அதிர்வி 805
அடைத்துக் காக்கப்பட்டிருக்கும். ஈறுகள் செந்தரக் குழல் உனறைக்குக் (1006 socket) கொண்டு வரப்படு கின்றன. அதிர்விகள் கணிசமான ஆதிர்ச்ச, வெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றைத் தாங்க வல்லவை, இவற்றின் ஆயுள் வெற்றிடக்குழலின் ஆயுளுச்கு ஈடானதாகும்,
ஓட்டும் சுருளுக்குக் காலமுறைப்படி ஆற்றல் கட்டத் திறன் அதிர்வியில் ஒரு தனிச்சுருள் தொடுகை இருக்கும் (படம் 2). அதிர்வி ஒய்வில் உள்ள போது அதன் இரு முதன்மைத் தொடுகைகளும் தஇறந்திருக்கும், சுருள் தொடுகை மூடியிருக்கும். நேோர்மின்னோட்ட உள்தரு கையை (11றய1) இணைத்ததும் சுருள் ஆற்றலடைந்து அதிர்சட்டத்தை ஒரு பக்கமாக இழுக்கும். அப்போது சுருள் தொடுகை அறுந்து சுருளை ஆற்றலிழக்கச் செய்யும், பிறகு அதிர்சட்டம் எஇர்ப்புறம் சென்று சுருள் தொடுகையை மூடும். இந்த நிகழ்வின் வட்டிப்பு அல்லது சுழற்சி (69௦16) தொடர்ந்து இரும்பத் திரும்ப திகழும், அதிர்சட்ட அதிர்வு பெருகிச் சமநிலை அடைத் தீதும் அது துடிப்புடன் அதிரும். இதன் அரை வட்டி.்பு நேரம் வரை முதன்மைத் தொடுகைகள் மூடிக்கொண்டி ருக்கும்,
மாறுமின்சாோடட6வளியீழ்
நோமிசா சகாடட 2௭௧௫௬௬
படம் 2. தேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றும் அதிர்விச் சுற்றுவழி
நேர்மின்னோட்ட ஊற்றிலிருந்து மூதன்மைத் தொடு கைகள் மின்மாற்றிக்குள் எதிர் எதிர்த் இசையில் மாறி மாறி மின்னோட்டத்தை ஓவ்வொரு முதன்மைச் சருணையின் அரைப்பகுதிக்குள்ளும் செலுத்துகிறது. எனவே, மின்மாற்றியின் துணை அல்லது இரண்டாம் சுருணையில் மின்னழுத்தம் உண்டாகும். மின்மாற்றியின் முதன்மைச் சுருணைக்குக் குறுக்கே இணைக்கப்பட்ட தடையும் கொண்மமும் தொடுகையில் ஏற்படும் நப் பொறிப் பரப்பை அடக்கும். இரிதடையங்கள் ((720818- lors) நடைமுறையில் பயன்படுவதற்கு முன்பு இரண்டு முதன்மைத் தொடுகைகள் மட்டுமே உள்ள அதிர்வி
தானியங்கி வானொலிக்கு (801000011௦ radio) Wer திறன் வழங்கப் பயன்பட்டது. இஇல் ஓட்டும் சுருள் திலைத்தொடுகையிலும் அஇர் சட்டத்திலும் இணைக் கப்பட்டது. அதிர்வியின் மற்ற இணைப்புகள் படம் 2- இல் உள்ளபடியே அமைத்திருந்தன. இது மிகவும் லி வானது என்பதே 3 தன் மேம்பாடு,
6 ஓல்ட்டு முதல் பல நூறு ஓல்ட்டு வரையுள்ள நேர் மின்னோட்ட வழங்கல் மின்னழுத்தங்களுக்கு பின்டுறன் அதிர்விகள் கிடைக்கின்றன. இவற்றின் இறன் பல நாறு வாட்டுகளாகும்; வெளியீட்டு gon dase 120 172: வேறு பிற வரையளவு (1௦131) அலை வெண்களும் பயன்படுவதுண்டு- அூர்லியின் அலை வெண் ஆதிர்சட்டம், தொடுகை இடைவெளி, வழங்கல் மின்னழுந்தம். போன்ற கூறுபாடுகளைச் சார்ந்தது. திறன் அதிர்விகளைத் தற்காலத் இண்ம திலை (solid state) அதிர்விசள் வெற்றிகொண்டு விட்டன.
குறிப்பு அலை அதிர்வி (512ஈக1 6%௦றறச). இதில் ஒட்டும் சுருள் 60 112 முதல் 400 112 வரையிலுள்ள sath அலைவெண்ணில் உள்ள ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தால் களர்த்தப்படுகிறது. இது ஒரு மின்-இயக்க (6120120- பகா) அலை அகிர்லியாகும், இது காழ்மட்ட நேர் மின்னோட்டக் குறிப்பலைகளைக்
குறிப்பேற்ற உதவுகிறது. இதில் உள்ள சுரளின் துருவக் கட்டமைப்பில் ஒரு நிலைக்காத்தம் வைக்கப் பட்டுள்ளது. சரூளின் BR an tt oy நிலைக்காந்தப்
பெருக்கை (ாா5ஜா?!10 ரப மாறிமாறி செறியவும் குறையவும் செய்யும். எனவே, அதிர்சட்டம் தரப் பட்ட மின்னழுத்த அலைவு ஒன்றுக்குத் கானும் ஓர் அலைவை நிகழ்த்தும், அதிர்சட்ட gH 5 SMO ay (7200). அலைவெண்ணைக் Horta How Aas ணுக்கு மிக நெருக்கமாக உள்ளபடி அமைத்து ஓட்டுந் திறனைக் குறைக்கலாம், இளர்வு அலைவெண்ணுக்குச் சமமாக ஒத்தலைவு அலைவெண்ணை வைத்தால் சிறு Ag Serie ocr அலைவெண் மாற்றத் இலும்கூட அதிர்சட்ட அலைவுக்கும் சுருள் இளர்வூக்கும் இடையில் பேரளவு தறுவாய்ப் பெயர்ச்சி (2௩256 shift) ஏற்பமிம், 60 (|: அலை அதிர்வியில் அதிர்சட்ட அலை வண்
90 112 ஆகும். தொடுகைகள் நல்ல ஆயுளுடன் நிலைக்க அவை சில மில்லி ஆம்பியர் மின்னோட் டத்தை மட்டுமே துண்டித்தல் வேண்டும்:
இது குறைந்த இரைச்சலும் (௩௦௦௦) பெயர்ச்சியும்
(மாடி உடையது. இம்மேம்பாட்டில் இது திண்மநிலை அதிர்வியையும் (50114 51246 *107க(0) மிஞ்சுவதால் முக்கிய பயன்பாடுகளுக்கு இது மிகவும் பொருத்த மானது. அலை அதிர்விகள் 10-? ஓல்ட்டு மின்னழுத்தங் சுளைக்கூட மிகைப்படுத்துகன்றன (கற). இவை உயர் மிகைப்பு(பயு/நோர்மின்னோட்டமிகைப்பிகளாக, சுழிப் பெயர்ச்சியுடன் (Zero shift) திறம்படச் செயல்படு-