உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1006

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976

976 புவிவடிவவியல் - Geodesy புவி வேதியியல்-Geochemistry புள்ளிகள் Vertices புற அலையெழுச்சிகள் - External surges புறஅழுத்தம் - External pressure புறஅளவு - Quantity புறஅளவுகள் - Physical quantities புற இரத்த ஓட்டம் - Periphral blood circulation புறஇனப்பெருக்க உறுப்புகள் -External genitalia புற உலகம் - External world புற உறை - Cyst புற ஊதா - Ultra violet புற ஒட்டுண்ணி - Ectoparasites புறஒலி எந்திரவினை - Ultrasonic machining புறஒலி குறைகாட்டிகள் - Ultrasonic flaw detector புறக்கவர்ச்சி - Adsorption புறணி Cortex புறணி ஆழம் - Skin depth புறணி விளைவு Skin effect புற நிலக் கிளர்ச்சி - Epiorogeny புறநில வரையியல் - Physical goegrapby புறநிலை - Objective புறப்படை - Ectoderm புறப்பரப்பு - Periphery புறப்பிளாசம்- Ectoplasm (Ectosarc) புறவேற்றுமை புணர் உறுப்பு Allotropy Intromitant organ புனரமைப்பு - Rehabilitation புனல் வடிவ Infundibuliform புஸ்பி நோய்த் தொகுதி - Busby syndrome பூசணம்,பூஞ்சக்காளான் - Fungus பூண், உழல்வாய் - Bush பூவிதழ் வட்டக்குழாய் - Perianth tube பூத்தளம் - Thalamus பூவடிச்சிதல் வட்டம் - Bracts பெட்டிகக்கிணறு அடிமானங்கள் tions பெட்டிகள் - Cases பெண்ணகம் Gynoecium Caisson founda- பெய்னி நோய்த் தொகுதி - Paine's syndrome பெயர்ச்சிப் பிளவு - Fault பெயர்ப்பு இயக்கம் Translational motion பெருக்கத் தொகை - Multiple பெருக்கு - Flux பெருங்குடலின் ஆரம்பப்பகுதி - Caecum பெருங் குவிப் பாறை - Laccolith பெருங் குழிப் பாறை - Lopolith பெருந்தமனி - Aorta பெருந்தமனிப் பொந்து - Aortae opening பெருந்தழும்பு - Keloid பெருநிலை மட்டம் - Macro level . பெரும் பரல்கள் - Phenocrysts பெருமச் சரிமானம் - Maximum slope பெருந்துகள் அளவு - Maximum particle size பெருமத்துலங்கல் - Maximum response பெருமம் - Maximum பெருமைக் குறியீடு Merit rating பெரு மீன் குஞ்சுகள் Fingerlings பெருமூளை - Cerebrum பெரு மூளைப் புறணி - Cerebral cortex பெருவட்டைப் பாறை - Stock பெருமூளை முன் மடல் - Frontal lobe பேரருவி 1 Cataract பேராழப் பாறைகள் - Batholiths பேரிக்காய் வடிவான 1 Pyriform பேரியம் கதிர்வீச்சுப் படம் - Barium meal x-ray பேழை மீன் - Coffer fish பேன்கோனி நோய்த் தொகுதி - Panconi syndrome பேசிலரி வயிற்றுளைவு - Bacillary dysentery பை ஓட்டிய நிலை Adnate பைப்பாலூட்டிகள் - Marsupial mammais பைரைட்டுப் பட்டக வகை - Pyritohedral class பொட்டு - Spot பொட்டுத் துளை Temporal fossa பொட்டுப்பகுதி பார்வைப் புலம் - Temporal field பொது Universal பொது அயனசலனம் - General Precession பொதுக் கருத்தேற்பு - Consensus பொதுக் கருத்துகள் - General concepts பொதுத்துகள், பொதுமி, நியூட்ரான் - Neutron பொதுத் தன் உருவாக்க யாப்பு - Panidiomorphic texture பொது நில இயல் - Physical (or) General geology பொதுப்புணர்ச்சிக் கழிவறை -Cloaca பொதுமை - Universality பொதுவினம் (பேரினம்) - Genus பொய்க்கால்கள், போலிக்கால்கள் - Pseudopodia பொய்மை - False