உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/976

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

940

அண்ணீரகம் Suprarenal gland, Adrenal gland
அண்மை அகச்சிவப்பு Near infrared
அண்மைச் சேய்மைக் கோடு The line of upsides
அணி Matrix Unit
அணி இயற்கணிதம் Matrix algebra
அணிக் கோட்பாடு Matrix theory
அணிக்கோப்பு Lattice
அணிக் கோவை Determinant
அணிச் சமன்பாடு Matrix equation
அணிப் பெருக்கல் Matrix multiplication
அணியின் தரம் Rank of the matrix
அணி யிசையியல், அணி இயக்கயியல் Matrix mechanics
அணிவிப்பு Cladding
அணிவிப்புப் பொருள் Claddant
அணி நுண் கணிதம் Matrix calculus
அணு Atom
அணு அடுக்கு Atomic file
அணு இயற்பியல் Atomic physics
அணுஉட்கரு Atomic nucleus
அணுஉடைப்பான் Atom smasher
அணு உமிழ்வு அலைமாலை Atomic emission spectrum
அணு உலை Atomic reactor
அணு எடை Atomic weight
அணு எண் Atomic number
அண ஒளிர் அலைமாலை Atomic fluorescent spectrum
அணுக் கட்டமைப்பு Atomic structure
அணுக் கடிகை Atomic clock
அணுக்கத் தகவு Zoom ratio
அணுக்கத் தகவு Zoom ratio
அணுக் கரு அகவிசைகள் Infra nuclear forces
அணுக் கரு அறிவியல் Nuclear science
அணுக் கரு இடைவினை Nuclear interaction
அணுக் கரு இயற்பியல் Nuclear physics
அணுக் கரு ஈனுலை Breeder reactor
அணுக் கரு உட்பகுதி Nuclear core
அணுக் கரு உருமாற்றம் Nuclear transmutation
அணுக் கரு உலை Nuclear reactor
அணுக் கரு எரிபொருள் Nuclear fuel
அணுக் கரு ஏவூர்தி Nuclear rocket
அணுக்கரு ஒத்ததிர்வு Nuclear resonance
அணுக் கருக் காந்த ஒத்திசைவு Nuclear magnetic resonance
அணுக் கருக் காரணி Nuclear factor
அணுக் கருக் கூடுகள் Nuclear constituents
அணுக்கருக் கொதிகலன் கூட்டமைப்பு Nuclear boiler assembly
அணுக்கரு காந்த அலகு Nuclear magneton
அணுக்கருச் சிதறல் Nuclear scattering
அணுக்கருத் துகள் Nucleon
அணுக்கருத் துகளியல் Nucleonics
அணுக்கருத் தொகுப்பு Nuclear synthesis
அணுக்கருத் தொடர்வினை Nuclear chain reaction
அணுக்கரு நிறமாலையியல் Nuclear spectroscopy
அணுக்கருப் பிணைப்பு Nuclear fusion