690 அணுப்படிமம்
690 அணுப்படிமம்
விளைவுசளாகிய சீமன் விளைவு, ஸ்டார்க். விளைவு போன்ரலைகளையும் வெக்டார் அணுப்படிமத்தின் உதவியால் விளக்க முடியும். அணுநிறமாலைக் கோட் பாட்டியலுக்கு (41௦01௦ $000(105009) இன்றைக்கும் அடிப்படையாக இருந்து சிறப்பாக உதவுவது இத்த வெ.க்டார் அணுட்படிமமே ஆகும்.
அலையியல் அணுப்படிமம்
வெக்டார் அணுப்படிமம் நிறமாலைக் சோட்பாட்டி யல் தொடர்பான பல உண்மைகளை மிகத் தெளிலாசு விளக்கயெபோதும் அதற்கு ஓர் உறுதியான கோட். பாட்டு (7௦௦1801020) அடிப்படை இல்லை. அது பல கருதுகோள்களை அப்படியே எடுத்துக் கையாள்வறைது. குவாண்டம் எண்கள் எந்தலிதமான அடிப்படை விளக் கமும் இன்றிக் இடீரென்று புகுத்தப்படுகின்றன. எலக்ட் ரான்சகளின் தற்சுழற்சிக் கோணஉந்தக்குவாண்டம். எண் $ என்பது எப்படி என்ற விளக்கம் இல்லை. அணுக் சனிலிருந்து மின்காந்தக் கதிர்விச்சுகள் வெளியாவதற் கான அடிப்படைத் தத்துவமும் விளக்சுப்படுவதில்லை. பொதுவாக, செம்முறைகளில் காணும் உண்மைகளை விளக்கும் வகையில் ஆங்காங்கே தேவையான கருது கோள்களையும் பிற கருத்துகளையும் அப்படி அப் படியே பயன்படுத்திக் கொண்டு போவதுதான் வெக் டார் அணு அமைப்பின் தன்மையாகும். இதிலுள்ள குறைகளை நீக்கி எல்லா அணுவியல் உண்மைகளுக்கும் கோட்பாட்டியல் அடிப்படையில் விளக்கம் அளிக்க முயல்வது அலையியல் அணுப்படிமமாகும்.
ஓர் அணுத்துகள் துகளாக இருப்பினும் அது அலை யாகவும் இயங்கக்கூடிய பண்பு உடையது என்ற உண் மையைலூயி தே பீராய் (10015 4௦ Broglie) என்னும் அறிஞர் உலகுக்கு உணர்த்திவார்.. ஒரு துகள் அதன் இயக்கம் காரணமாக? அளவு உந்தம் (ிர்்மனர்யாய கொண்டிருக்குமானால், அதனை ஒர் அலை இயக்க கருதும்போது அதன் அலைநீளம், A= + ஆகும். இல் ந என்பது பிளாங்கின் மாறிலி, ஒரு பாந்த நீர்ப்பரப்பின் மீது ஒரு கல்லைப் போட்டால் அதுவிழும் இடத்தைச் சுற்றி வட்டமான அலைகள் தோன்றி விரிவடைந்து வெளிநோக்கிச் செல்வதைக் காணலாம், இந்த அலைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே சென்று இறுதியில் வலுவிழந்து மறைந்து விடம், இதுபோன்றே ஒரு பொருளில் இருந்து வெற்றி டத்தில் எலக்ட்ரான்௧ள் வெளிப்படுமானால் அந்து எலக்ட்ரான் அலைகளும் முடிவின்றி வெட்டவெளியில் தொடர்ந்து விரிந்து பரவும். மாறாக ஓர் அணுவினுள், உள்ள எலக்ட்ரானின் இயக்கத்தை எடுத்துக்கொண் பால் அதன் அலை இயச்சம் இவ்வாறு எல்லையில் லாமல் பரவ இயலாது, இந்த எலக்ட்ரான், அணுக் கருவின் மின்புலத்தால் ஈர்க்கப்படுவகால் இதன் அலை இயக்கம் அணு எல்லையோடு முடிந்துவிடும். அணு எல்லையைத் தொடும் எலக்ட்ரான் அலையானது பிரதி
மாகக்
பலிக்கப்பட்டு அணுக்கருவை தோக்கித் இரும்பிவிடும், இது ஒரு சிறு பாத்திரத்தில் உள்ள நீர்ப்பரப்பில் தோன்றும் சிற்றலைகள் பாத்திரச் சுவரில் பட்டுப் பிரதிபலிப்பதைப் போன்றது; அல்லது, ஒரு கம்பியில் செல்லும் அலையானது நிலையான ஒரு தடுப்பில் பட்டுப் பிரதிபலித்து வருவதைப் போன்றது, இந்த இயக்கம் காரணமாக நிலைத்து அலையமைப்பு ($110ஈகர பக) உண்டாகிறது.
AN
ae}
நிலைத்த அலைமியக்கம் படம் 7
இத்த அலையமைப்பில் ஏதிர்கணுக்களும் (கர04 nodes) சுணுக்களும்(11௦468) தோன்றுகின்றன.(படம் 7 காண்க) கணுக்களில் அலைவீச்சுச் சுழி, எதிர்கணுக்களில் அது பெருமமாக இருக்கும். படம் 6 -மில் 0நி என்ற சம்பி அடிப்படை. அஇிர்வெண்ணில் (Fundamental fre- quency) அதிர்கிறது. படம் ந-யில் காணும் அலை Qua கத்தின் அதிர்வெண் அடிப்படை அஇர்வெண்ணைப் போல இரண்டு மடங்கு ஆகும். படம் யில் காணும் அலை இயக்கத்தின் அ௫டர்வெண் அடிப்படை அதர் வெண்ணைப்போல மூன்று மடங்கு ஆகும். அதிர்வெண் அதிகமானால் அலை ஆற்றல் அதிகமாகும். ஆகையால் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க ஒரு குறிபிட்ட இடை வெளியில் அமையும் திலைத்த அலையியச்க அமைப்பும் (Mode) மாறுபடும், இவற்றின் அதிர் வண்கள் அடிப் படை அதிர்வெண்ணின் முழுஎண் மடங்காக இருக்கும். அகாவது, படம் பில் உள்ள அலை இயக்கத்தின் அதிர்வெண் ஓர் அலகு (போட எனில், யில் அதிர் வெண் இரண்டு அலகுகளாகவும், யில் அதிர்வெண் அலை ஆற்றலுக்கு நேர் விரதத்தில் இருப்பதால் இத்த 08 என்ற இடைவெளியில் HOD BONY 15233 என்ற முழு எண் SASL SE இருக்கும். இந்த இடைவெளி அணுக்கருவுக்கும் அணு எல்லைக்கும் இடையே உள்ள இடைவெளி என்தால், இந்த இடைவெளியில் அமையும் நிலைத்த அலை அமைப்பின் தன்மையைப் பொறுத்து எலக்ட்ரானின் ஆற்றல் அமையும். முதல் வகை,