உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி கொழுப்பீனிப்‌ புரத இரத்தம்‌ 78‌7

அதி கோழுப்பினிப்‌ புரத இரத்தம்‌ 787

ண்‌ தொழுப்பந துளிகள்‌ ப

B முன்ட்‌ ிதாருப்புப்‌ புரதம்‌

ஆள்‌ மின பிரிலையில்‌ கிடைத்த ௪ வகை குழம்ப அதுபுரதக்‌ காழுப்பிரத்தத்தில்‌ ௪காழுப்புப்‌ புரதாவ்களின்‌ அகமைப்பு.

ஆகியன. வயிற்றுவலி மிக அதிகமாசவும்‌ இருக்கலாம்‌. இதற்குக்‌ காரணம்‌ சுல்லீரல்‌, மண்ணீரல்‌ அதியன வீங்குவதாக இருக்கக்கூடும்‌.

வகை-2 இந்த நோயுடைய சிறுவர்களின்‌ இரத்த பிளாஸ்மா (111858) பால்‌ போன்றிருக்கும்‌. அதனைத்‌ தெளியவைத்துப்‌ (01% 1000௦2) பார்ச்கும்போது மேலே குழைவான (0௯19) அடுக்கு காணப்படும்‌. மின்‌ பிரிகை (1160110ற]1010518) செய்து பார்க்கும்போது கை லோமைக்ரான்களின்‌ அளவு குறிப்பிடத்தக்க அளவு அதஇகரித்தும்‌, கொழுப்புப்‌ புரதங்களின்‌ அளவு குறைந்‌ தும்‌ தெரிகிறது. முக்கிளிசரைடுகளின்‌ அளவுகள்‌ மொத்தத்தில்‌ உயர்ந்திருக்கும்‌. கொலஸ்டிரால்‌, பாஸ்‌ போ கொழுப்பீனி அ௫ியவற்றின்‌ அளவுகளும்‌ கைலோ மைக்ரான்‌ களில்‌உள்ள அளவுகளின்‌ அதே விகிதத்தில்‌ awiher nen, கொலஸ்டிராலில்‌ 56 விழுக்காடு எஸ்ட. ராக்கப்படாமல்‌ (Unesterified) 2 cre x,

மேற்குறிப்பிட்ட முதல்‌ வகை நோய்க்குக்‌ காரணம்‌ கைலோமைச்ரான்கள்‌.. இரத்த பிளாஸ்மாவிலிருந்து மீச்கப்படும்‌ வளர்சிதை மாற்றத்தில்‌ உள்ள குறையாடு தான்‌. ஆனால்‌ கை3லோமைக்ரான்களில்‌ எந்தவிதக்‌ குறைபாடும்‌ இல்லை. லைசசோமால்‌ அமிலக்‌ கொழுப்‌ புருக்கி உயிர்வினையூக்கி (1975050021 8010 (120௫) யின்‌ அளவு-இந்தவகை அதிநுண்‌ கொழுப்புத்‌ துளிசம்‌-இரக்‌ தத்தில்‌ மிசக்‌ குறைவாக உள்ளது. இந்த அமிலக்‌ கொழுப்புருக்கி உயிர்வினையூக்கி கொழுப்புத்‌ துளி கிளிசரைடுகளின்‌ நீராற்‌ பகுத்தல்‌ வினைக்கு வினை யூக்கியாக உள்ளது. இது அடிப்போஸ்டுக, இதயம்‌, பெரிய இரத்தக்‌ குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ அதிகமாக உல்ளது, இதன்‌ செயல்திறனை (௦1910) *'ஹிபாரின்‌ ஊக்கும்‌ கொழுப்பினிச்‌ சிதைவு! (Post heparin lipolytic Activily-PHLA)@sro அளவீட்டின்‌ மூலம்‌ அளக்கலாம்‌. எனவே இத்த முதல்‌ வகை நோய்‌ அமிலக்‌ கொழுப்பினி ஊக்கியில்‌ குறைபாடு இருப்பதால்‌ ஏற்படு இறது. ஆனால்‌ இதுவரை முதிரா இரத்த நாள தோயா Gu (Premature vascular 0150856) இரத்த ஓட்டக்‌

Go pe; Carus (Ischaemic heart disease)-éarer 57 ரங்கள்‌ இல்லை.

சிகிச்சை (7₹22(10201)

உணலில்‌ அஇக கரி அணுக்களைக்‌ கொண்ட முக்கிளி சரைடுகளைக்‌ (Long chain glycerides) Gomes, குறைந்‌ சரியணுக்களைக்‌ கொண்ட முக்களிசரைடு களைச்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. (10-20 ஓராம்‌/ நாள்‌) ஏனெனில்‌ இவற்றின்‌ கொமுப்பு அமிலங்கள்‌ நேரிடையாகவே சிறு குடலிலிருந்து (Intestinal luman) கல்லீரலுக்குக்‌ கைலோமைக்ரான்௧கள்‌ உண்டாகாப லேயே எடுத்துச்செல்லப்படுகின்றன.

வகை-2:அதி 6 கொழுப்பீனிப்‌ புரத இரத்தம்‌ (732.2 Hyper 8 Lipo Propteinaemia)

இது பொதுவாகக்‌ காணப்படும்‌ ௮இ கொழுப்பினிப்‌ புரத இரக்க வகையாகும்‌. இந்த நோயில்‌ இரத்தக்‌ கொலஸ்டிராலின்‌ அளவு அதிகமாக இருக்கும்‌, தன தநரீண்கள்‌ ('[20ம்‌05), கண்‌ இமைகள்‌ (691118) பெரிய இரத்தக்‌ குழாய்கள்‌ ஆகியவற்றில்‌ கொழுப்புப்‌ பொருள்‌ கள்‌ படியும்‌,

குருதி நாள நோய்‌ (Vascular disease), இரத்த ஓட்டக்‌ குறைவு இதய ஆசியவை தொடக்கத்திலேயே ஏற்படலாம்‌. பல படித்தான நோயாளிகளிடம்‌ (Heterozygous) கொலஸ்டிரால்‌ அளவு 300-500 பி.இ, 700 மி.லி ஆகவும்‌, அரிதான ஒருபடிககாணன நோயாளி களிடம்‌ (15876 ௦0௦2 2005) கொலஸ்டிரால்‌ ,22- சட/7 00 D8. ஆகவும்‌ உள்ளது. ஆனால்‌ மூக்கிளிசரைடுசளிவ்‌ அளவுகள்‌ வழக்கம்‌ போலவே உள்ளன. முதல்தப Qasr H& Gwput@ (Primary enzyme defect) ersirew வென்பது இன்னும்‌ சரியாக அறியப்படவில்லை.

சிகிச்சை

உணவில்‌ நிறைவுற்ற கொழுப்புகளுக்குப்‌ பதிலாக நிறைவுறாத கொழுப்புகளைச்‌ சேர்த்துக்‌ கொள்ளுதல்‌