உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்த்ரகுய்னோன்‌ நிறமிகள்‌ 903

நூலோதி 1. Dana, E.S., Ford,W.E., A Text Book of Minera- logy, Wiley Eastern Ltd., New Delhi, 1985. 2. Milovsky, A.V., Knononov, O.V., Mineralogy, Mir Publishers, oMscow, 1985. 3. Lapedes, D.N., McGraw-Hill Encyclopaedia of Science and Technology, 4e., Vol. 1, McGraw - Hill Rook Company, New York, 1977. ஆந்த்ரகுய்னோன் நிறமிகள் வை கரிம அமைப்பைக் கொண்டு உருவாக்கப் படுகின்றன என்பதனை அடிப்படையாக வைத்து இவற்றை வகையீடு செய்யலாம்; அசோ சாயம் (az0 dye) மூஃபீனைல் மீத்தேன்சாயம் (triphenylmethane. dyes), ஃபுளுரசின் சாயம் (fluorescein dye) என இவை வகையீடு செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ஆந்த்ரகுய்னோன் சாய வகையாகும். இவ் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு அலிசரின் (alizarin) எனும் நிறமியாகும். இச்சாயம் பண்டைக்காலத்து எகிப்தியர்களாலும், பாரசீக மக்களாலும் பயன் படுத்தப்பட்டு வந்தது. மாடர் (madder) எனும் ஒரு வகைத் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் அலிசரின் ஆகும். பிரெஞ்சுப் போர் வீரர்கள் அணியும் தொப்பிகளும் இராணுவ உடைகளும் இச் சாயத்தில் மட்டுமே நனைத்து எடுக்கப்படவேண்டும் என்று அரசர்கள் பணித்ததுண்டு. இச்சாயத்தை செயற்கைமுறையில் முதன்முதலாகத் தயாரித்தவர் பெர்க்கின் (Perkin) என்பவர். SogNa ONa ONa ஆந்த்ரகுய்னோன் நிறமிகள் 903 பயன்படுத்தப்படவேண்டும். நிறம் ஊன்றியின் தன்மையைப் பொறுத்து அலிசரின் நிறம் அமையும். அது மக்னீசிய உப்புடன் ஊதா நிறமும், கால்சியம் உப்புடன் பழுப்பு நிறமும், பேரியம் உப்புடன் நீல நிறமும், அலுமினிய உப்புடன் ரோஜா நிறமும், குரோமியம் உப்புடன் பழுப்பு கலந்த ஊதாநிறமும், இரும்பு உப்புடன் கரும் ஊதா நிறமும் தரும். விரவல் வழி நிறமாற்றம்(disperse dyeing) எனும் வழிமுறையில் சில ஆந்த்ரகுய்னோன் நிறமிகளைப் பயன்படுத்தலாம். இச்சாயங்கள் செல்லுலோஸ் அசெட்டேட்டு (cellulose acetate), நைலான், பாலி எஸ்ட்டர் இழைகள் (polyester fibres) போன்ற வற்றுக்கு நிறமேற்ற உதவும். NH2 0 NHCHỊCH, OF ထိုင် တိုင် 0 NH2 0 NHCH 3 விரவல் வகை சிலப்பு 15 விரவல் வகை நீலம் 3 சில சாயங்கள் துணியிலுள்ள மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அதன் விளைவாக நிறம் மங்காமலும். நிலைத்தவையாகவும் அமைகின்றன. இவை இழை - வினைச் சாயங்கள் (fibre-reactive dyes) எனப்படும். இவ்வகையினுள் சில ஆந்த்ரகுய்னோன் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். NH₂ NaOH NaCl03 50,Na CL OH OH H2S04 0 NH NH CL SO₂Na அலிசரின் நாளடைவில் இதை மாடர் வேரிலிருந்து தயாரிக்கும் முறை நலிவடைந்தது. அலிசரின் விலையும் இதனால் சரிவுற்றது. அலிசரின் நேரிடையாகத் துணியில் ஒட்டாது. அது ஒட்டுவதற்கு ஒரு நிறம் ஊன்றி (mordant) புரோசியன் நீலம் அவுரி (indigo) எனும் ஒரு வகைச் சாயம் வேதி ஓடுக்க வினையால் நிறமிழந்து, மீண்டும் ஆக்சிஜ னேற்றம் பெற்றவுடன் நிறத்தைத் திரும்பப்பெறும் இயல்புடையது. நிறமிழந்த நிலையில் இவை நீரில் கரையக்கூடியன; ஆக்சிஜனேற்றம் அடையும்போது