அணை 715
அணையின் அச்சுக் கோறு
சம்மட்டியால் கப்பில் ட்ட eae சநர்படுக்களப் பட்ட
கற்கள்
வடிகால் சுரங்கப் பாதை
ihe 3% வடிகால் குழாய் I
jit aMedsre Ogee Das hort on wl ACen
அணை 714
“a ் Jt wh, a SFE _ a நகரி ்் x me a
aes
பிபுப்பு woo. vil 20” இர வப்பும் அதி | 3 துளை nil இடை?வளி
॥ al! ॥
படம் 3, அணையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
பக்கம் பாவு கற்கள் பரப்பப்பட்டிருக்கும். கரையின் பின் பறத்தில் புல் வளர்ச்சுப்பட்டு மழையினால் கரைச் சரிவுகள் பாதிக்கப்படாமலிருக்குமாறு மழைத் கண்ணீர் சரிவில் ஓட ஆங்காங்கே சிறு வாயக்கால்களுடன் கட்டப்பட்டிருக்கும்.
அணையின் பகுதிகள்: நீர்த் தேக்கத்தை அமைக்க ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையில் சில முக்கிய அமைப்புகள் தேவை. வேண்டிய கொள்ளளவிற்குத் தக்கவாறு அணையின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் வருவதால் நீர், தேக்கம் நிறைந்து