462 அலைவெண் - துலங்கல் சமப்படுத்தல்
462 அலைவெண் - துலங்கல் சமப்படுத்தல் frequency conversion) வேண்டிய தேவையும் இல்லை. இதிலுள்ள முக்கியமான் குறைபாடு, அலைவியற் றியின் அலைவெண் நிலைப்புடன் ஒரே நிலையில் இல்லாமல் சிறிதளவு தள்ளிப்போனால் கூட அலை வெண்ணில் பேரளவு மாற்றத்தை உண்டுபண்ணி விடும் என்பதே. ஆகவே நன்றாக நிலைப்புப்படுத் தப்பட்ட பின்னூட்டிய அலைவியற்றி (feedback oscillator) இவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அலைவெண் குறிப்பேற்றத்தில் நேர்முகக் குறிப் பேற்றியும் மறைமுகக் குறிப்பேற்றியும் பயன்படுத் தப்படுகின்றன. ஒவ்வொரு முறைக்கும் குறைபாடு களும் மேம்பாடுகளும் உள்ளன. ஒவ்வொரு முறை யிலும் உள்ள மின்துகளியல் சாதனங்கள் மாறுபடு கின்றன. நாம் பயன்படுத்தப்படும் இடத்திற்கு எது ஏற்றதோ அதைப் பயன்படுத்தலாம். க.அர.ப. நூலோதி 1. Stark, H., and Tuteur, F. B., Modern Electrical Communications, Prentice-Hall, Inc., New Jersey, 1979. 2. Rodem, M. S., Analog and Digital Communica- tion Systems, Prentice-Hall, Inc., New Jersey, 1979. 3. Jacobowitz, H., Electronics Made Simple, Vakils, Feffer and Simons Pvt., Ltd., Bombay, 1965. அலைவெண் - துலங்கல் சமப்படுத்தல் ஒரு கேளலைவெண் மின்சுற்றுவழியில், சமப்படுத் திகள் (equalisrers) எனப்படும் பலவகைப்பட்ட அ க அலைவெண் 忌 010 அலைவெண் இ அலைவெண் [வ . அலைவெண் 20 அலைவெண் அலைவெண் அலைவெண் அலைவெண் அலைவெண் அலைவெண் அலைவெண் அலைவெண் பலவகைச் சேர்மானங்களைப் பயன்படுத்திய சமப்படுத்திகளின் மின்சுற்றுவழி விளக்கப் படங்களும் ஆலை வெண்-துலங்கல் சிறப்பியல்புகளும் அ.தடை, கொண்மம் .தடை, தூண்டம் இ. தடை, கொண்மம்,தூண்டம்