782 அதிநுண்ணுயிர் நோய் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கியும்
782 அதிநுண்ணுயிர் நோய் ஆய்வும் மின்னணு நுண்ணோசக்கியும்
மேலும் அந்த இ நுண்ணுயிர்களை ஒன்று சேர விடாமல் தடுச்சிறது-
அளவு:
மெத்திசசோன் 2-4 இராம் ஒரு நாளைக்கு வீதம் 3-4 தாளைக்குக் கொடுக்க வேண்டும்.
பயன் +
1. பெரியம்மை அதி நுண்ணுயீர்களைக் கொல்லுதல். 2. ஆனம்மை சார்ந்த அதி நுண்ணுயிர்களைச் Gare gues (Vaccinia virus)
அதி நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மையுள்ள உடலில் உண்டாகும் பொருள் உற்பத்தியைத் தூண்டுபவை :
1. லீவாமிசோல் :
உடலில் வாழும் புழுக்களினால் றல) உண்டா கும் வியாஇயைக் குணப்படுத்துவதற்காகத்தான் இதைப் பயன்படுத்தி வந்தார்கள். அண்மைக் காலத் இல் இதற்கு அதி நுண்ணுயிர்களை எதிர்க்கும் உடலி லுள்ள பொருள்கள் (antibodies) Fuses அதிகரிக்கக் கூடிய (1800021100 of viral antibody responses) தன் மையும் உண்டு என்று கண்டுபிடித்திருக்கறார்கள் .
அளவுமுறை : £ நாளைக்கு 100-100 மில்லிகிராம் வாய் வழியாகக் கொடுக்கலாம்.
ச.ச.
நூலோதி
|. Alfred Goodman Gilman, Louis S. Good man, Alfred Gilman: Goodman & Gilman’s The Pharmacological Basis of Therapeutcis, 6th Edition, Macmillan Publishing Co-, INC. New York. 1975.
2. Frederick H. Mayers. Ernest Jawetz, Azan Golden Aeview of Medical Pharmacology. Lange Medical Pubtication. Sth Edition, 1976.
3. Graeme S. Avery, Drug Treatment-Principles & Practice of Clinical Pharmacology & Thera- peutics, ADIS Press. Sydney & New York 2nd Edition. 1980.
4. Ronald H. Girwood, Clinical Pharmacology. Bailliere Tindall, London, 23rd Ed ition, 1976.
5. Ravindrarao T. & Narsingrao G. Text book of Pharmacology & Therapeutics, Part 111, Jaxfee Brothers, Medical Publishers, 85-A, Kamala Nagar, Delhi. Ist Edition, 1982.
6. Satoskar. Kale. Brandarkar’s Pharmacology & Pharmacotherapeutics, Bombay. Popular Pra- kashan. 4th Edition, Vol. II, 1975.
7. Windsor C. Cutting, Hend Book of Pharma- cology. Appleton Centuary Cropts, 1962.
அதிநுண்ணுயிர் நோய் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கியும்
அஇநுண்ணுயிர்கள் (171705) மனிதர்களிலும், கால் நடைகளிலும், பறவையினங்களிலும், தோயுண்டாக்க வல்லன, அதிநுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் நோய்கள் பலவற்றைப் பற்றி மனிதன் அறிந்திருந்த போதிலும், அவற்றினைக் காண்பதற்கு வாய்ப்பு மின்னணு நுண் Gawré (Electron Microscope) கண்டுபிடித்த பின்பே ஏற்பட்டது. மின்னணு நுண்ணோக்கி, அஇநுண்ணுயிர் களை ஆய்வு செய்வதற்கு ஒரு தலையாய கருவி.
நுண்ணோக்கிகளில் முன்னோடியானது மின்னணு நுண்ணோச்கி. மின்னணு நுண்ணோக்கியில் மின்னணுக் களையே ஒளிக்கற்றைகளாகப் பயன்படுத்துசின் தனர். ஒளிக்கற்றைகளின் அலை நீளம் கு யக் குறைய நுண் ணோரக்கியின் உருப்பெருக்கும் இறன் கூடுகிறது. மின் னணுதான் தற்பொமுது நுண்ணோக்கியில் பயன்படுத் தக்கூடிய அலை நீளம் உள்ள ஒளிக்கற்றை. எனவே அதனையே ஒளிக்கற்றையாகப் பயன்படுத்துகின் றனர். இவை இயல்பான காற்றுச் சூழ்நிலையில் ஒரே இடத் இல் தங்கியிருக்கும். எனவே மின்னணு ஒளிக்கதிர்கள் வெற்றிடத்தில் காந்தங்களின் சக்தியால் மின்னணு ஒளிக்கற்றையாக அடர்த்தி செய்யப்பட்டு விரைவாக நுண்பொருள்களை அடுருவிச் செல்லக்கூடிய சக்தியை அடை௫இன்றன. இத்தன்மையே மின்னணு நுண்ணோக் தியில் பயன்படுத்தப்படுகிறது.
இக்கருவி சண்டுபிடிப்பு அதிநுண்ணுயிர்களின் நோய்
ஆய்விற்குப் பெரிதும் உதவுகிறது அதிநுண்ணுயிர் களைக் கண்டறிவதற்கு மட்டுமின்றி, அவற்றை இனம் காணவும். உதவுகன்றது. இக்கருவி முதன் முதலாக ருஸ்கா (௩158) என்பவராலும், அவரது உடன் ஆய் வாளர்களாலும் 1937-1954ஆம் ஆண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது. இக்கருவி சாதாரண நுண்ணோக்கி cout ஆயிரம் மடங்கிற்கு மேல் உருப்பெருக்கம் செய்கின்றது. இக்கருவி கண்டறியும் எல்லை 10 ஆங்க்ஸ்ட்ராம் அளவு வரை செல்கிறது. (அதாவது ஒரு மில்லி மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவு வரை).
இக்கருவியில் திசுக்களைக் கண்டறிய அவை மிக நுண்ணிய அளவில் அரியப்பட வேண்டும். இதற்கு