950
உதட்டழற்சி Cheilitics
உதரவிதானம் Diaphragm
உந்தத்தின் திருப்புத் திறன் Moment of momentum
உந்தம் Momentum
உப்புத் தன்மை, உவர்மை Salinity
உமிழ்தல் Emission
உமிழ்நீர் குழல் Salivary channel
உமிழ்லியின் பரப்பு Emission area
உமிழி Emitter
உய்ய நிலை Critical state
உய்யநிறை Critical mass
உயர் அதிர்வு High frequency
உயர் அழுத்தம் High pressure
உயர் ஆற்றல் முடுக்குப்பொறி High energy accelerations
உயர் என் மெல்லிய அடைகள் High count sheer
உயர் ஓதம் High tide
உயர் செறிவூட்ட யுரேனியம் Higher enrichment uranium
உயர்த்திகள் Elevators
உயர்திறன் துடிப்பு High power pulse
உயர் புடைப்பு High bulk
உயர்மாற்று வீதத்தொடர்பு High conversion ratio
உயர் வரம்பு ஆற்றல் End point energy
உயர்வெப்பக் கடத்துதிறன் High thermal conductivity
உயர விளைவு Altitude effect
உயரளவு நியூட்ரான் பிடிவீதம் High neutron capture rate
உயிர் இயற்பியல் Bio physics
உயிர்க் காரணிகள் Biotic factors
உயிர்க் கோளம், உயிர்மண்டலம் Biosphere
உயிர்ச்சத்து வினை எதிரிகள் Antivitamins
உயிர்வேதியியல் Biochemistry
உயிர்வேதியியல் வினை Biochemical reaction
உயிரணு cell
உயிரணுப் பகுப்பு Cell division
உயிரி Organism
உயிரியல் சேர்க்கை Biosynthesis
உயிரியல் மூலக்கூறு Biomolecule
உயிரியற் கவசம் Biological shield
உயிரிலிக் காரணி Abiotic factor
உயிரிவழிக் கட்டுப்பாடு Biological control
உயிரிழையப் பரிட்சை Biopsy
உயிரின ஒளிவிடல் Bioluminescence
உயிரினக் கால அளவியல் Biometry
உயிரினச் சோதனை Bio assay
உயிரோட்டக் குறிப்பினூ ட்டம் Bio feed back
உரசல் Attrition
உரசிணைப்பி Clutch
உராய்வு Friction
உராய்வுத் தேய்வு சிராய்ப்பு Abrasion
உரிமம் Licence
உரிமைப்படிகள் Degrees of freedom
உருக்குலைவு Distortion
உருகிய உப்பு நிலை Molten salt reactor
உருண்டை புழுக்கள் Round worms