உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 அத்ரினிஃபாம்ஸ்‌

746 அத்ரினிஃபாம்ஸ்‌

உதவுகின்றன. பிளாஸ்டோஃபேசா சரொாஸ்ஸோரம்‌ (Blastophaga grossorum) என்னும்‌ சிறப்பினத்தில்‌ ஆண்‌ பூச்சிக்குச்‌ சிறகுசுளில்லை. பெண்‌ பூச்சிக்கு நன்கு வளர்ச்சியடைந்த சிறகுகள்‌ உண்டு. பெண்‌ பூச்சி அத்திப்‌ பூமஞ்சரியிலுள்ள மலட்டுப்பூவின்‌ சூலறைக்குள்‌ முட்டை. யிடும்‌. மூட்டை பொரிந்து, புழு, கூட்டுப்புழு நிலை களைக்‌ கடந்து இறுதியாகப்‌ பூச்சி இவளியில்‌ வரும்‌. வெளிவரும்போது ஆண்‌ பூக்களிலுள்ள WET EES BTC அதன்‌ உடலில்‌ ஒட்டிக்‌ கொள்ளும்‌. இப்பூச்சி மற்றொரு மஞ்சரியில்‌ நுழையும்போது பூச்சியின்மீது ஒட்டிக்‌ கொண்டுள்ள மகரந்தத்தூள்‌ அங்குள்ள பெண்‌ பூக்‌ களில்‌ சேரும்‌. இவ்வாறு அயல்‌ மகரந்தச்சேர்க்கை இப்‌ பூச்சிகளின்‌ உதவியால்‌ நிகழ்கிறது. அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கையால்‌ அளவில்‌ பெரிய, சுவை மிகுந்த அத்திப்‌ பழங்கள்‌ உண்டாகின்றன. உயர்ந்த வகை அத்திப்பழங்‌ களை விளைவிப்போர்‌ அத்த அத்தியின்‌ காட்டுவகை மரங்களின்‌ சறுகிளைகளை மஞ்சரிகளோடு வெட்டி எடுத்து வளர்க்கப்படும்‌ மரங்களின்‌ இளைகளில்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கை நிகழும்‌ பொருட்டுக்‌ கட்டுவார்கள்‌.

மு. மோ.

நூலோதி

i. Ayyar T.V.R., AHand Book of Economic Entomology for South india’*. Govt. Press. Madras 1940.

2. David, A.V. and T. Kumaraswamy ‘:E/em- ents of Economic Entomology’ Popular Book Depot. Madras 1975.

3. Channabasavanna, G.P., ‘A Contribution to the Knowledge of Indian Eriophyid Mites'” 1966.

4. Eviophyoides ; Trombidiformes : Acarina University of Agricultural Sciences, Bangalore.

அத்ரினி.பாம்ஸ்‌

எலும்பு மீன்களும்‌ (80பர 115088) மிக வியப்பூட்டும்‌ பண்பகள்‌ பலவற்றைக்‌ சொண்ட மீன்களும்‌ அடங்கிய வரிசை (0ர02) அத்ரினிஃபாம்ஸ்‌ (Atheriniformes) ஆகும்‌. இம்மீன்கள்‌ கடலிலும்‌ நன்னீர்‌ நிலைகளிலும்‌ காணப்படுகின்றன. சில, ஆற்று முகத்திலும்‌ உப்பங்கழி களிலும்‌ லாழ்சின்றன. இவற்றினுடைய செவுள்‌ மூடி. யின்‌ (0றசா௦மமர) ஓரம்‌ முட்சளோ பற்கள்‌ போன்ற வளைவுகளோ இன்றி மழமழப்பாய்‌ இருக்கிறது. மூளையகத்தில்‌ (மோகப்‌) ஆர்பிட்டோ ஸ்பீனாய்டு (Orbitosphenoid) ergurcy கிடையாது. தோள்‌ துடுப்‌ பின்‌ (1௪௦(௦81 810) வலிவுக்கூடு மூளையகுத்துடன்‌ போடிலாட்டின்‌ எலும்பு பிணை நாரால்‌ (Baudelot’s

