{[rh|244 அரோமாட்டிக் ஹைட்ரோக்கார்பன்கள்}}
244 அரோமாட்டிக் ஹைட்ரோக்கார்பன்கள் CH3 பென்சீன் டொலுயின் நாஃப்தலீன் isomer ) isomer) 0- என்றும், m -என்றும். ஆர்தோ மாற்றை (ortho மெட்டா மாற்றை meta பாரா மாற்றை (para isomer) p-என்றும் குறிப் பிடுகிறோம். இதேபோல் டொலுயீனுடைய மூன்று பதிலீடு செய்யப்பட்ட நைட்ரோடொலுயீன்கள் பின்வருமாறு: CH3 CH3 NO2 CH3 கார்பாக்சிலிக் அமிலங்கள் (carboxylic acids), அமீன்கள் (amines) முதலியன உண்டு. அரோமாட் டிக் சேர்மங்களின் பெரும்பகுதி நிலக்கரித் தாரி லிருந்தும், சிறுபகுதி தாவர இனங்களிலிருந்தும், விலங்கினங்களிலிருந்தும் பெறப்படுகின்றன. தற் போது, பெட்ரோலியமும் இவற்றைப் பெறுவதற் கான மூலப்பொருளாக விளங்குகிறது. பென்சீன் வளையத்தில் உள்ள எவ்லா ஹைட்ர ஜன் அணுக்களும் சமமானவை. எனவே அவற்றில் ஏதேனும் ஓர் ஹைட்ரஜனைக் குளோரின் அணுவால் பதிலீடு (substitution) செய்தால் குளோரோபென்சீன் chlorobenzene) கிடைக்கிறது. அதாவது ஒரே ஒரு பதி லீட்டுப் பொருள்தான் கிடைக்கும். குளோரினுக் குடபதில் மற்ற ஹாலோஜன் (halogen) (உப்பீனி) அணுக்களும் இருக்கக்கூடும். X2 -ஹாலோஜன் அணு குளோரோபென்சீனுடன் இரண்டாவது குளோரி னைச் சேர்த்தால் மூன்று வெவ்வேறு மாற்றுகள் (isomers) கிடைக்கும். CI ஆர்த்தோ (1,2) CI CI மெட்டா(1.3) டைகுளோரோ டைகுளோரோ பென்சீன் பென்சீன் Cl CI பாரா (1,4) டைகுளோரோ பென்சீன் NO2 NO2 0-நைட்ரோ m -நைட்ரோ டொலுயீன் டொலுயீன் p-நைட்ரோ டொலுயீன் தார் (tar) நிலக்கரியிலிருந்து கிடைப்பதாகும். தாரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள்கள் தாரின் விலையைக் காட்டிலும் பன்மடங்கு விலையுயர்த் தவை. அப்பொருள்களுள், பென்சீன், டொலுயீன், நாஃப்தலீன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. . நிலக்கரியைச் சிதைத்துக் காய்ச்சி வடித்தல், நிலக்கரி பலவகைப்படும். அதில் கார்பனுடன் ஹைட்ரஜன் முதலிய தனிமங்கள் சேர்ந்த பொருள்கள் அடங்கி யிருக்கின்றன. ஹைட்ரஜன் கொண்ட கார்பன் பொருள்கள் மிகுதியாக இருக்கும் நிலக்கரி ஒரு லகை. ஹைட்ரஜன் கொண்ட கார்பன்பொருள் குறைவாக இருக்கும் நிலக்கரி மற்றொரு வகை. தீக்களிமண்ணால் (fire clay)செய்யப்பட்ட பெரிய கொப்பறைகளில் (retorts) நிலக்கரியைக் காற்றுப் படாமல் தகுந்த வெப்பநிலைக்கு (100°C-க்கு மேற்பட்டு) வெப்பப்படுத்தினால் பலவிதமான வளிமப் பொருள்கள், நீர்மப் பொருள்கள், ஆவியா கும் திண்மப் பொருள்கள் ஆகியவை பிரிகின்றன. வளிமமாகாமல் எஞ்சியிருப்பது கட்டிக்கரி மட்டுமே. உலோகவியலில் (metallurgy), உலோக ஆக்சைடை. உலோகமாக ஆக்சிஜன் ஒடுக்கம் (reduction) செய் வதற்குக் கட்டிக்கரி பயன்படுகிறது. மேற்கூறிய வளி மப் பொருள்கள் குளிர்ந்த குழாய்கள் மூலம் செலுத் தப்படும்போது, தார், அம்மோனியா போன்றவை நீர்ம நிலைக்குச் சுருங்குகின்றன. பின்பு நிலக்கரி வளிமம் ஒரு கூண்டின் வழியே செலுத்தப்படுகிறது. இக்கூண்டின் உச்சியிலிருந்து சொட்டும் கிரியோ சோட் (creosote) எண்ணெயுடன் இதிலுள்ள பென் சீன் ஹைட்ரோக்கார்பன்கள் கலந்துவிடுகின்றன. இதை வாலையில் காய்ச்சி வடிக்கும் பொழுது குறைச்செறிவு எண்ணெய் கிடைக்கிறது. இதில் பென்சீன் (60%), டொலுயின் (15%), சைலீன்கள் (20%) முதலியவை உள்ளன. மீதியுள்ள நிலக்கரி