உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர்‌ ஈர்ப்பு விசை செயல்படுகிறது. இதனால்‌ எலக்ட்‌ ரான்சள்‌ ௮ணுக்கருவை நோக்கி இழுக்கப்படுகின்‌ றன. ஆனால்‌ எலச்ட்ரான்களின்‌ சுற்றியக்கம்‌ காரணமாச அவற்றின்‌ மீது மையவிலக்கு Bone (Centrifugal force) செயல்படவேண்டும்‌. இதனால்‌ எலக்ட்ரான்கள்‌ மையத்தைவீட்டு வெளியே இழுச்கப்படுகின்‌ றன. இவ்‌ வாறு எலக்ட்ரான்களின்‌ மீது இரண்டு விசைகள்‌ செயல்‌ படுகின்றன. இவ்விரு விசைகளும்‌ அளவில்‌ சமமாசு இருக்கும்பொழுது எலக்ட்ரான்‌௧௯ள்‌ நிலையான பாதை களில்‌ அணுச்சுருவைத்‌ தொடர்ந்து சுற்றிவர முடியும்‌. இவ்வாறு அணுவின்‌ நிலைத்த தன்மை சரியாக விளக்‌ கப்படுகிறது. ஆனால்‌ இயற்பியல்‌ பழங்கொள்கைப்படி (01899/081 600050) மின்னூட்டம்‌ கொண்ட ஒரு துகள்‌ வட்டப்பாதையில்‌ சுழலும்‌ போது அது தொடர்ந்து மின்காந்த அலைகளை வெளிவிட வேண்டும்‌. இத்தக்‌ கொள்கைப்படி பார்த்தால்‌, அணுக்கருவைச்‌ சுற்றி வரும்‌ எலக்ட்ரான்கள்‌ தொடர்ந்து ஆற்றலை இழக்க வேண்டும்‌. அப்பொழுது அவற்றின்‌ பாதை நிலையான வட்டப்பாதையாக அமையாம௰, சுருள்‌ பாதையாக ($ற18| நகம்‌) அமைத்து, பாதையின்‌ ஆரம்‌ தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இறுதியில்‌ எலக்ட்ரான்கள்‌ அணுக்கருவில்‌ மோதிவிடவேண்டும்‌டி மேலும்‌ இத்தகைய இயக்கத்தின்போது எலக்ட்ரான்கள்‌ தொடர்ந்து அஇிகரிக்கும்‌ அதிர்வெண்களைக்‌ கொண்ட மின்காந்த அலைகளை வெளிவிட வேண்டும்‌. உண்மை யில்‌ எலக்ட்ரான்கள்‌ அணுக்கருவில்‌ மோதுவதுமில்லை, . எலக்ட்ரான்களிலிருந்து தொடர்ந்து அதிசுரிக்கும்‌ அதிர்‌ வெண்கள்‌ மின்காந்த அலைகள்‌ வெளிவிடப்படுவது மில்லை. ஆகையால்‌ ரூதர்போர்டு கருதிய எலக்ட்ரான்‌ அமைப்பு முறை தவறாக இருக்க வேண்டும்‌ அல்லது இதனைச்‌ சார்ந்த இயற்பியல்‌ பழங்கொள்கை தவறாக இருக்க வேண்டும்‌. அணுப்படிமம்‌ பற்றிய அடுத்த கட்ட ஆய்விலே இயற்பியல்‌ பழங்கொள்கையில்‌ தால்‌ தவறு உள்ளது என்பது நிறுவப்பட்டது. இதைச்‌ செய்தவர்‌ நீல்ஸ்போர்‌ என்னும்‌ அறிவியல்‌ அறிஞர்‌ ஆவார்‌.

ரீல்ஸ்போர்‌ அணுப்படிமம்‌

7918ஆம்‌ ஆண்டு நீல்ஸ்‌ போர்‌ என்னும்‌ அறிலியல்‌ அறிஞர்‌, ரூதர்போர்டின்‌ அணுவடிவத்திற்குக்‌ குவாண்‌ டம்‌ தத்துவத்தைப்‌ பயன்படுத்தச்‌ சில அடிப்படைச்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு கண்டார்‌. குவாண்டம்‌ தத்துவம்‌ மூதன்‌ மூதலில்‌ மேக்ஸ்‌ பிளாங்க்‌ என்னும்‌ அறிவியல்‌ அறிஞரால்‌ வெளியிடப்பட்டது. இத்தத்துவப்படி, ஒரு பொருள்‌ மின்காந்த அலைகளை உட்கவர்த்தாலோ அல்லது வெளியிட்டாலோ, அவ்வலைகளின்‌ ஆற்றல்‌ தொடர்ச்சியான எல்லா அளவுகளிலும்‌ இருக்க மூடி யாது. மாறாக, அது பா என்னும்‌ அளவின்‌ எண்‌ மடங்காகத்தான்‌ இருக்க வேண்டும்‌, இதில்‌ ந என்பது பிளாங்க்கன்‌ மாறிலி; 4 என்பது மின்காந்த அலையின்‌ அதிர்வெண்‌, நீல்ஸ்போர்‌ தமது அணுப்படிம ஆய்வில்‌ இத்தக்‌ குவாண்டம்‌ தத்துவத்திற்குப்‌ பொருத்தமான

