உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/973

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொற்கள்
அச்சுக்கோப்பு: கணிப்பொறி

அக்கெர்மன் திருப்பமைப்பு ackerman steering
அக்ரிலிக்கிழைகள் acrylic fibres
அக ஆற்றல் Internal energy
அக கூட்டமிட்ட இழைப்பொருள்கள் Impregnated fibrous materials
அக எதிரொளிப்பு Internal reflection
அக ஒட்டுண்ணி Endoparasites
அக ஒலி Infra sound
அகக் கட்டமைப்பு Internal structure
அகச் சிவப்பு Infrared
அகச் சிவப்பு அலை Infrared wave
அகச் சிவப்பு உருவமாற்றுக் குழாய் Infrared image convertor tube
அகச் சிவப்புக் கதிர்கள் Infrared rays
அகச் சிவப்புக் காணி Infrared detector
அகச்சிவப்பு வானியல் Infrared astronomy
அகச்சிவப்பு விளக்கு Infrared lamp
அகட்டு நூல் Core yarn
அகடு Core
அகடு Trough
அகனி Medulla
அகதள உருள்வளை Epitorchoids
அகம் ஊட்டல் Impregnation
அகம் ஊட்டுதல், சுருணைகளின் Impregnation of windings
அகல்சுருள், சுருளி Spiral
அகல்பட்டைக் காட்சி வெளியீடு Video display terminal
அகல்பட்டைத் துணி Pyjamah cloth
அகலாங்கு Latitude
அகலாங்கு விளைவு Latitude effect
அகழ் எந்திரம் Excavator
அகழ்தல் Excavation
அகழ் வாரி எந்திரம் Showel
அகன்ற கழிமுகம் Estuary
அகன்ற கோணம் Wide angle
அகன்ற வரிசை ஊடுபயிர் முறை Strip cropping
அகனேசி வளைவு Witch of agnesi
அங்க அடையாளம் காணல் Personal identification
அங்கப்பாரிப்பு Acromegaly
அங்கம் வெட்டல் Amputation
அங்கவடி எலும்பு Stape
அச்சடித்தல் Printing
அச்சடி பள்ளம் Counter
அச்சணி Matrix
அச்சநோய் Phobia
அச்சலைவு Nutation
அச்சறைப்பெட்டி Case
அச்சிட்ட மின்கம்பியமைப்பு Printed wiring
அச்சிட்ட மின்சுற்றுவழிகள் Printed circuits

அ. க. 1-118