அதிர்வு 809
சுமார் 0.8 மீ. நீனமுள்ள ஒரு கண்ணாடிக் குழாய் உள்ளது. இகன் இரு பக்கங்களும் இறந்துள்ளன. இதற்கு அலைக்குழாய்' (Wave tubed என்று பெயர். இதற்குள் *நிலைத்த நெட்டதிர்வுகள்' உண்டாக்கப் படுகின்றன. இதில் “ஒலிக்கும் கண்டு” (5௦014102௦4) என்ற ஓர் உலோகத்தண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டின் ஒரு முனையில் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு எபனைட் தட்டு” அமைக்கப்பட்டுள் ளது. இது குழாயின் அந்தப் பக்கத்தை அடைத் துள்ளது போல் இருக்கும், ஆனால் குழாயின் சுவர் களைத் தொடாது. ஆகவே தண்டு அதிரம்போது ஒலியலைகள் குழாய்க்குள் போக வசதி உண்டு. குழா யின் மறுபச்சும் ஒரு ரப்பர் அடைப்பானால் மூடப்பட் டுள்ளது. கண்ணாடிக் குழாய் நன்றாக உலர்த்தப் பட்டு அதனுள் உலர்ந்த *லைக்கோபோடியம்” துகள் சீராகத் தூவப்பட்டிருக்கும், ஒலிக்கும் தண்டு, அதன் நடுவில் பொருத்தப்பட்டிருக்கின்றது. தண்டை நீள வாச்சல் “ரெஸின்” தோய்த்த தோலினால் இழுத்து விட்டு நன்றாக அதிரச் செய்யவேண்டும். தண்டு உரத்த சுரத்தைக் கொடுப்பதால், குழாயினுள் லைக் கோபோடியம் துகள்கள் அதிர்வடைகின்றன, கண் ணாடிக் குழாயினுள் உள்ள காற்றுத் தம்பத்தில் திவைத்த நெட்டதஇர்வுகள் உண்டாகின்றன. அதனால் துகள்கள் கணுக்களில் குலிந்தும், எதிர்க் கணுக்களில் குறைந்தும் காணப்படுகின்றன. அதாவது 'ருண்ட்ின் துகள் படங்கள்” உண்டாகின்றன. இந்தப் படங்களின் அமைப்புகளிலிருந்து தண்டிலிருந்து கிளம்பிய ஒலி, குழாய்க்குள் எவ்வாறு பரவுகின்றது என்பதையும், தண்டின் அதீர்வு எண்ணையும், தண்டிலும் வளிமங் களிலும் ஒலியலைகளில் நீளங்களையும், அலைகளின் திசை வேகங்களையும் அறியமுடிகிறது.
. a oy 809
கம்பியின் ஒரு முனை ஒலிக்கும் பெட்டியின் ஒரு பக்கத் இலுள்ள ஏரு தீண்லமயான (812/4) புள்ளியில் அடிக்கப் பட்டிருக்கும் ஆணியில் கட்டப்பட்டுள்ளது. மறு முனை எடை. போடக்கூடிய ஒரு தொரங்கியில் (8) இணைக்கப்பட்டுள்ளது. கம்பி, ஒலிக்கும் பெட்டியின் மேல் வைச்கப்பட்டுள்ள இரு கத்தி முனைகள் மேல் இழுத்த நிலையில் அமைக்கப்பட்டுப் பிறகு ஒரு கப்பி வழியாகத் தொங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும், அதில் எடைகளைப் போட்டுக் கம்பியை வேண்டிய இழுவிசைக்கு: (72௭௦) உட்படுத்தலாம். இரு கத்தி முனைகளுக்கிடையே சும்பியின் குறுக்கதிர்வை ஆய்வு செய்யலாம்.
சோனா மீட்டர் சிறப்பாகக் கம்பிகளிம் உண்டாகும் குறுக்கதிர்வுகள் தொடர்பான வி௫ுகளைச் சரிபார்க்கப் (வர்ர பயன்படுத்தப்படுகிறது. சோனாமீட்டா் ஒரு குறிப்பிட்ட ஒலியினுடைய அதிர்புிவண்ணைக் சுணச்கிடவும் பயன்படுகிறது.
சோனாமீட்டரா் கம்பியின் அதிரும் பகுதியின் நீளத் தைக் கத்தி முனைகளை ஒலிக்கும் பெட்டியின் மேல் நகர்த்தி மாற்றிக்கொள்ளலாம். தொர்கியிலுள்ள எடையை மாற்றிக் கம்பியின் இழுவிசையையும் மாற்ற லாம். ஒரு சரத்தின் அட௫ர்வெண்ணைக் கணக்கிட, அந்குச் சுரத்து, கம்பியின் அதிர்வால் எழும் சுரத் தோடு ஒப்பிடலாம். இரண்டு சுரங்களையும் ஒப்பிடச்
சோனாமீட்டர் கம்பியின் நீளம் மாற்றப்படவேண்டும். அப்படி மாற்றும்போது அதிர்வூட்டப்பட்ட சோனா மீட்டர் கம்பியிலிருந்து உண்டாகும் ஒலியும், அதிர் வெண் கண்டுபிடிக்கப் பட வேண்டிய ஒலியும் சேர்ந்து
- விம்மல்சுளை"
(டி) உண்டுபண்ணும். இப்போது
சோனாமீட்டர் அல்லது ஒற்றை நாண் கருவி
சோனாமீட்டரில் (Monochord) 9 மீட்டருக்கு மேலாக உள்ள ஓர் ஒலிக்கு. பெட்டி (Sounding box) உள்ளது. படம்-5 இல் காட்டியுள்ளதுபோல் ஒரு
௮அ.௪,14102
இந்த விம்மல்கள் மறைகிற அளவிற்குச் சோனாமீட்டர் கம்பியின் நீளத்தைச் சரிப்படுத்த வேண்டும். இப்போது இரண்டு ஒலிகளும் ‘ஒததமையும்’ (Unison), இப்போது சோனாமீட்டரின் அதிரும் பகுதியின் (கத்தி முனைகளுக்கிடையே உள்ள தொலைவு) நீளம் ‘l’ ஆகவும்,