அணுப்படிமம்‌ 685

இரண்டு முக்கியமான கருதுகோள்களைக்‌ (Hypothesis) பயன்படுத்தினார்‌. அவையாவன;

1) அணுக்கருலைச்‌ சுற்றி வரும்‌ எலக்ட்ரான்கள்‌ எல்லா வட்டப்‌ பாதைகளிலும்‌ செல்ல முடியாது. அவை குவாண்டம்‌ விதிகளுக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பாதைகளில்‌ மட்டுமே செல்ல முடியும்‌, இவை எலக்ட்ரான்களின்‌ நிலைத்த urengaci (Stationary ௦௦) எனப்படும்‌, இப்பாதைகளில்‌ செல்லும்‌ எலக்ட்‌ ரான்களின்‌ இயக்கம்‌, இயக்குவியல்‌ விதி, மின்‌ நிலை யியல்‌ விதிகளுக்கு உட்பட்டிருந்தாலும்‌ மின்காந்தத்‌ துத்துவத்துற்கு உட்பட்டவையல்ல. ஆகையால்‌ ஒரு நிலைத்த பாதையில்‌ எலக்ட்ரான்கள்‌ சுற்றும்பொழுது அவை மின்காந்த அலைகளை வெளிவிடுவதில்லை. அதனால்‌ அவை அணுக்கருவை நோக்கி தகர்த்து அதில்‌ மோதவிடும்‌ நிலை ஏற்படுவதில்லை. இவ்வாறு அணுக்‌ களின்‌ இயற்கையான நிலைத்த தன்மை (Stability) விளக்கப்படுகிறது.

ஐ) நீல்ஸ்போரின்‌ இரண்டாவது கருதுகோள்‌ நிற மாலைக்‌ கோடுகள்‌ பற்றியதாகும்‌. இதன்படி எலக்ட்‌ ரான்‌ ஒரு நிலைத்த பாதையிலிருந்து மற்றொரு நிலைத்த பாதைக்குத்‌ தாவினால்‌ மட்டுமே மின்காந்த ௮லைக்கதிர்வீச்சு நிகழும்‌, ஓர்‌ உயர்ந்த ஆற்றல்‌ நிலைப்‌ பாதையிலிருந்து அடுத்த தாழ்ந்த ஆற்றல்‌ நிலைப்‌ பாதைக்கு எலக்ட்ரான்‌ தாவும்போது அது வெளிலிடும்‌ கஇர்லீச்சின்‌ ஆற்றல்‌ இந்த இரண்டு பாதைகளின்‌ ஆற்றல்‌ வேறுபாட்டுக்குச்‌ சமமாக இருக்கும்‌. இந்த ஆற்றலின்‌ அளவு [ட என்னும்‌ அளவு அல்லது குவாண்‌ டத்திற்குச்‌ சமமாக இருக்கும்‌.

அய்ட்ரஜன்‌ அணுவின்‌ மையத்தில்‌ உள்ள அணுக்‌ கருவில்‌ ஒரு நோர்மின்னூட்டம்‌ உள்ளது. இதனைச்‌ கற்றி ஓரே ஒரு எலக்ட்ரான்‌ வலம்‌ வருகிறது. நீல்ஸ்‌ போர்‌ மேற்கூறிய முற்கோள்களின்‌ அடிப்படையில்‌ அய்ட்ரஜன்‌ அணுவின்‌ அணுவடிவத்‌ தத்துவத்தை ௫ வாக்‌ வெளியிட்டார்‌. அத்‌ தத்துவததின்‌ சிறப்பான முடிவுகளா வன:

அய்ட்ரஜன்‌ அணுவில்‌ எலக்ட்ரான்‌ இயங்கக்கூடிய வட்டப்‌ பாதைகள்‌ குவாண்டம்‌ விதிகளுக்குக்‌ கட்டுப்‌

பட்டவை. எந்தெந்தப்‌ பாதைகளுக்கு எலக்ட்.ரானின்‌

Seance ose (Angular momentum) ட இன்‌ எண்‌

மடங்காக உள்ளதோ அந்தப்‌ பாதைகளில்‌ மட்டுமே எலக்ட்ரான்‌ இயங்க முடியும்‌. அதாவது, பொதுவாக எலக்ட்ரான்‌ பாதைகளின்‌ கோண உந்தம்‌ ௩ 2 ஆகும்‌. 1 இதல்‌ ற என்பது குவாண்டம்‌ எண்‌. இதன்‌ மதிப்பு ௮ 7, 2, மி... என்ற. எண்வரிசையாகும்‌. இதில்‌ உ. - 1 என்பது முதல்‌ பாதை; ு- 2 என்பது

இரண்டாவது பாதை; ns 8 என்பது மூன்றாவது பாதை எனக்‌ குவாண்டம்‌ பாதைகள்‌ வரையறுக்கப்படு