உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 அணை

778 அணை

பெருகும்‌ போது மிகை நீர்‌ வெளியேற ஓர்‌ அமைப்பு தேவை. இவ்வமைப்பு இடத்திற்கேற்றவாறு வடிவ மைக்கப்படுறெது. சிறு ஏரிகளில்‌ மிகை நீர்‌ வெளிப்படர்‌ ஈலிங்கல்‌ அமைக்கிறோம்‌. அதேபோல்‌ பெரிய தீர்த்‌ (தக்கங்களிலும்‌ அணையின்‌ ஒரு பாகத்தில்‌ மிகை நீர்ப்‌ பாக்கி தேவை. சகுற்காரை அல்லது கல்‌ அணையில்‌ கட்டிடத்தின்‌ ஒரு பகுதி அணையின்‌ HIGH இிறிது தாழ்வாக அமைக்கப்பட்டு மிசைநீர்ப்‌ போச்சியொய்ப்‌ பயன்படுகிறது. இதனை வழிவாய்‌ ($பாற16 9617) என்பர்‌. வெளியேற்றப்பட வேண்டிய மிகை வெள்ளத்தைப்‌ பொறுத்து வழி வாயின்‌ நீளம்‌ அமையும்‌, இந்த மிகை வெள்ளம்‌ எவ்வளவு என்பது அந்த ஆற்றில்‌ அப்பகுதியில்‌ கடந்த பல வருடங்களாக ஏற்பட்ட வெள்ளப்‌ பெருக்கின்‌ கணக்குகளையும்‌, அப்படுகையில்‌ பல வருடங்களாகப்‌ பெய்த மழையின்‌ அளவுகள்‌, அவற்றால்‌ ஏற்படும்‌ நீரோட்டக்‌ கணக்குகள்‌ முதலியவற்றையும்‌ ஆகார மாகச்‌ கொண்டு இர்மானிக்கப்படுகிறது.- மிகை தீர்ப்‌ போக்டியின்‌ வடிவமைப்‌ | அணையின்‌ பாதுகாப்பையே பாஇக்குமா கையால்‌ மிகுந்த கவனத்துடன்‌ கணக்கிடப்‌ படவேண்டும்‌. அமைத்த மிகை நீர்‌ போக்கு, தேக்கம்‌ நிறைந்த வெளிப்படும்‌ வெள்ள கத்தை அகற்றப்‌ போதிய தாக இள்லையென்றால்‌ தேக்கத்தின்‌ நீர்மட்டம்‌ உயர்த்து கொண்டே. போகும்‌. பின்‌ நீர்‌. பொங்கி அணையின்‌ மேல்‌ தாவி வழியும்‌. அணையின்‌ மேல்‌ வெள்ளம்‌ வழித்தால்‌ எந்த அணையும்‌ நிற்காது, சல்‌ அல்லது, கற்காரைக்‌ கட்டடமாக இருந்தால்‌ கட்டிடத்‌ இல்‌ விரிசல்‌ உண்டாடிப்பின்‌ கட்டிடமே சிதைந்து விடும்‌. மண்‌ அணையானால்‌ நீர்‌ மேலே வழியும்‌ போதே. அணையின்‌ பீன்புறமிருக்கும்‌ மண்‌ கரைத்‌ தோடி. வெகு விரைவில்‌ பெருத்த உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும்‌. அதனால்‌ ஆற்றுப்‌ பகுதி யில்‌ வெள்ளச்‌ சேதங்கள்‌, உயிர்ச்‌ சேதங்கள்‌ உண்ட. கும்‌. இத்தகைய சூழ்நிலை பெருத்த ஆபத்தாகும்‌. தேவைக்கு மேல்‌ அதிகமாக மிகை நீர்ப்‌ போக்கியை அமைப்பஇல்‌ பணச்‌ செலவு அதிகமாகும்‌. நீரியல்‌, நீர்‌ நிலையியல்‌,வெள்ள ஓட்டம்‌, வெள்ளக்‌ கட்டுப்பாடு முதலிய துறைகளைக்‌ கற்று ஆராய்ந்து இவை வடி வமைக்கப்‌ படவேண்டும்‌,

களை விடச்‌

மிகை நீர்ப்போக்கியில்‌ பெருங்கதவுகளும்‌ அமைப்ப தண்டு. இந்த இரும்புக்‌ கதவுகள்‌ சாதாரணமாக மூடப்பட்டிருக்கும்‌, வெள்ளம்‌ பேருகும்போது இக்‌ சுதவுகள்‌ தூக்சுப்பட்டு வெள்ளம்‌ பெருமளவாக்‌ வெளி யேற்றப்படும்‌: கதவுகளைத்‌ தூக்க மின்சக்து இல்லாத போது ஆட்கள்‌ தூக்கத்‌ தகுந்த பல்‌ உருளைகள்‌ முதலிய சாதனங்கள்‌ பொருத்தப்பட்டிருக்கும்‌.

