உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்குலினா 781

ஆக்குலினா 781 தாவர செல்களின் தோன்றும் காலந்தொட்டு அதன் செல்களிலிருந்து நேர்ச்சந்ததியாக உருவாகின்றது. புரோமெரிஸ்டத் திலிருந்து புரோட்டொடெர்ம், அடிப்படை ஆக்கு திசு, புரோக்கேம்பியம் ஆகிய மூன்று முக்கியமான ஆக்குதிசுக்கள் உண்டாகின்றன. புரோட்டோடெர்மின் செயலினால் செடியின் எல்லாப் பாகங்களிலும் புறத்தோல் உண்டாகின்றது. புரோக்கேம்பியத்திலிருந்து உண்டாகும் செல் சந்த திகள் வேறுபாடுகளடைந்து நீரை எடுத்துச் செல்லும் அடிப்படை சைலமும் (primary xylem) உணவை எடுத்துச் செல்லும் சல்லடைக் குழாய்கள் tubes) அடங்கிய அடிப்படை ஃபுளோயமும் (primary phloem) உண்டாகின்றன. குழல்மய திசுக்கள், புறத்தோல், பட்டை, ஆகிய வற்றைத் தவிர மற்ற எல்லா வகைத் திசுக்களையும் அடிப்படை ஆக்குதிசு உண்டாக்குகின்றது. வரிசை ஆக்குதிசுவின் செல்களுக்கிடை நிலையில் (horizon tal) ஏற்படும் செல் பிரிதல்களினால் அதன் தோன் றல்கள் (derivatives) வரிசைக் கிரமமாகவும், அடுக்கா கவும் ஏற்பட்டு இளந்தண்டுகளின் மையப் பகுதியி லிருக்கும் பாரங்ரை (parenchyma) உண்டாகின்து. இது இடைப்பட்ட ஆக்குதிசு கணுக்களுக்கு (nodes) அடுத்தாற் போலிருந்து செயல்படுவதனால், இடைக்கணுக்களில் (internedes) திசுக்களுண்டாகி அவற்றில் நீள்போக்கு வளர்ச்சி (elongation) வேக மாக ஏற்படுகின்றது. புரோக்கேம்பியம் சிலவகை மாற்றங்களடைந்து கேம்பியம் உண்டாகின்றது. அடிப்படை குழல்மய திசுக்கள் புரோக்கேம்பியத்தினால் உண்டாக்கப் படுவதைப்போல பிந்திய குழல்மயத்திசுக்கள் கேம்பி யத்தினால் தோற்றுவிக்கப்படுகின்றன. மேன்மேலும் பிந்திய குழல்மய திசுகீகள் உண்டாகிக்கொண்டிருப்ப தனால் மரங்களில் குறுக்கு வளர்ச்சியும், கட்டைப் பாகமும் உண்டாவதற்குக் கேம்பியம் காரண மாகின்றது. கார்க்கேம்பியம் அல்லது ஃபெல்லோஜன் கார்க், பிந்திய புறணி (cortex), பட்டை (bark) ஆகியவற்றை மரங்களில் குறுக்கு வளர்ச்சி ஏற்படும்பொழுது) உண்டாக்குகின்றது. 2.கோவிந்தராஜலு, எ அண்மைக்கால ஆய்வுகள், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1973. 3.கோவிந்தராஜலு, எ, மரங்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1980. 4. Esau, K., Plant Anatomy (II ed.), John Wiley, & Sons, New York, 1965. 5. Foster, A. S., Practical Plant Anatomy. (IInd ed.). D. Van Nostrand Co., New York, 1949, ஆக்குலினா ஆக்குலினிடே (occulinidae) குடும்பத்தைச் சார்ந்த, இவ்வுயிரி மெல்லிய கிளைகளையுடைய பவளங்க ளைக் கொண்டது. இவற்றைத் 'தந்தப் பவளங்கள், ivory corals) என்பர். ஆக்குலினா (occulina) நீர்க் குறைவான பகுதிகளில் வாழ்வன, ஆக்குலினா, ஒரு 'தருவமைப்பு' (dendritic) காலனியாக அமைகிறது, இதன் சீனாஸ்டியம் கெட்டியாகவும் மென்மையாக வும், துளைகள் அற்றும் திகழ்கிறது. கிண்ணங்கள் அல்லது தீக்காக்கள் சுவாய்டுகளைத் தாங்கி வட்ட மாகவும் தனித்தனியாகவும் அமைந்துள்ளன. நூலோதி 1. கோவிந்தராஜலு, எ. தாவர உள்ளமைப்பியல். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1970. ஆக்குலினா சுவாய்டுகளைத் தாங்கிய கிண்ணங்கள், காலனி யான தருவமைப்பு சுற்றிச் சுருள் சுருளாக அமைந் துள்ளன. இதன் உடற்சுவர்களில் நீண்டுள்ள ஸ்கிளி ரோசெப்டாக்கள் (scleraseptae) இருக்கின்றன.