அதிஅழுத்த ஆக்சிஜன் அறை 751
இத்த உயர்மட்ட ஆக்சிறனின் அளவு தோயாளிக்குக் 9ழ்க்கண்ட. வழிகளில் நலம் தருசறது.
1. சுழலோட்ட மண்டல அடைப்புகளைக் கடத்து சென்று ஆக்சிஜன் அற்ற இருக்களைக் காக்கும்.
2. இதயத்தின் வேலை அளவைக் குறைக்கும். எனென்றால் இயல்பான இரத்த ஓட்டத்தைப் போன்ற அரை மடங்கு இரத்த ஓட்டமே உடலுக்குத் தேவையான கரைந்த ஆக்சிஜனைக்
தரும்,
9. கார்பன் மோனாக்சைடைப் போன்ற நஞ்சுகள் நீச்கப்படுகின்றன.
4, டிட்டனஸ் போன்ற ஆக்ரிதன் Beer பாக்ம்ரீ யாக்கள அழிக்கப்படுசின்றன.
நீ. புற்றுநோய்க்கான சுதிர்வீச்சுச் சடச்சையைத் இறம்படச் செய்ய முடிஏறது,
அமைப்பு. உடல் இயங்கு இயல் ஆய்வுகளுக்கும்
நோயாளிகளின் சூச்சைச்காகவும் ஓர் ஆள் இருக்கத் குக்கு கலன்கள் உருவாச்சப்பட்டுள்ளன. இவை விலை குறைந்தவை; என்றாலும் மருத்துவர்கள் இதனுள்
அதிஅழுத்த ஆக்சிஜன் அறை. 751
வாழும் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய ஏற்றவை அல்ல,
தோயாளிக்குச் சக௪சசையோ அறுவையோ செய்ய இதை விட மிகப்பெரிய அறைகள் கட்டப்படுகனே றன | படத்தில் இரண்டு அறைகள் உள்ள ஓர் APM PHA ஆக்சிஜன் அமைப்பு காட்டப்பட்டுள்ளது. ஓர் அறை எந்திரங்களின். இயக்க அறை. மற்றோர். அறை மருத்துவச் சிசிச்சை அறை, இவை தக அழுத்த மூட்டிய காற்றால் நிரப்பப்பட்டுள்ளன. தோயாளிகள் மூடுறை மூலம் பெறும் ஆக்சஜெனில் மூச்சுவிடுவர். மருத்துவரும் சலிலியரும் அறைக்காற்றில் மூச்சு விடுவர்.
ஒவ்வோர் அறையும் Lis. நீளமும் £மீ, விட்டமு ூள்ள எஃகுக் கலனால் ஆனது. இதைவிடப் பெரிய அறைகளும் கட்டப்படுலதுண்டு. ஆனால் இவற்றைத் தக்ககாற்றால் திரப்பப் பெரிய (PSH) 567 (Compressors) தேவை,
இந்த்த அறையில் மூன்று பகுதிகள் அமைந்துள்ளன. முன் அல்லது முகப்புப் பகுதி மூலம் தொயாளிகளை உள்ளே அனுப்பலாம். தலைமை அறை உயர் அழுத்
படம் 1. அதிஅழுத்த ஆக்சிஜன் அறை மருத்துவ வசதி