ம்கை நீர்ப்போக்கியிலிருந்து வெளியேறும்‌ நீர்‌ அம்‌ மட்டத்திலிருந்து ஆற்று மட்டத்தை நோக்கிப்‌ பாயும்‌ போது மிகமிக வேகம்‌ பெறும்‌, அவ்வேகத்தில்‌ ஆற்றுப்‌ படுகையில்‌ பாய ஆரம்பித்தால்‌ டடுகையைப்‌ பலவா றாக அறுத்துப்‌ பள்ளத்தாக்குகளை உண்டாக்கிவிடும்‌,

ஆதலால்‌ குதித்து வரும்‌ நீரின்‌ வேகத்தையும்‌, ஆற்ற லையும்‌ குறைக்கப்‌ பல வழிகள்‌ கசையாளப்படுகின்றன. பாயும்‌ பாதையில்‌ நீரைத்‌ தணிப்புத்‌ தொட்டிகளில்‌ (Stilling 3251௩5) தேக்கி நீர்மெத்தை அமைப்பது, கற்‌ காரைக்‌ குறுக்குக்‌ சட்டைகளை அமைப்பது போன்றவை இவற்றுள்‌ சல. இவற்றைத்‌ தீர்மானிப்ப இலும்‌ பொறியியலறிவும்‌ நுண்ணுணர்வும்‌ மிகப்‌ பயன்‌ படும்‌. இவ்வகை அமைப்பினை உண்டாக்குவதால்‌ இிவள்ளக்‌ கால.த்இல்‌ ஏற்படும்‌ மிகை நீர்‌, நீர்த்‌ தேக்கத்‌ இலிருந்து வெளி3யேறும்‌ வேகம்‌ குறைக்கப்பட்டு, எப்‌ போதும்‌ போல்‌ ஆற்றுப்‌ பகுதியில்‌ மெதுவாக ஓடிக்‌ கழிந்து விடும்‌.

நீர்‌ மதகு, அணையின்‌ மற்றொரு முக்கிய அம்ச மாகும்‌, தேங்யெ நீரீனைப்‌ பயன்படுத்தக்‌ தேக்கத்து லிருந்து வெளியேற்ற மதகுகள்‌ கட்டப்படுகின்றன. வெளியேற்றப்பட வேண்டிய நீரின்‌ அளவைப்‌ பொறுத்து மதூன்‌ கண்‌ வடிவமைக்கப்படும்‌. மதன்‌ தலைப்பில்‌ நீரின்‌ வெளியேற்றத்தைக்‌ கட்டுப்படுத்தி முறைப்படுத்‌.த மதகுக்‌ கதவுகள்‌ பொருகத்தப்படுகின்றன. இக்‌ கதவுகளில்‌ சில வகைகள்‌ உள்ளன. மதூன்‌ அடி மட்டத்‌இற்கும்‌ நீர்த்‌ தேக்கதீதின்‌ உச்ச மட்டத்திற்கும்‌ உள்ள நீரின்‌ ஆழம்‌ அதிகமாவதால்‌ மதகு மட்டத்தில்‌ நீர்‌ அழுத்தம்‌ கூடும்‌. அதற்கேற்ப மதகுக்‌ கதவுகள்‌ வடி வமைக்கப்படுகின்றன. அந்த அழுத்தத்தோடு சுதவுகள்‌ மூடித்திறக்கப்படுவதற்குவேண்டியசாதன ங்கள்பொகுத்‌ தப்பட வேண்டும்‌, இக்‌ கதவுகளை இயக்க மின்‌ ஆற்ற லையும்‌ பயன்படுத்துவர்‌. கையால்‌ எஸிதில்‌ இயக்கத்‌ தேவையான பல்‌ உருளைகளும்‌ பொருத்தப்பட்டிருக்‌ கும்‌. கற்காரை அல்லது கல்‌ கட்டடத்தில்‌ மதகுகள்‌ அமையும்போது கட்டிடத்தின்‌ ஒரு பகுதியாக?வ அதை அமைப்பர்‌. மண்‌ அணையில்‌ அமையும்‌ மதன்‌ துளை தனிக்‌ கட்டிடமாகக்‌ கட்டப்பட்டு மேலை மண்ணால்‌ மூடப்படும்‌. மதகிலிருத்து வெளிவரும்‌ நீர்‌ பின்‌ கால்‌ வாய்‌ மூலம்‌ பாசனத்திற்கோ மற்ற பயன்களுக்கோ எடுத்துச்‌ செல்லப்படும்‌. இங்கு வெளிப்படும்‌ நீரின்‌ வேகத்தைக்‌ கட்டுப்படுத்தியும்‌ ஆற்றலைக்‌ குறைத்தும்‌ கால்வாயில்‌ சீராகப்‌ பாயவிட வேண்டிய வழி முறை கள்‌ கையாளப்படுகின்றன .

உயரமான அணைகளில்‌ நீரின்‌ நிலை அழுத்த ஆற்றலைப்‌ பயன்படுத்தி மின்‌ சக்தி உண்டாக்குவர்‌. அதற்‌காக அவை கட்டும் போதே, அதில்‌ தேவைக்‌கேற்பக்‌ குழாய்கள்‌ பொருத்தப்படுகின்றன, குழாய்களின்‌ தலையில்‌ தூசி, சருகுகள்‌ உட்புகாமல்‌ இருக்க இரும்புக்‌ கிராதிகளும்‌ பொருத்தப்படுகின்‌றன. அணையின்‌ பின்‌புறம்‌ இக்குழாய்க்குள்‌ பாயும்‌ நீரை முறைப்படுத்த, சுட்டுப்படுத்‌த ஓரதர்களும்‌ (Valves) அடைப்பான்களும்‌ அமைக்கப்படுகின்றன. இக்‌குழாய்கள்‌ கீழ்‌ மட்டத்தில்‌ அமைக்கப்படுவதால்‌, இம்மட்டத்திற்கும்‌, நீர்த் தேக்கத்‌தின்‌ மேல்‌ நீர்‌ மட்டத்திற்கும்‌ இடையிலுள்ள நீரின்‌ பயன்பாட்டிற்கேற்பக்‌ குழாயின்‌ முகப்பில்‌ நீர்‌ அழுத்தம்‌ பெறலாம்‌. அந்த நிலை ஆற்றல்‌ குழாய்க்‌ கதவு