உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவுவரைவி 435

பயனாகத் தொலைக்காட்சிப் பெட்டி முதல் ராடார் வரை பல்வேறு கருவிகளை உருவாக்க முடிந் துள்ளது. எங்கோ நடக்கிற நிகழ்ச்சியைத் தொலைக்காட் சியில் காண முடிகிறது. தொலைவில் வருகின்ற வானூர்தி, கப்பல் அல்லது மழைமேகம், புயல் சின் னம் ஆகியவற்றை ராடார் கருவியின் கண்ணாடித் திரையில் புள்ளி வடிவில் அல்லது படமாகக் காண முடிகிறது. ஓர் இதய நோயாளியின் இதயத் துடிப்பு கண்ணாடித் திரையில் அலைவடிவக் கோடுகளாகத் தெரிகிறது. ஒரு கணிபொறியில் செலுத்தப்படுகிற அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட செய்திகளைத் தேவைப்படும்போது திரையில் எண்களாக, எழுத்து களாக அல்லது குறியீடுகளாகப் பெற முடிகிறது. ஒரு நொடியில் லட்சத்தில் ஒரு பங்கிற்கும் குறை வான நேரத்தை அளக்கின்ற கருவியில் இந்தக் கால வேறுபாடு எவ்வளவு என்பது திரையில் தெரிகிறது. இப்பணிகள் அனைத்திலும் எதிர் மின்கதிர்கள் பங்காற்றுகின்றன. நிலையில் இன்றியமையாத சொல்லப்போனால் கிட்டத்தட்ட முற்றிலுமாகக் காற்று அகற்றப்பட்ட ஒரு கண்ணாடிக் குழாயின் முன்புறப் பகுதியைத் தான் நாம் மேலே குறிப்பிட்ட பல கருவிகளிலும் கண்ணாடித்திரையாகக் காண்கி றோம். ஒரு புறத்தில் குறுகிய நீண்ட குழல் போல வும், மறுபுறத்தில் விரிந்த புனல் போலவும் அமைந்த இக்கண்ணாடிக் குழாய் எதிர் மின் அலைவு வரைவி (cathode ray oscillograph) என்று குறிப்பிடப்படு கிறது. குவிக்கும் அமைப்பு முடிக்கும் வலை எதிர்மின்வாய் காந்தப்புலம் துருவும் நேர்மின்வாய் எதிர்மின்கதிர் கற்றை கட்டுப்படுத்தும் கம்பிச் சுருள் வலை எதிர்மின் கதிர் அலைவு வரைவி எதிர்மின் கதிர்களைத் தோற்றுவிக்கின்ற முனை (electron gun), கதிர்களை குவிமுனைப் படுத்துகின்ற நேர்மின்வாய்கள் (anodes), சைகைகளுக்கு (signals) ஏற்பக் கதிர்களைத் திருப்புவதற்கெனக் கதிர்களின் பாதைக்கு மேலும் கீழுமாக ஓர் இணைத்தகடுகள், ஒன்றாக மேலும் க பக்கத்துக்கு அ.க.2-28அ இரு இணைத் அலைவுவரைவி 435 தகடுகள், எலெக்ட்ரான்கள் பட்டால் ஒளிருகின்ற வகையில் வேதியியற் பொருள் பூசப்பட்ட கண் ணாடித்திரை ஆகியன இக்கருவியின் முக்கிய பகுதி கம்பிச் களாகும். திருப்புத் தகடுகளுக்குப் பதில் சுருள்களும் அமைக்கப்படுவதுண்டு. இவை காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கின்றன. எதிர்மின் கதிர்கள் காற்றில்லாத வெற்றிடத்தில் மின்சாரம் அல்லது காந்தப்புலம் வழியே பாய்ந்து செல்கையில் குறிப்பிட்ட சைகைகளுக்கு ஏற்ப விலக லுக்கு உள்ளாகின்றன. வேதியியற்பொருள் பூசப் பட்ட கண்ணாடித் திரையின் உட்புறத்தின் மீது படும்போது ஒளிருகின்றன. திரையின் உட்புறத்தில் ஒளிர்ந்தாலும் அது வெளிப்புறத்திலும் தெரிகிறது. அடிப்படையில் அலைவுவரைவி இத்தன்மைகளின் செயல்படுகிறது. சுருங்கச்சொன்னால் செய்திகளை இக்கருவி காட்சி வடிவில் காட்டுகிறது. குறியீடு வடிவில் கிடைக்கின்ற செய்திகள் எலெக்ட்ரான் கற் றைகள் வடிவுள்ள ஆற்றல்களாக மாற்றப்படு கின்றன. அவ்வாற்றல்கள் ஒளி வடிவிலான ஆற்றல் களாகிக் வடிவில் கண்ணாடித் திரையில் காட்சி செய்திகளைத் தருகின்றன. எவ்வகைப் பணிக்கு எவ்வகை உத்தி கையாளப் படுகிறது என்பதைப் பொறுத்துக் கருவியில் உள்ள திரையின் வடிவம் வேறுபடலாம். திரையில் செய்தி கள், படமாக, அலைவடிவக் கோடுகளாக, ஏதேனும் எண்களாக அவ் ஒரு மொழியின் எழுத்துக்களாக. லது குறியீடுகளாகத் தெரியலாம். அலைவடிவக் கோடு கள், ஒளிப்புள்ளிகள் முதலியன எவற்றைக் குறிக் கின்றன என்று காட்ட அத்திரை மீதே அளவீட்டு அலகுகள் குறிக்கப்பட்டிருக்கும். மின் அழுத்த வேறு பாடு, கால வேறுபாடு, அமுக்க வேறுபாடு ஆகிய வற்றை அளந்தறியும் கருவிகளின் திரையில் அந் தந்த அளவீடுகளின் அலகுகள் குறிக்கப்பட்டிருக்கும். கார்ல் பெர்டினாண்ட் பிரான் (Karl Ferdinand Braun) என்னும் செர்மானியர் 1897ஆம் ஆண்டில் உருவாக க்கிய எதிர்மின் அலைவுவரைவி பல மாறு எண்ணற்ற பாடுகளுக்கு உள்ளாகி இப்போது எலெக்ட்ரான் கருவியமைப்புகளில் பயன்படுகிறது. பறக்கும் விண்கலத்தின் பல பகுதிகளின் இயக் கம் பற்றிய செய்திகளை விண் வெளியில் உள்ள திரைகளில் காட்சி வடிவில் காணமுடிகிறது.ஓரி செய்தித்தாளை எந்த டத்தில் தயாரிக்கப்படுகிற மாற்றமும் இல்லாமல் அதே அச்சாகப் பிற நகரங் களில் அச்சிட முடிகிறது; ஒளிப்படங்களைக் கம்பி மூலம் அனுப்ப முடிகிறது. தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் எலெக்ட்ரான் எழுதுகருவி கொண்டு எழுதப் படுகிற செய்திகளை வேறிடத்தில்