692 அணுப்பிளவுத் தடத்தால் காலங்கணித்தல்
நூலோதி
1. J-B- Rajam Atomic Physics, S. Chand & Co. New Delhi 1984.
2. Care and Weidner. Physics from the ground up, McGraw-Hill Book Company, New York, 1983.
3. H.E. White, /ntroduction to Atomic Spectra. MeGraw-Hill Book Company, New York, 1934-
அணுப்பிளவுத் தடத்தால் காலங் கணித்தல்
தற்போது விரும்பிப் பயன்படுத்தப்படும் கதிரியக்கச் காலங்கணித்தல் முறைகளுள் அணுப்பிளப்புத் கடத்
- தன் உதவியால் காலங்கணித்தல் முறையும் ஒன்று.
பாறைகள், கனிமங்கள், விண்வெளிக்கற்கள்-இவற்றின் வயதைக் கணிக்க ஏனைய முறைகளைவிடக் கதிரியக்க முறைகள் சீரான முடிவுகளைத் தருவதால் இம்முறை கள் நேர்த்தி வாய்ந்தவைகளாகக் சுருதப்படுகின் றன. படிவங்கள் படியும் விதத்தாலும், ௪டல் நீரில் உப்பின் அளவைப் பொறுத்தும், புவி தணற் பருவத்திலிருந்து குளிரும் முறையாலும் புலியின் கால அளவைகள் கணிக் ப்பட்டு வத்தன. இம்முதறைகளுள் Fb BST BGR யக்கு முறை அமைகிறது.
கதிரியக்க முறைகளால் லயதைக் சணிப்பதால் பல பயன்கள் உள்ளன. நிலையற்ற குனிமத்தின் சிதைவு மாற்றம் குறிப்பிட்டதொரு காலத்தில் ஓரே சீராக அமைவதனால் இம்முறை செம்மையான முடிவுகளைக் தர ஏதுவாகிறது. குனிமச் சிதைவு திட்டவட்டமாக
எதிர்பார்க்க மூடிவதா லும், வெப்பம், அழுத்தம் இவற்றின் மா றுதல்களால் பாதிக்கப்படாமலிருப்ப
தாலும், இது ஒருநோக்கு வேதியியல் மாற்றமாகுலா லும் (Non-reversible chemical change) a@ fwd dpe இறத்ததோரு மூறையாசக கருதப்படுகிறது. ஏர்னஸ். ரூதர்போர்டு. (கா் rutherford) என்ற இயற்பிய லாளர் 190௪ ஆம் வருடத்தில் சுதிரியக்க முறையால் புவியமைப்பியல் காலங்களைக் சுணிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையை wise பிரபு (டம் ௩௫ எஹ் ஆர்வத்துடன் ஆராய்ச்சிச்சு. எடுத்து ஈடுபட்டு வத்த தருலாயில் அவரது மரணவரான் ஆர்தர் Banrtizew (Arthur Hormes) என்னும் பவிய/ரப்பிய லாளன் 1911 ஆம் வருடத்தில் கனிமத்திலும் பாறை களிலுழுள்ள யுரேனிய-சயச் கூட்டமைவு, அவற்றின் வயதைக் கணிச்ச உதவும் என்று விளம்பினாார். இல் வாறு கதிரியக்கத்தால் வயதைக் கணிக்கும் முன்றகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இம்முறையை முழு வதுமாசு ஏற்றுக்கொள்ளப் பல அறிவியல Moye wait தயங்கினார்கள். வேடியியல் ஆய்வினால் கணிக்கப் படும் இம்முறை ஆர ம்பக்கட்ட தீதில் முரண்பாடான கால அளவைகளைக் கொடுத்ததனால்தான் இம்முறை யைப் பலர் சத்தேகச் கண்ணோடு பார்த்தனர்,
கதிரியக்க முறை. வேதியியலில் ஒரே தனிமம் வெவ் வேறு அணுநிறைகளுடன் தோன்றினால் அது 'ஓரிடத் னிமம்' (160100௦) என வழங்கப்படுகிறது. யுரேனியத் தனிமம் 838, 236, 238 என்ற ஓரிடத்தனிமங்களாகத் தோன்றுகிறது. இவற்றுள் ஒன்று நிலையானது ($(4012) என்றும், மற்றவை நிலையற்நவை (Unstable) என்றும் கொள்ளப்படுசன்றன. நிலையற்ற ஓரிடத் தனிமம் நிலையான வேறோர் ஓரிடத்தனிமமாச மாறும்பொழுது கதிர்களை உருவாக்குகின்றது. இதனைக் கதிரியக்கச் சிதைவு (Radioactive decay) எனச் சொல்கிறோம். சுஇரியக்கத் தனிமத்தின் அணுக் கள் இதைவுறுவது சங்கிலித் தொடர் இயக்கமாகப் பல கதிரியக்க அணுக்களாக உருவாடுச் சதைவு முடிவில் இயக்கமற்றதொரு (19801116) பொருளாக உருவா வதுடன் நிறைவு பெறுகிறது (படம்-1) . இச்சிதைவு தநிலையானதொரு விதிப்படி நிகழ்வதாக இயற்பியல் அராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். **சமமான கால அளவில் சமமான அணுக்கள் சதைவுறுகன் றன”! என்பதே இவ்விதி. '£ என்ற குருணத்தில் கதிரியக்க அணுக்களின் எண்ணிக்கை :14' ஆக இருந்தால், கதி யக்கச் சிதைவு முறை a” 191 என்று வரையறுக்கப் படுகிறது (அதாவது காலம் (ப அதிகரிக்க அதிகரிக்க ச௬திரியக்க அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது).
இக்கோட்பாட்டை ™ ௫ 141 என்று வரையறை செய்யும் பொழுது அது கதிரியக்கச் சிதைவு நிலையைச் குறிக்கிறது. இச்சதைவு நிலை ஒவ்வொரு சுதிரியக்கத் தனி௰த்இற்கும் சிறப்பியல்பாக அமைகிறது. வெளிப் புறச் சூழ்நிலைகளாகிய வெப்பம், அழுத்தம் இவற்றால் இது பாதிக்கப்படுவதில்லை. இச்சிதைவு நிலையைச் சாதாரணமாகக் கஇரியக்க மொழியில் அரை வயது (Half hfe) எனக் கூறுகிறோம். அரை வயதானது ஒரு கனிமத்திலுள்ள ௬இரியக்க அணுக்கள் பா.இ அளவுக்குச் சிதைந்துக் போகக் கூடிய காலத்தைக் குறிக்கும் உதாரணமாகப் இன் அரைவயது 4,500,000,009 ஆண்டுகளாகும்.
கஇரியக்க இயல்பின் உதவியால் வயதைக் கணிக்கக் ழே கொடுக்கப்பட்டுள்ள முறைகள் பயன்படுகின் றன . அமை வயது (வருடங்களில்)
1. பூரேனியம் - ஈயம் முறை
,, 238 206 ய் 23 - Ph 208
(bu 235 Pb 207
4.5 மில்லியன்
710 மில்லியன்
உ. பொட்டாலயெம் -- ஆர்கான் முறை K 40 — Ag 40 Ca 46
1.3 மில்லியன்