958
958 ஒன்றும் மிகைப்பி - Coincidence amplifier ஓர் அறை கொண்ட - Monothecous ஓர் அறையுடைய ஓரச்சு - Uniaxial Unilocular ஓரம் அல்லது விளிம்பு சூலமைவு - Marginal placentation ஓரியல்பான -Homologous ஓடைமுறையில் இணைத்தல் - Cascading ஓடையமைப்பு - Cascading ஓய்பாட்டு அவைவியற்றிகள் - Relaxation oscillators ஓய்பாடு - Relaxation ஓய்வுநிலைகள் - Rest ஓரஞ்சரிப்பு - Bias ஓரம் End ஓருயரக்கோடு - Contourline கிளைக்கோஜன் சேர்த்தல் நோய் வகை1 Glycogen storage disease type 1 கடல்சார் நிலஇயல் - Marine Geology கடல் தட்டைக் குன்று - Guyot கடல் முயல் - Sea hare கடல் விளிம்பகம் - Shore கடல் விளிம்பு - on shore கடல்விளிம்பு அருகு - Near shore கடல்விளிம்புச் சேய்மை - Offshore கடலியல் - Oceanography கடலோர - Coastal கடற்கறை - Beach கடற்குதிரை - Sea horse கடற்பஞ்சு - Sponges கடற்பஞ்சு போன்ற உருட்டின் வழி Penile part of spoogy part கடின உருள் வெள்ளி Hard roller silver கடினப்படுத்திய எஃகு - Hardened steel கடைஉடல் பகுதி - Metasoma கடை உயிரூழி -Cenozoic கசையிழை Flagellum கட்டடம் - Binding கட்டம் Stage கட்டமைப்பு - Structure கட்ட விளக்கப்படம் - Block diagram கட்டளை - Direction கட்டாயம் Necessity கட்டிடம் - Building கட்டிலாது விழுதல் - Free fall கட்டு - Adduct கட்டுப்படுத்தவ் Control கட்டுப்படுத்துகை - Controlling கட்டுப்படுத்தும் இதழ் - Valve கட்டுப்படுத்தும் திருக்கம் - Controlling torque கட்டுப்பாட்டு இயங்கு அமைப்பு - Control mechanism கட்டுப்பாட்டு விசை - Control force கட்டுப்பாடுகள் Controls கட்டுமானம் - Construction கட்டுமானம் Framework கட்டுமான முறை - Constructive method T கடத்தல் முறை - Transport mechanism கடத்தும் திறன், கடத்துமை Conductivity அளக்கை அல்லது நீர்ப்பரப்புப் பகுதி அளக்கை Marine or hydrographic survey கடல் கடல்சார் Marine கடைசல் எந்திரங்கள் Lathes கடைநிலை மெத்திலேற்றம் Exhaustive methylation கடைவாய்ப் பற்கள் - Molar teeth கண்காணித்தல் -Monitoring - கண்ணாடிக் கெண்டை Mirror carp கண்ணாடிப் பாறைகள் - Glassy rocks கண்ணுறு பகுதி - Visible region கண்ணோட்டங்கள் Reviews கண்புள்ளி -Eye spot கணக்கற்ற சிற்றிடங்கள் - Cavernus கணக் கோட்பாடு - Theory of sets கணத்தில் மாறுகின்ற - Transient கணித - Mathematical கணித அளவையியல் Mathematical logic கணிதமுறை மிகைப்பி - Operational amplifier கணிதவியலாக - Mathematically கணிபொறி - Computer கணிபொறி ஊடுகதிர் உள்ளுறுப்புப் படமுறை Computerised tomography கணியம் - Quantity கணுக்கள் Nodes கணுக்காலிகள் - Arthropods கணையப் புற்றுநோய் Pancreatic islet cell adener கதிர்ச்சிறு மலர் - Ray florets கதிர்வீச்சு அலை, வானொலி அலை Radio wave கதிர்வீச்சு -Radiation