உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 அபமேச இட நழுவல்‌

850 அபமேச இட. நழுவல்‌

இணை உணர்கொம்புகள்‌


கண பக்கக்‌ கால்கள்‌

அப்வீசியா

அடுத்துள்ள மேடு போன்ற பகுதயில்‌ மெல்லிய ஒடு (21) உள்ளது, இந்த ஓடானது urwg soe (Mantle) முழுவதும்‌ மூடப்பட்டுள்ளது. இதன்‌ அகன்ற பாதத்‌ இன்‌ பக்கங்களிலுள்ள பக்கக்கால்களின்‌ (0218700018) உதவி கொண்டு அப்லீசியா நீரில்‌ நீத்துகிறது. பாதம்‌ பின்புறம்‌ ஒரு வால்‌ போல்‌ வந்து முடிவடைகிறது. ஆண்‌, பெண்‌ இனப்பெருச்சு உறுப்புகள்‌ அப்லீசியாவில்‌ இணைந்தே காணப்படுகின்‌ றன,

இந்த மெல்லுடலி தன்னை எஇரிகளிடமிருந்து பாது காத்துக்‌ கொள்ளும்‌ முறை மிகவும்‌ வேடிக்கையானது. தொல்லை. தேரிடும்‌ போது, கருநீல நிறமான திரவத்தை இது பீச்சி வெளிவிடும்‌. நச்சுக்‌ கலந்த இந்தத்‌ இரவமானது தண்ணீரின்‌ நிறத்தை மாற்றிவிடும்‌. இந்தத்திடீர்‌ மாற்றத்தால்‌ தாக்கவரும்‌ உயிரிகள்‌ செய லிழத்து நிற்ச, கஇடைத்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி அப்லீசியா தப்பித்துக்‌ கொள்ளும்‌,

௬.௮. நூலோதி 1, Kandal. E. BR. Behavioural Biology of Aphiysia W. H. Freeman & Co., San Francisco; 1979. 2. Hyman, L.H.. The flavertebrates; McGraw- Hill Book Company, 1955.

அபமேச இட ஈ௩ழுவல்‌ (கால்நடை மருத்துவத்‌ துறை)

அபமேச நோய்கள்‌ வளர்சிதை மாற்றக்‌ குறைவு (Metabolic-disorder) தோய்வு, தூண்டல்‌ (81855). சத்துக்‌ குறைவு போன்றவற்றால்‌ இப்பொழுது அதிக மாக வருகிறது. அபமேச நோய்களில்‌ முக்கியமானவை இரண்டு. அவை, 8... இடது அபமேச இட நழுவல்‌ 8. வலது அபமேச இட நழுவல்‌

பொதுவாக இடது அபமேச இட. தழுவல்‌, வலது அப மேச இட நழுவலைக்‌ காட்டிலும்‌ அதிகம்‌ காணப்படு

கிறது.

இடது அபமேச இட wigan: இயல்பாக வயிற்றுப்‌ பகுதி யின்‌ அடியில்‌ நடுவிலும்‌ பின்‌ சிறிது வலமாசவும்‌ பழத்‌ இருக்கும்‌ அபமேசம்‌, வயிற்றுப்‌ பகுதியின்‌ இடது பக்கத்‌ தற்குத்‌ இருப்பப்பட்டு அசைவயிறு (8ய௱£) பகுதியின்‌ வெளிச்‌ சுவருக்கு இடையே வந்துவிடுகிறது.

