784 அதிநுண்ணுயிர் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கியும்
784 அதிநுண்ணுயிர் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கியும்
2) வெக்கை நோய் :
கால்நடைகளில் ஒரு கொடிய தொற்று தோய் இத: இந்நோய் கண்ட மாட்டின் நாக்குப் பகுதியைச் சுரண்டி, திணநீர்க்கட்டிகளின் பகுதிகளை ஊசிமூலம் எடுத்து ஆய்ந்தால் தோயினைக் கண்டறிய முடியும். இந்நோய் சுழிச்சலை ஏற்படுத்தும், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் உயிர் இழப்பை மிகுதியாக ஏற்படுத்தும். 3. வெறிநோய்:
இது மனிதர்களையும் தாக்கவல்ல கொடிய நோய். இந்நோய் ரேப்டோ வகை அதிநுண்ணுயிரால் ஏற்படு றது. இவ்வதநுண்ணுயிர் துப்பாக்கிக்குண்டு வடிவில் இருக்கும். இதனை மின்னணு நுண்ணோக்கியால் நாம் சண்டறியலாம். இந்த அதிநுண்ணுயிர் நரம்புகளின் வழியே பரவக்கூடியது. நோய் கண்ட மனிதர்களுக்கும், மற்ற கால்நடைகளுக்கும் இறப்பை ஏற்படுத்தும். உமிழ்நீர் வழியாக இந்நோய் பரவ வாய்ப்புண்டு. 4. அம்மை கோய் :
மனிதர்களுக்கு மட்டுமின்றிப் பல்வேறு கால்நடை களுக்கும் அம்மை நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இவை அளைத்தும் அதிநுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன. அம்மை தோய் அதிநுண்ணுயிர்தான் அதிநுண்ணுயிர் களில் அளவில் பெமியது; செங்கல்லின் வடிவமைப் பைக் கொண்டது.
ஆடுகளுக்கு ஏற்படும் வாய் கொப்புள நோயின் (Contagious pustular dermatitis) அதிநுண்ணுயிர் நூல் பந்து வடிவமானது,
8, கோழிக் கழிச்சல் நோய்:
கோழிசளுக்கு மிகுந்த அளவில் இறப்பை ஏற்படுத்தும் தொற்று நோய் இது, இந்நோய் :மிக்சோ? வகை அதிநுண்ணுமிரால் ஏற்படுகிறது. இவ்வதிநுண்ணுயிர் விந்தணுவின் வடிவமானது. இதனையும் நாம்மின்னணு நுண்ணோக்கியால் சண்டறியலாம்.
மேலும் பலவகை அதிநுண்ணுயிர்கள் கால்நடை களுக்கும் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் நோய் களை ஏற்படுத்த வல்லன. இவற்றை தாம் மின்னணு நுண்ணோக்கியால் கண்டறியலாம். இவ்வாறு மின்னணு நுண்ணோக்கியால் காண்பதற்கு முன்பு நாம் ல முறைகளைக் கையாள வேண்டும்.
நாம் காணவேண்டிய அதிநுண்ணுயிர்கள் மிக அதக எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவயம். அப் போதுதான் நம்மால் மின்னணு நுண்ணோக்கியின் வழி யாக அதிக நேரம் நுண்ணுயிர்களைக் காணலாம். இதற்குக் குறைந்தது ஒரு மில்லி மீட்டரில் 106 முதல் 701 எண்ணிக்கை அதிநுண்ணுயிர்கள் இருக்கவேண்டும். இவ்வளவு எண்ணிக்கைப் பெறுவதற்குப் பல முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை அதிவேகச் சுழற்சி ((011&-0ளர(7026), அகார் ஜெல்
ஊடுருவும் முறை (க்ஜ$ா ஐ! diffusion), @dasGerr மின்னணு நுண்ணோக்கி ஆக௫யெவை. இவ்வாறு எண் ணிக்கைப்படுத்தப்பட்ட நுண்ணுயிர்கள், கரித்தரள் தூவப்பட்ட பித்தளைத் தகட்டின் மேல் வைக்கப்பட்டு நுண்ணோக்கி வழியே காணப்படுகின் றன.
இக்கருவியில், அதிநுண்ணுயிர்களைக் காண்பதற்கு, அவற்றை வேதியியல் பொருள்கள் கொண்டு பூசவேண் டும். இப்பணிக்காசப் பயன்படுத்தப்படும் பொருள் களில், பாஸ்போடங்க்ஸ்டிக் அமிலம், துராளனைல் ௮௪ டேட் போன்றவை முக்கயெமானவை. இக்கருவியில் காண்பதற்கு அதிநுண்ணுயிர்கள், மூன்று முறை வடிகப் tue fie (Triple Distilled Water) are சேகரிக்கப் படவேண்டும். இது மிச முக்கியம்,
மின்னனு நுண்ணோக்கி அஇநுண்ணுயிர்களைக் சண்டறிவதில் ஈழ்க்கண்ட முறைகளில் பெரிதும் உதவு கிறது. 1) திசுக்களில் வளர்க்க மூடியாத அதிநுண்ணுயிர் களை நாம் மின்னணு நுண்ணோக்கியால் வெகு எளிதில் கண்டறியலாம்.
2) உயிரணுக்களில் ஒரே மாதிரி உயிரணுச் சிதைவை (ரூ௦ரக101௦ 811200) ஏற்படுத்தும் அதிநுண்ணுயிர் களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
3 அதுநுண்ணுயிர்களை நேரில் Kosa Ma Serre, அவை இந்த வகை அதிநுண்ணுயிரைத்தான் சார்ந் தவை என்பது உறுதியாகிறது.
ஆ மற்ற முறைகளைவிட எளிதில், விரைவாக அதி நுண்ணுயிர்களைக் கண்டறிய உதவுகறது.
5) சாணத்திலும், மனித மலத்திலும் அதிநுண்ணுயிர் களைக் கண்டறிய மின்னணு நுண்ணோக்கி பெரி
தும் உதவுகின்றது.
6) உயிரணு வளர்ப்பில், ஏதாவது அதிநுண்ணுயிர் கலத்துள்ளதா என்று கண்டறிய இக்கருவி மிகவும் உதவுகன் றது.
7) இம்யுனோ மின்னணு நுண்ணோக்கல் (Immuno 81600 141070௧006) எனும் மூறையில் தாம் அதி நுண்ணுயிரும், அதன் எதிர்ப்பொருளும் இணைந்து இருப்பதை மின்னணு நுண்ணோக்கி மூலம் கண்டறிகஜோம். இதனால் நாம் இது இந்த வகை அதஇநுண்ணுயிர் என்று கண்கூடாகக் காண் கிறோம்.
8) புற்றுநோய்த் திசுக்களை ஆய்வதில் மின்னணு நுண் ணோக்கயின் பயன் அளவிடற்கரியது. அத்திசுக் களின் கருவின் தன்மையையும், உயிரணுப் பெருக்க முறையையும் நன்கு கண்டறிய அது உதவுகின்றது.
9) மின்னணு நுண்ணோக்கியால் நாம் காணும் அதிநுண்ணுயிர்களை உடனுக்குடன் படம் பிடித்துக்