அபின் 855
மட்டும் அருக்தப்படுகின்றன அரைக்கவும் படுகின்றன. இல அழுத்தப்படுகின்றன; ஆனால் அனரைக்கப்படுவ இல்லை. லெ அரைக்கப்படுவதுமில்லை; அழுத்தப் படுவதமில்லை,
பயன்படும் முறையைப் பொறுத்து அபிரடிகள் வார்ப் படவகை, நெளிவு வகை, இடதநிரப்! வகை, மின்தரட்டி வகை அ.பீரஇகளாகப் பிரிக்கப்படுகின் றன.
வார்ப்பட அபிரகி (Forming Micanites). இந்த மின் காப்புப் போருள் 'இநதட்டியின் கழுத்துப்பட்டை (மே. mutator collar) உறைகள், குழாய்கள், உருளைகள், ஓரவிளிம்புப் பட்டைகள் ([*1202₹5) போன்ற உறுப்புக் கலள வார்ப்படங்களில் வார்த்துச் செய்ய ஏற்றபடி 0. 7. மி. மீ. முதல் 8. 5/9. மீ. வரையுள்ள தடிப்பு களில் செய்யப்படுகிறது. உயர் வெப்பநிலைப் பொறி கள் சிலிக்கோன் குழைவணம் பிணைந்த வார்ப்பட அபிரசகளைப் பயன்படுத்துகின் றன.
மாற்றிய entiur. sig (Reconstituted forming micanite). இது குழைவணத்தால் நன்கு பிணைக்கப் பட்ட பல அடுக்குகள் உள்ள மாற்றியமைக்கப்பட்ட அபீரசித் தாளாலானது. இது ஒரு /ற பின்னொட்டுட னோ, இருபுற ஒட்டுடனோ, ஒட டின்றியோ இடைக்கிறது. 0.1 மூதல் 7,0 மி.மீ. வரையுள்ள தடிப்புகளில் கிடைக்கிறது.
நெளிவு அபிரகி (81631616 %41௦கா/6). இது மின்பொ றி களின் காடிசளிலும் சுற்றிடையிலும் மின்காப்பிடப் பயன்படுகிறது; பல்வேறு பிணைப்புகளுக்குப் புற உறையாகப் பயன்படும்; 0.15 முதல் 0.5 மி.மீ. வரை யுள்ள தடிப்புகளில் செய்யப்படுகிறது. செய்யப்பட்ட நேரத்திலிருந்து 60 நாட்கள் வரை அறை வெப்பதிலை யில் நெளிவுடையதாய் இருத்தல் இதன் சிறப்பியல் பாகும். நெளிவு அபிரகி பிரியாமலும் பாளமாக வெடிக்காமலும் இருக்க, இதன் மேல் தொலைபேசித் தாளோ அபிரக நாடாவோ ஒட்டப்பட்டிருக்கும். உயர் வெப்ப எதிர்ப்பு வேண்டுமெனில் காரமற்ற கண்ணாடி நார்த்துணியை இதன்மேல் ஒட்டலாம்.
மாற்றியமைக்கப்பட்ட நெளிவு அபிரகி (86000511(0160 Flexible 7410வர்டீ). இது இருபுறமும் அபிரக நாடாத் தாளால் பிணைக்கப்பட்ட பல அடுக்கு அபிரகத் தாளா லானது. வெப்ப எதிர்ப்பு வகையில் சிலிக்கோன் குழை வணத்தால் சண்ணாடிநார்த் துணி கொண்டு இருபுற மும் பிணைக்கப்படும்.
புறஉறை அல்லது இடகிரப்பு அபிரகி (11௦87 or Spacer Micanite). இது 0.5 முதல் 5 மி. மீ. வரை தடிப்பு கள் உள்ள அரைத்த அல்லது அரைக்காத தடிப்புத் தாள்களால் செய்யப்படுகிறது. இது சமத்தட்டையான சுருணைகளுக்கிடையில் இடநிரப்பியாகப் பயன்படு இறது. இது சுருளால் தட்டையாகச் கற்றப்பட்ட புலச் சுருணைகளின் அடுக்குகளுக்கிடையில் பயன்படும்.
அன். 833
வாலைவடிப்பு இடரிரப்பி வகை மாற்றியமைக்கப்பட்ட MIgs (Decant process spacer reconstitured Micanite) இது ஒரு சுடினமான தடிப்புக் தாளாகும். இது மஸ் கோவைட் அபிரகப் பிரிகைகளாலும் இலிக்கோன் Wert grb ஏறப்பச் செயல்முறையால் செய்யப்பட்ட நீர்-அபிரகப் பிசின் குழம்பை வாலைபில் வடித்துச் செய்யப்படுகிறது.
திரட்டி அ9ிரகி (௦ஈபாய(க(0ா 1416). இது 0.4 முதல் 1.5 மி.மீ. வரைபல தடிப்புகளில் செய்யப்படு இறது. இது இரட்டிச் (0௦௩௱ப/௧௭௦௦) சட்டங்களுக் இடையில் பயன்படுறது. இதனால் திரட்டிகளைப் பூட்டும்போது அழுத்துசையில் ர௬ுழைவணம் ஓடிப் பிதுங் காமல் காக்கப்படுகிறது.
வாலைவடித்த, திரட்டி, வகை மாற்றியமைக்கப்பட்ட அபிரகி (1908௩1 process commutator reconstituted micanite). இது இடநிரப்பு வகையைப் பே ரல வே செய்யப்படுகிறது. ௮பிரக மின்காப்:/ உயர்வெப்ப எதிர்ப்புத்திறழுடையது, கவிமஅடி எண்டெொயய்க் குழை வணத்தைப் பின்புறத்தில் ஒட்டினால் இது 8 வகுப்பு மின்காப்பாக மாறும், ஈிலிக்கோன் குழைவணக் கனிம அடியைப் பின்புறத்தில் ஒட்டினால் இது 11 அல்லது 8 அல்லது (0 வகுப்பு மின்காப்பாக மாறும்.
நூலோதி
1. Vinogradov, N., Electrical Machine Winder, Third Edition, Mir Publishers, Moscow. 1982.
2, Tareev. B. M., Electrical and Radia Enginee- ting Materials, Mic Publishers, Moscow, 1980.
அபின் அபின் (Opium) அல்கலாய்டுசுள், யாப்பியின் (Papaver somniferum) (S775 விதைகளிலிருந்து
பெறப்படுகின்றன. இதன் விதைகளிலிருந்து கிடைக் கும் சாறு அல்லது லாட்டசக்ஸ் (1,212) மூதலில்வெள்ளை யாகவும், பாகு போன்றும் இருந்தாலும், பின்னா் காற்றில் இறத்து வைக்கும்போது கட்டியாகவும், மாநிற மாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய பதப்படுத்தப் படாத அபினிலிருந்து மருத்துவத்திற்குத் தேவையான அல்சலாய்டுகளைப் பெறுவதற்காக இது மித்தூய்மை (௩ளிப்ஐு செய்யப்படுகிறது. மீத்தூய்மை செய்யப் பட்ட அபினில், மார்ஃபினின் (1402) அளவு 5-20 சதவீதம் வரையில் உள்ளது, மேலும் மார்ஃபினைக் தவிர இஇல், கோடின் (0௦02106), தார்க்கோட்டின் (Narcotine), Guewimrenfss (Papaverine) போன்ற அல்கலாய்டுகளும் உள்ளன.