைராய்ட்‌ சுரப்பியில்‌ மிக்க அளவில்‌ சேர்ந்து உயர்‌ கதிர்வீச்சு அளவினைக்‌ கொடுக்கக்‌ கூடியதாய்‌ அமைூன்றது. குறிப்பாகக்‌ குழந்தைகளுடைய தைராய்டு சுரப்பி பெரியவர்களு டைய தைராய்டு சுரப்பியினைக்‌ காட்டிலும்‌, சிறிய அளவில்‌ அமைந்திருப்பதாலும்‌, மேலும்‌ குழந்தைகள்‌ அஇச அளவில்‌ பாலைக்‌ குடிப்பதாலும்‌ இவ்‌ உயர்‌ கதிர்‌ வீச்சின்‌ அளவு குழந்தைகளைப்‌ பெரிய அளவில்‌ பாதிக்கும்‌.

மாதிரி காணுதல்‌ (Sampling)

சுதிரீயக்க இழ்விமும்‌ பொருள்களைப்‌ பற்றிப்‌ பல நாடுகளில்‌ தகவல்கள்‌ சேசரிக்கப்படுகன்றன. வழக்க மான அமைப்புகள்‌ இணைத்‌்திட்டங்களைக்‌ (194௭௦0) கொண்டவையாக இருக்கும்‌, இவை காற்றுவழி தாசி மாதிரிகளைச்‌ (880)ற185 ௦1317 borne dust) சேகரித்தலும்‌, படிவுகளையும்‌ (0 0311100), பால்‌ போன்ற உணவுப்‌ பொருள்களின்‌ மாஇரிகளைச்‌ சேகரித்தலும்‌ ஆகும்‌. வெளிப்புறக்‌ காமா அளலீட்டைக்‌ (8(சறபி gamma 2௦மம்ஜு கொண்டு உயிருள்ள மனிதர்களின்‌ ஐயோ டின்‌- 181 அல்லது சீஷியம்‌- 1 87இன்‌ அளவுகளைச்‌ சரி பார்க்கலாம்‌. மனித எலும்பில்‌ ஆடோப்சி முறையில்‌ எடுக்கப்பட்ட கூறுகளில்‌ ஸ்ட்ரான்ஷியம்‌-90-இனை அளவிடலாம்‌, இத்தகைய தேசியச்‌ செய்திகளை (National data) ஐக்கிய நாட்டின்‌ அமைப்பிலுள்ள அணுக்க திர்வீச்சு விளைவுகளுக்கான விஞ்ஞானக்‌ கழகம்‌ (Scientific Committee on the Effects of Atomic Radiation of the United Nations) Qaows ys some இடுசின்றது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில்‌ அவா்களது அறிக்கையினை வெளியிடுகின்‌ தனர்‌. இடைக்கக்கூடிய த௲வல்களைக்‌ கொண்டு, தங்கள்‌ பரந்த ஆய்வையும்‌, கருத்துகளையும்‌ தொகுத்துக்‌ கதிரி யக்க விழும்‌ பொருள்களையும்‌, அவற்றால்‌ தோன்றக்‌ கூடிய அபாயங்களையும்‌ பற்றிக்‌ குறிப்பிட்ட கால இடைவெளிகளில்‌ அறிக்கைகளை வெளியிடுகின்றனர்‌.

அடிவளிமண்டிலத்தில்‌ விமானம்‌ மூலம்‌ மாதிரிகளை Beans gb, மீவனிமண்டலத்தில்‌ பலூன்கள்‌ வழியாக வும்‌ உயரகுஇல்‌ பழக்கும்‌ விமானங்கள்‌ மூலமாகவும்‌ மாதுரிகளைச CFAND AD, ABNMAaR Spee பொருள்களைப்‌ பற்றி ஆய்வுகள்‌ செய்யப்படுகின்‌ றன. மிகவும்‌ நுட்பமான தகவல்‌ தெரிவிக்கும்‌ அமைப்புகஸ்‌ திறுவப்பட்டுள்ளன.. இவை முதன்மையான தகவல்‌ தெரிலிப்புக்‌ குறிக்கோளுடன்‌ அதிக அளலில்‌ விஞ்‌ HIGH SHOWA தருகின்றன... இதனால்‌ பெறக்‌ கூடிய பெரிய நன்மைகளாவன :