காரண வரலாறும்‌ நோய்‌ பரவும்‌ ஆய்வு முறையும்‌: {Etivlogy&epidemiology): @t-g stsGine Be. super பெரும்பாலும்‌ மிகப்‌ பெரிய, அதிகப்‌ பால்‌ கொடுக்கும்‌ வயது முதிர்ந்த பசுக்களில்‌ சன்று ஈன்ற ஆறு வாரங்‌ களில்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கன்று ஈனுவதற்குப்‌ பல அல்லது சில லாரங்கள்‌ முன்னோ அல்லது பின்னோ இடது அபமேச இட நழுவல்‌ ஏற்படுவதுண்டு என்‌ நாலும்‌ நோய்‌ அறிகுறியினைப்‌ பொறுத்த மட்டி லும்‌ ஒன்றேபோல்தான்‌ இருக்கும்‌. அதிகப்‌ பால்‌ கற்‌ பத்திசெய்யும்‌ டசுக்களுக்கு அதிக. தானிய வகைத்‌(0ோ௨1ு (feeding) தீவனங்களை வழச்கமாகக்‌ கொடுப்பதால்‌ இடது அபமேச இட நழுவல்‌ ஏற்படுகிள்றது.

அதிக தானிய வகையைச்‌ சார்ந்த இவனம்‌ விரைவில்‌ ரூமனிலிருந்து அபமேசத்துற்கு அனுப்பப்படுவதாலும்‌, இவை கொழுப்பு அமிலங்களை (82103. 86108) அஇகப்‌ படுத்துவதாலும்‌. அபமேசத்தின்‌ சுருங்கி விரியும்‌ தன்மை (Moiility) குறைக்கப்படுகிறது. இதனால்‌ அபமேசத்தி லிருந்து சிறுகுடலுக்குச்‌ செல்ல வேண்டிய அரைக்கப்‌ பட்ட தீவனம்‌ (1௩த512) சசிவரச்‌ செல்லாமல்‌ தேக்கி வைக்கப்படுசின்றது. மேலும்‌ அதிக தானிய வகைத்‌ இவனத்தால்‌ உற்பத்தியாகின்ற மீதேன்‌ (Mathane) அபமேசத்தில்‌ தேக்கப்பட்டு அபமேச €ழ்‌ விரிவுக்கும்‌ (மடீமா வள) இட நழுவலுக்கும்‌ காரணமாகின்றது. இடது அபமேச இட தமழுவலுக்கு அதிகப்‌ புரதம்‌ நிறைந்த வனமும்‌ ஒரு காரணமாக இருக்கின்றது,

சினைக்‌ காலத்தில்‌ கருப்பை விரிவடைவதால்‌, அசை வயிறு வயிற்றின்‌ அடிப்பகுதியிலிருந்து உயர்த்தப்படுகிறது. அப்போது ஏற்கெனவே விரிவடைந்த அபமேசம்‌ முன்னுக்குத்‌ தள்ளப்பட்டு இடது பக்கமாக ரூமனுக்குக்‌ கீழே செல்கிறது. பின்‌ கன்று ஈன்ற நிலையில்‌, ரூமன்‌ தன்‌ நிலையை அடைந்த போதிலும்‌, தானியத்‌ தீவனம்‌ நிறைந்த அபமேசம்‌ பழைய நிலைக்கு வராமல்‌, அதே நிலையில்‌ இருக்கின்றது. இடது அபமேச இட நழுவலுக்கு இரத்தச்‌ சுண்ணாம்புச்‌ (Calcium) சத்துக்‌ குறைவும்‌ ஒரு காரணமாகச்‌ சொல்லப்படுகின்றது. சினைப்‌ பருவ காலத்தில்‌ வழக்கத்திற்கு மாறாசு, பசு மற்ற மாடுகளின்‌ மீது ஏறுவதாலும்‌, எம்பிக்‌ குதிப்பதாலும்‌ இடது அபமேச இட நழுவல்‌ ஏற்படுகின்றது. கன்றுகளுக்கும்‌, காளைகளுக்கும்‌ இது அரிதாக ஏற்படுவதுண்டு. உறுப்புப்‌ போடாமை, கருப்பைச்‌ சீழ்‌, மடி வீக்கம்‌ போன்றவை அபமேச இட நழுவல்‌ காலத்தில்‌ நேரிட்டாலும்‌, இவை எந்‌த வகையில்‌ இடது அபமேச இட நழுவலுடன்‌ தொடர்புடையன என்பது இன்னமும்‌ புரியாத புதிராக இருக்கின்றது.