ligamen!) Qeméatiur4@shpog. வால்‌ வலிவுக்‌ கூட்டில்‌ (0௦481 81:616100) பொதுவாக இரண்டு பெரிய முக்கோண வடிவிலான ஹைப்யூரல்‌ தகடு se (Hypural 01818) இருக்கின்றன. காற்றுப்பை (கர 8150௪) உணவுக்‌ குழாயுடன்‌ தொடர்பின்றி உள்ள பைசோ இளிஸ்டிக்‌ (2150011210) வகையைச்‌ சார்த்தது. பொதுவாக, இம்மீன்கள்‌ நீர்திலைகளின்‌ மேற்பரப்பில்‌ வாழ்சின்றன, அத்ரினிஃபாம்ஸ்‌ வரிசை எக்சோசிடிடே (8000611486), பெலோனிடே. (861001- dae), ஸகோம்ப்ர சோசிடே ($00006766001086), ஓரிசி wrig Ge_(Orysiatidae), we Mus ols Hole. (Adrianich thyidae), சிப்சனோடான்்‌டிடே (Cyprinodontidae). கூடிய்டே (0000₹1446), அனாபிளபிடே (௦801201486). ஹோராயிக்தியிடே (Horaichthyidae), ஜெனிசியைடே (Jenysiidac), போயசிலியைடே. (9௦61114486), மேலா னோ டேனயை டே (148/1௦18011086) அத்ரினிடே (Atherinidae), அய்சோனிடே (180106), நியோ ஸ்டிதிடே (112051211445௪), பாலோஸ்டிதிடே. (£1௮11௦5- (சர்ர்க்கலு, என்னும்‌ 16 குடும்பங்களைச்‌ கொண்டிருக்‌ Rog இவற்றுள்‌ சில குறிப்பிடத்தக்க மீன்களைப்‌ பற்றிய செய்திகள்‌ கீழே தரப்பட்டுள்ளன.

குடும்பம்‌ எக்சோசீடிடே (Family 6௩00021146): பறக்‌ கும்‌ மீன்கள்‌ ((1₹19102 86185)

புறக்கும்‌ மீன்கள்‌ கடலிலே வாழ்பவை ஆகும்‌. இவற்‌ றின்‌ மேல்‌ தாடையும்‌ 8ழ்த்தாடையும்‌ ஒரே நீளமுள்‌ ளவை. தோள்‌ துடுப்புகள்‌ மிக நீண்டும்‌ அகலமாயும்‌ பறவையின்‌ இறக்கைகளைப்‌ போன்று அமைந்திருக்‌ இன்றன. சில இனங்களில்‌ இடுப்புத்‌ துடுப்புகளும்‌ முட படி நீண்டிருக்கின்றன. வால்‌ துடுப்பில்‌ (Caudal fin) Cd ve Senwesa சழ்ப்பகுதி நீண்டு இருக்கின்றன. பெரும்பாலான மீன்கள்‌ 30 செ.மீ. நீளம்‌ வளர்கின்றது. சிப்லூரஸ்‌ கலிபோர்னிக (902- lucus வரல) என்னும்‌ மீன்‌ 45 செ.மீ. வரை வளர்றெது. சூன்‌ சூலை மாதங்களில்‌ காரைக்கால்‌, நாகப்பட்டினம்‌ கடற்கரைப்‌ பகுதிகளில்‌ பறவைக்‌ கோலா என்றழைக்கப்படும்‌ பறக்கும்‌ மீன்‌ (ற5௦1ய10$ poecilopterus) பெருமளவில்‌ பிடிக்கப்படுகன் றது. இதற்‌ காக மீனவர்கள்‌ கோலாமரம்‌ என்னும்‌ ஏழு சட்டை களைக்‌ கொண்ட கட்டுமரத்தைப்‌ பயன்படுத்துகிறார்‌ சுள்‌, பறவை கோலா நீரின்‌ மேல்‌ பரப்பில்‌ வால்‌ புழை, மேல்‌ துடுப்புகளின்‌ உதவியால்‌ மணிக்கு 25 முதல்‌ 80 உ.மீ, வரை வேகத்தில்‌ நீத்துகன்றன. பின்னர்‌, தோள்‌ துடுப்புகளை விரித்து உடலை வளைத்துத்‌ தலையையும்‌ தோள்‌ துடுப்புகளை யூம்‌ நீருக்கு வெளியே நீட்டுகின்றன. இச்சமயம்‌ நீரி னுள்‌ இருக்கும்‌ வால்‌ துடுப்பு வினாடிக்கு 50 முறை மிக வேகமாகத்‌ துடிக்க இடுப்புத்‌ துடுப்புகளின்‌ உதவியுடன்‌ நீருக்கு வெளியே எழும்பிப்‌ பறக்கத்‌ தொடங்குகின்றன. பறக்கும்போது மீனின்‌ தடுப்புகள்‌ அசைவின்றி விரிந்‌ இருக்கின்‌ உன. காற்றில்‌ அப்படியே மிதந்து. Ody தொலைவு சென்று திரும்ப நீரில்‌ மூழ்குகின்றன.